Welcome to your இந்தியாவில் நிர்வாக அமைப்பு - 12th Political science
1. அரசமைப்பின் உறுப்பு ---- இன் படி குடியரசுத்தலைவர் பல்வேறு அமைச்சகத்திற்கு பணியை மதிப்பீடு செய்யும் அதிகாரம் பெற்றுள்ளார் ?
2. இந்திய குடிமைப்பணி அலுவலர்களின் தலைவராக கருதப்படுபவர் ?
3. இந்தியாவின் முதல் அமைச்சரவை செயலாளர் ?
4. சர்தார் பட்டேல் தேசிய காவல் பயிற்சி நிலையம் அமைந்துள்ள இடம் ?
5. விடுதலைக்கு பின்னர் உருவாக்கப்பட்ட ஒரே அனைத்து இந்திய பணி ?
6. இந்திய வனத்துறை பயிற்சி மையம் அமைந்துள்ள இடம் ?
7. தேர்வாணையம் அமைப்பு செயல்பாடுகள் குறித்து அமைக்கப்பட்ட ஆணையம் ?
8. இந்தியாவில் முதல் முறையாக அரசு பணியாளர் தேர்வாணையம் அமைக்கப்பட்ட ஆண்டு ?
9. இந்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முதல் தலைவர் ?
10. ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் இந்திய அரசமைப்பு உறுப்பு --- இன் படி உருவாக்கப்பட்டது ?
11. மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பவர் ?
12. மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் ?
13. அரசமைப்புபடி மிக முக்கியத்துவம் கொண்ட அலுவலர் தலைமை கணக்கு தணிக்கையாளர் என கூறியவர் ?
14. முதல் நவீன நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட ஆண்டு ?
15. மக்களின் உற்பத்தித் திறனும் வளர்ச்சியும் அதிகரிக்க வேண்டுமானால் இந்தியா தனது சமூகக் கட்டமைப்பில் அதிக முதலீடு செய்ய வேண்டுமென வலியுறுத்தியவர் ?
16. கீழ்க்கண்டவற்றில் எது அனைத்திந்திய பணி அல்ல ?
17. கீழ்க்கண்டவற்றில் கூட்டத்தொடர் அல்லாதது எது ?
18. ஜி.எஸ்.டி க்குள் வராத பொருள்கள் ?
19. ஹார்வார்ட் பல்கலைக்கழக பொருளாதாரத் தத்துவத்துறை பேராசிரியர் ?
20. நேரடி வரிகளில் தவறானது எது ?