8th Tamil 1,2,3

Welcome to your 8th தமிழ் ( இயல்1, 2, 3 )

1. "எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே" எனத்தொடங்கும் பாடலை இயற்றியவர் யார் ?

2. சரியான கூற்றை தேர்ந்தெடு :

3. "செந்தமிழ் தேனீ" என்று பாரதியாரை புகழ்ந்தவர் யார் ?

4. பாரதியார் நடத்திய இதழ்கள் என்ன ?

5. " சிந்துக்குத் தந்தை" என்று பாரதியாரை புகழ்ந்தவர் யார் ?

6. " செந்தமிழே செங்கரும்பே செந்தமிழர் சீர்காக்கும்" என்ற கவிதையை இயற்றியவர் ?

7. செய்யுளுக்கும் மரபுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி கூறும் நூல் ?

8. தமிழின் மிகப்பழமையான இலக்கண நூல் ?

9. உயிரெழுத்து நீண்டு ஒலிப்பதை ------- என்பர் ?

10. உலகம் "நிலம், நீர், தீ, காற்று, வானம்" என்ற ஐந்துபூதங்களால் ஆனது என்று கூறியவர் ?

11. பொருத்துக :

12. "நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்" என்ற வரியைக் கூறியவர் யார் ?

13. சரியான கூற்றை தேர்ந்தெடு :

14. பொருத்துக :

15. பொருள் ஓவிய வடிவமாக இருந்ததை எவ்வாறு அழைத்தனர் ?

16. கல்வெட்டுக்கள் எந்த நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன ?

17. மிகப்பழமையான தமிழ் எழுத்து முறை ?

18. கடைச் சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன ?

19. "கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் ?

20. தமிழ்மொழியை எழுத இருவகை எழுத்துகள் பயன்படுத்தப்பட்டன என்பதற்கு சான்றாக திகழும் கல்வெட்டு ?

21. அகரவரிசை உயிர்மெய் குறில் எழுத்துகளை அடுத்துப் பக்கப்புள்ளி இடப்பட்டால் ---------- எழுத்தாக கருதப்பட்டது ?

22. தமிழ்எழுத்து சீர்திருத்த பணியில் ஈடுபட்டவர் ?

23. தமிழ் எழுத்துக்களில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை செய்தவர் யார் ?

24. சரியான கூற்றை தேர்ந்தெடு :

25. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது யாருடைய கூற்று ?

26. "நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒரு மொழி" என்று கூறியவர் ?

27. சரியான கூற்றை தேர்ந்தெடு :

28. சரியான கூற்றை தேர்ந்தெடு :

29. அம்பு விரைந்து செல்வது போல சென்று உரிய கடமை புரிபவன் -------- எனப்பட்டான் ?

30. முள்ளம் பன்றியின் பழம்பெயர் என்ன ?

31. செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுபவர் ?

32. "தமிழின் தனிப்பெருஞ்சிறப்பு" என்ற நூலின் ஆசிரியர் ?

33. உயிர் எழுத்துகள் 12 --------ஐ இடமாகக் கொண்டு பிறக்கின்றன ?

34. மேல் இதழும் கீழ் இதழும் பொருந்துவதால் பிறக்கும் மெய்யெழுத்துக்கள் எவை ?

35. வாய் திறக்கும் முயற்சியுடன் இதழ்களை குவிப்பதால் பிறக்கும் உயிர் எழுத்துக்கள் எவை ?

36. பொருத்துக :

37. பொருத்துக :

38. "செஞ்சொல் மாதர் வள்ளைப் பாட்டின் சீருக்கு ஏற்ப முழவை மீட்டும்" என்ற பாடலின் ஆசிரியர் ?

39. "தொடுவானம்" என்ற நூலின் ஆசிரியர் ?

40. சரியான கூற்றை தேர்ந்தெடு :

41. தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் எனப் புகழப்படுபவர் ?

42. "ஓடை" எனும் பாடல் வாணிதாசனின் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது ?

43. கோணக்காத்து பாடலில், எந்த ஊரில் உள்ள தென்னம்பிள்ளைகள் எல்லாம் அழிந்தன ?

44. பேச்சுத் தமிழில் அமைந்த கும்மிப்பாடல்கள் ------- என்று அழைக்கப்பட்டன ?

45. பொருத்துக :

46. "காத்து நொண்டிச் சிந்து" என்ற பாடலை இயற்றியவர் ?

47. பஞ்சக்கும்மிகள் என்ற நூலைத் தொகுத்தவர் யார் ?

48. சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவர் ?

49. சியாட்டல் யாரை எம் உடன் பிறந்தவர்கள் என்று கூறுகிறார் ?

50. நிலம் பொது என்ற கட்டுரை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது ?

51. "தமிழக பழங்குடிகள்" என்ற நூலை இயற்றியவர் யார் ?

52. வெட்டுக்கிளியும் சருகுமானும் என்ற பாடத்தில் வரும் சிறுத்தையின் பெயர் என்ன ?

53. வெட்டுக்கிளியும் சருகுமானும் என்ற பாடத்தில் வரும் சருகுமானின் பெயர் என்ன ?

54. காடர்கள் தங்கள் பேசும் மொழியை எவ்வாறு அழைக்கின்றனர் ?

55. சரியான கூற்றை தேர்ந்தெடு :

56. பொருள் முற்றுப் பெற்ற வினைச்சொற்களை --------- என்பர் ?

57. பொருள், இடம், காலம், சினை, குணம் (பண்பு), தொழில் இவற்றில் ஒன்றனை அடிப்படையாகக் கொண்டு காலத்தை வெளிப்படையாக காட்டாது செய்பவரை மட்டும் வெளிப்படையாக காட்டும் வினைமுற்று -------- எனப்படும் ?

58. வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று -------- எனப்படும் ?

59. சரியான கூற்றை தேர்ந்தெடு :

60. "உழவுத் தொழில் வாழ்க" இது எவ்வகை தொடர் ?

61. "கரிகாலன் கல்லணையை கட்டினான்" இது எவ்வகைத் தொடர் ?

62. ஏவல், வேண்டுதல், வாழ்த்துதல், வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர் -------- ஆகும் ?

63. பொருத்துக :

64. திருக்குறளின் பெருமையை விளக்கும் நூல் ?

65. "சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி ?

66. "கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஓடா நிலத்து" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி ?

67. திருவள்ளுவர் -------- ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பர் ?

68. "இல்லறவியல்" திருக்குறளின் எப்பாலில் இடம்பெற்றுள்ளது ?

69. "அமைச்சியல்" திருக்குறளின் எப்பாலில் இடம்பெற்றுள்ளது ?

70. புகழாலும் பலியாலும் அறியப்படுவது ------- ஆகும் ?

71. "பேர்தற்கு அரும்பிணி தாம்இவை அப்பிணி தீர்தற்குஉரிய திரியோக மருந்துஇவை" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் ?

72. நீலகேசி கூறும் நோயின் வகைகள் எத்தனை ?

73. பொருத்துக :

74. தருவரை சருக்கம் இடம்பெற்றுள்ள நூல் எது ?

75. சரியான கூற்றை தேர்ந்தெடு :

76. "உடலின் உறுதி உடையவரே உலகில் இன்பம் உடையவராம்" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் ?

77. பொருத்துக :

78. தேசிய விநாயகம் அவர்களின் சிறப்பு பெயர் என்ன ?

79. கவிமணி தேசிய விநாயகத்தின் மொழிபெயர்ப்பு நூல் ?

80. "மலரும் மாலையும்" என்ற நூலின் ஆசிரியர் ?

81. "வேர்பாரு : தாழை பாரு மிஞ்சினக்கால் பற்ப செந்தூரம் பாரே" என்ற வரியை சொன்னவர் ?

82. சித்த மருத்துவத்தில் எதில் இருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது ?

83. தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு --------ஐ பயன்படுத்தினர் ?

84. மனித மூளையில் எத்தனை கோடி நியூரான்கள் உள்ளன ?

85. மூக்கு மற்றும் கண்ணின் முடிவு எங்குள்ளது ?

86. சரியான கூற்றை தேர்ந்தெடு :

87. மூளையானது உடம்பிற்கு தேவைப்படும் உயிர்வளி மற்றும் குருதியில் எத்தனை பங்கை எடுத்துக்கொள்கிறது ?

88. மூளையின் இடது பகுதி ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளவர்கள் யார் ?

89. சரியான கூற்றை தேர்ந்தெடு :

90. மின்னணுவாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் முக்கியப்பங்கு ஆற்றியவர் யார் ?

91. எச்சம் எத்தனை வகைப்படும் ?

92. பொருத்துக :

93. ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது ------- எனப்படும் ?

94. காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்திவரும் வினையெச்சம் ------- எனப்படும் ?

95. செயலையும் காலத்தையும் வெளிப்படையாக தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் -------- எனப்படும் ?

96. சரியான கூற்றை தேர்ந்தெடு :

97. "காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல" என்ற உவமைத்தொடருக்கு பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்கவும் ?

98. எத்தனை நிமிடத்திற்கு ஒருமுறை மனநிலை மாறுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் ?

99. மூளை, உடம்பின் எடையில் எத்தனை பங்கை கொண்டுள்ளது ?

100. கவிதை எழுதுவது, படம் போடுவது, நடனம் ஆடுவது, நடிப்பது போன்றவை மூளையின் எந்தப் பகுதியில் நடைபெறுகிறது ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *