Welcome to your 9th Tamil Revision ( 1 - 9 )
1. ஹீராஸ் பாதிரியார் தமிழில் இருந்துதான் திராவிடா என்ற சொல் பிறந்தது என்பதை எவ்வாறு குறிப்பிட்டுள்ளார் ?
2. சரியான கூற்றை தேர்ந்தெடு :
3. சரியான கூற்றை தேர்ந்தெடு :
5. சரியான கூற்றை தேர்ந்தெடு :
6. உலக தாய்மொழி நாள் எது ?
7. சரியான கூற்றை தேர்ந்தெடு :
8. சரியான கூற்றை தேர்ந்தெடு :
9. தமிழ்விடுதூதுவில் அமைந்துள்ள பா வகை எது ?
10. சரியான கூற்றை தேர்ந்தெடு :
11. ஒரு சொல்லானது எழுவாயாக வரும் பெயர்ச்சொல்லுக்கு அடையாக வருவதை ------- என்கிறோம் ?
12. "பாடும் குயில்" இது எவ்வகை தொடர் ?
13. சரியான கூற்றை தேர்ந்தெடு :
14. "அகத்திலும் நீ குடியிருக்க வேண்டுவேனே" என்ற பாடல்வரியை இயற்றியவர் யார் ?
15. "காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே! - எந்த காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!" இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள் எவை ?
16. சரியான கூற்றை தேர்ந்தெடு :
17. ஆங்கில அரசால் சர் ஆர்தர் காட்டன் காவிரிப்பாசனப் பகுதிக்கு தனிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஆண்டு எது ?
18. "தமிழ் மரபில் நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன" என்று கூறியவர் யார் ?
19. சரியான கூற்றை தேர்ந்தெடு :
20. பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கியவர் ?
21. சரியான கூற்றை தேர்ந்தெடு :
24. சரியான கூற்றை தேர்ந்தெடு ?
25. " வானகமே, இளவெயிலே, மரச்செறிவே, நீங்களெல்லாம் " என்ற பாடலின் ஆசிரியர் ?
26. அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருளினது உறுதி தரும் தன்மையை கூறுதல் ---- துறையாகும் ?
27. பண்டைய வேந்தர்களின் வீரம், வெற்றி, கொடை குறித்து செய்திகளை கூறும் நூல் ?
28. " உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே " என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் ?
29. சரியான கூற்றை தேர்ந்தெடு ?
30. பகுபதமாக உள்ள வினையடிகளை --- என்பர் ?
31. "நீரின்று அமையாது யாக்கை " என்று கூறியவர் ?
32. அழகின் சிரிப்பு என்ற நூலின் ஆசிரியர் ?
33. சரியான கூற்றை தேர்ந்தெடு ?
34. கண்ணுக்கு புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும் என்ற நூலின் ஆசிரியர் ?
35. ஒரு கிலோ காபி கொட்டையை உற்பத்தி செய்ய எத்தனை லிட்டர் தண்ணீர் தேவை ?
36. ஏறுதழுவுதல் எந்த நிலத்தில் தோன்றியது ?
37. " நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை மாறுஏற்றுச் சிலைப்பவை " என்று காளைகளை பற்றி கூறும் நூல் ?
38. " எருது பொருதார் கல் " எந்த மாவட்டத்தில் உள்ளது ?
39. காளைப் போர் பற்றிய சித்திரம் கிரீட் தீவிலுள்ள --- அரண்மனையில் உள்ளது ?
40. தமிழர்களின் பண்பாட்டு திருவிழாவாக விளங்கும் ஏறுதலுவுதல் --- ஆண்டுகள் தொன்மை உடையது ?
42. இந்திரவிழா எத்தனை நாட்கள் நடைபெறும் ?
43. சரியான கூற்றை தேர்ந்தெடு :
44. கீழடி அகழாய்வில் கிடைத்துள்ள பொருட்களில் மிகவும் தொன்மையானது எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டது ?
45. "பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின்" என்று பட்டிமண்டபத்தை பற்றி கூறும் நூல் எது ?
46. "பன்ன அரும் கலைதெரி பட்டிமண்டபம்" என்று பட்டிமண்டபத்தை பற்றி கூறும் நூல் எது ?
47. வல்லினம் மிகும் இடங்கள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது ?
48. தமிழக மாட்டினங்களின் தாய் இனம் எது ?
49. சரியான கூற்றை தேர்ந்தெடு :
50. தமிழர் சால்பு என்ற நூலின் ஆசிரியர் ?
51. "அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை" என்று குறலில் பயின்று வரும் அணி எது ?
52. திருக்குறளை போற்றி எழுதப்பட்ட நூல் ?
53. திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் யார் ?
54. ஜியோவான்னி காசில்லி ------- என்ற தொலைநகல் கருவியை உருவாக்கினார் ?
55. ஹாங்க் மாக்னஸ்கி தம் கண்டுபிடித்து இயந்திரத்திக்கு இட்டபெயர் ?
56. வையக விரிவு வலையை உருவாக்கியவர் யார் ?
57. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற நடைபெறும் தேர்வின் பெயர் ?
58. "அறிவியல் என்னும் வாகனம் மீதில் ஆளும் தமிழை நிறுத்துங்கள்" என்ற கவிதையை எழுதியவர் யார் ?
59. சரியான கூற்றை தேர்ந்தெடு :
60. நான்கறிவு உயிருக்கு எடுத்துக்காட்டு ?
61. இலக்கணக்குறிப்பு தருக "உணர்ந்தேர்"
62. 2015 ஆம் ஆண்டு விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனராக பணியாற்றியவர் யார் ?
63. ஆர்யபட்டா செயற்கைக்கோள் உதவியுடன் தொலைக்காட்சி வழியாக, 50 லட்ச மக்களுக்கு கல்வியை எடுத்துச் சென்றவர் யார் ?
64. இந்திய ஏவுகணை நாயகன் என்று போற்றப்படுபவர் ?
65. GSLV மார்க் - 2 ஏவுகணையின் சுமக்கும் திறன் ?
66. மயில்சாமி தமது அறிவியல் அனுபவங்களை --------- எனும் நூலாக எழுதியுள்ளார் ?
67. இஸ்ரோவின் மூன்று வகையான திட்டங்கள் யாவை ?
68. நம் மனித உடலில் மூக்குக்கு மொத்தம் எத்தனை வாசனைகள் உண்டு ?
69. கீழ்க்கண்டவற்றில் தவறானதை தேர்வு செய் ?
70. பக்தி இயக்கம் வளர்ந்த காலத்தில் இறைவனுக்கு பாமாலை சூட்டியவர்கள் ?
71. தமிழகத்தின் சமூக சீர்திருத்தவாதி, எழுத்தாளர், திராவிட இயக்க அரசியல் செயல்பாட்டாளர் ?
72. பாகிஸ்தானில் பெண்கல்வி வேண்டுமெனப் போராட்டக் களத்தில் இறங்கிய போது மலாலாவின் வயது என்ன ?
73. இராஜேஸ்வரி அம்மையார் எழுதிய நூல்களில் சரியானவை எது ?
74. பொருத்துக :
75. சரியான கூற்றை தேர்ந்தெடு :
76. " தமிழியக்கம்" என்ற நூலை எழுதியவர் யார் ?
77. சிறுபஞ்சமூலம் என்ற நூலை எழுதியவர் யார் ?
78. சிறுபஞ்சமூலம் என்பதன் பொருள் ?
79. எந்த நூல் இவரை மாக்காரியாசான் என்று சிறப்பிக்கிறது ?
80. அண்ணா நூற்றாண்டு நூலகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?
81. சென்னை, பெத்தநாயக்கன் பேட்டை, கோவிந்த நாயக்கன் பள்ளியில் ஒரு ஆண்டு ஆங்கில ஆசிரியராக அண்ணா பணியாற்றிய ஆண்டு ?
82. அண்ணா எந்தெந்த இதழ்களில் துணையாசிரியராகப் பணியாற்றினார் ?
83. கொல்கத்தா நூலகம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட ஆண்டு எது ?
84. நேபால் பரிசு பெற்ற எர்னஸ்ட் ஹெமிங்வேவின் குறுநாவல் எது ?
85. " கரும்பலகை யுத்தம்" என்ற நூலின் ஆசிரியர் ?
86. " ஓவிய விதானத்து உறைபெறு நித்திலத்து மாலைத்தாமம் வளையுடன் நாற்றி" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் ?
87. 14 அடி உயரமுள்ள வாயிற்காவலர் உருவங்களும் மிகப்பெரிய நந்தியும் எங்கு காணப்படுகிறது ?
88. " செப்புத்திருமேனிகளின் பொற்காலம்" என்று யாருடைய காலம் அழைக்கப்படுகிறது ?
89. சரியான கூற்றை தேர்ந்தெடு :
92. இராவண காவியம் எத்தனை காண்டங்கள் மற்றும் பாடல்களை கொண்டது ?
93. பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் ?
94. சரியான கூற்றை தேர்ந்தெடு ?
95. சரியான கூற்றை தேர்ந்தெடு ?
97. " அதிரப் புகுதக் கனாக் கண்டேன் " யார் கனவில் யார் அதிரப்புகுந்தார் ?
98. " ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்(கு) " என்ற குறளில் பயின்று வரும் அணி ?
99. நேதாஜி அமைத்த தற்காலிக அரசில் இடம் பெற்ற தமிழர்கள் ?
100. விடுதலையினால் உண்டாகும் மகிழ்ச்சியும் சுதந்திரத்தினால் உண்டாகும் மனநிறைவும் வேண்டுமா? அவற்றிற்கான விலை துன்பமும் தியாகமும் தான் என்று கூறியவர் ?
102. சரியான கூற்றை தேர்ந்தெடு :
103. சீவகசிந்தாமணியின் வேறுபெயர் ?
104. திருத்தக்க தேவரின் காலம் என்ன
105. "நச்சிலைவேல் கோக்கோதை நாடு" என்ற முத்தொள்ளாயிரப் பாடல் எந்த நாட்டை குறிப்பிடுகிறது ?
107. "அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாய விழ வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப்பு ள்ளினம்தம்" என்ற முத்தொள்ளாயிரப் பாடலில் இடம்பெற்றுள்ள அணி எது ?
108. முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் எந்த நூற்றாண்டை சேர்ந்தவராக கருதப்படுகிறார் ?
109. " மண்உற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கின் விண்உற ஓங்கிய பல்படைப் புரிசை" என்ற மதுரைக்காஞ்சி பாடலின் ஆசிரியர் ?
111. மதுரைக்காஞ்சியின் சிறப்பு பெயர் ?
112. மக்களின் நாகரீகம் முழுமையும் வளமையும் அடைந்த இடம் ?
113. சரியான கூற்றை தேர்ந்தெடு :
114. " இருட்டு எனக்குப் பிடிக்கும்" என்ற நூலின் ஆசிரியர் ?
115. 'அறிவியலுக்குப் புறம்பான செய்திகளையும் மூடப்பழக்கங்களையும் பள்ளிகளில் கற்றுத் தரக் கூடாது' என்று கூறியவர் ?
116. " நாட்டு விடுதலையைவிட, பெண் விடுதலைதான் முதன்மையானது" என்று கூறியவர் ?
117. ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனஸ்கோ) பெரியாருக்கு ' தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்" என்ற பட்டத்தை வழங்கிய ஆண்டு ?
118. " தொண்டு செய்து பழுத்த பழம், தூய தாடி மார்பில் விழும்" என்று பெரியாரை பாராட்டியவர் யார் ?
119. "வாழ்க்கைப்போர்", "பிறவி இருள்", ஒளியமுது" என்பதற்கான இலக்கணக்குறிப்பு ?
120. வல்லிக்கண்ணன் தான் எழுதிய எந்த நூலில் பிச்சமூர்த்தியை பற்றி கூறியுள்ளார் ?
121. வழக்குரைஞராகவும் பின்னர் இந்து சமய அறநிலைய பாதுகாப்புத்துறை அலுவலராகவும் பணியாற்றியவர் ?
122. ந. பிச்சமூர்த்தியின் புனைபெயர் என்ன ?
123. " வெற்றிடம் இல்லாத குடத்தில் நீரை நிரப்பமுடியாது" என்று கூறியவர் ?
124. "ஆக்குக, போக்குக, நோக்குக, காக்க" என்பதற்கு இலக்கணக்குறிப்பு தருக :
125. யசோதர காவியத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ?
126. "பகை வென்ற வீரனாய் தலைநீர் சொட்டச் சொட்ட" என்ற பாடலின் ஆசிரியர் ?
127. யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும் ?
128. சரியான கூற்றை தேர்ந்தெடு :
129. சரியான கூற்றை தேர்ந்தெடு :
130. சரியான கூற்றை தேர்ந்தெடு :
131. " இருத்தலென்னும் சமுத்திரம், அந்தப் பேரிருளிலிருந்து வந்தது" என்ற பாடலின் ஆசிரியர் ?
132. " அஞ்சல் தலைகளின் கதை" என்ற நூலினை தமிழில் மொழிபெயர்த்தவர் ?
133. நான் மனிதன், மனிதனைச் சார்ந்த எதுவும் எனக்கு புறமன்று" என்று கூறிய இலத்தின் மொழி புலவர் யார் ?
134. " திருக்குறளில் உள்ளது போன்ற உயர்ந்த கொள்கைகளை கொண்ட செய்யுட்களை உலக இலக்கியங்களில் காண்பது அரிது" என்று கூறியவர் ?
135. சரியான கூற்றை தேர்ந்தெடு :
136. ' இமயத்துக் கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டுத்' என்று தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் ?
137. " தமிழ்ச்சான்றோர் பலர் வாழும் ஊரே வாழ்க்கைக்கு இன்பத்தைத் தருவதாகும்" என்று கோப்பெருஞ்சோழனிடம் கூறியவர் ?
138. " நான் பகுத்தறியும் கூட்டுறவும் உடையவன், நான் அன்டோநீனஸ் ஆதலால் உரோமுக்கு உரியவன் : நான் மனிதன் என்பதால் உலகிற்கு உரியவன்" என்று கூறியவர் ?
139. தனிநாயகம் அடிகள், பஸ்கர் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவை எங்கு ஆற்றினார் ?
140. "உருண்டது", "போனது" என்பதன் இலக்கணக்குறிப்பு தருக ?
141. சரியான கூற்றை தேர்ந்தெடு :
142. " இந்தக் காட்டில் எந்த மூங்கில் புல்லாங்குழல்" என்ற ஹைக்கூ கவிதையை எழுதியவர் ?
143. "வெட்டுக்கிளியின் சப்தத்தில் மலையின் மௌனம் ஒருகணம் அசைந்து திரும்புகிறது" என்ற ஹைக்கூ கவிதையை எழுதியவர் ?
144. குறுந்தொகையின் அடிவரையறையைக் கூறுக ?
145. சமுத்திரம் திருநெல்வேலி மாவட்டத்தில் எங்கு பிறந்தார் ?
146. பின்வரு நிலையணி எத்தனை வகைப்படும் ?
147. " எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு" என்ற குறளில் பயின்று வரும் அணி ?
148. " கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை" இக்குறளில் பயின்று வந்துள்ள அணி எது ?
149. "எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் ?
150. "இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக வன்சொற் களைகட்டு வாய்மை எருவட்டி" என்ற பாடலில் பயின்று வந்துள்ள அணி எது ?