பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல் – 12th Economics

Welcome to your பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல் - 12th Economics

1. நிதி ஆயோக் கீழ்கண்ட எதன் மூலமாக அமைக்கப்பட்டது ?

2. அடிமைத்தனத்திற்கான பாதை என்ற புத்தகத்தை எழுதியவர் ?

3. நிதி ஆயோக்கின் முதலாவது துணை தலைவர் ?

4. நிதி ஆயோக்கின் தலைவர் ?

5. இந்திய திட்டக் குழுவின் முதல் தலைவர் ?

6. 1945இல் மக்கள் திட்டம் என்பதை வடிவமைத்தவர் ?

7. 1944 இல் காந்திய திட்டம் அறிமுகப்படுத்தியவர் ?

8. 1934 ல் இந்தியாவில் திட்டமிட்டு அதற்கான அடித்தளத்தை அமைத்தவர் ?

9. ஜவகர்லால் நேரு தேசிய திட்டக் குழுவை அமைத்து ஆண்டு ?

10. திட்டக் குழு அமைக்கப்பட்டது ?

11. இந்திய விடுதலைக்குப் பிறகு முதல் தொழில் கொள்கை அறிவிக்கப்பட்ட ஆண்டு ?

12. தேவை பக்கத்தில் வறுமை நச்சு சுழற்சியை உடைத்தெறிய ---- சரிசம வளர்ச்சி உத்தியை பரிந்துரை செய்கிறார் ?

13. "வறுமையும் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி முறையும்" என்ற நூலை எழுதியவர் ?

14. வாணிபம் வங்கி மற்றும் வர்த்தகம் போன்றவற்றை உள்ளடக்கிய துறை ?

15. வேளாண்மை, கால்நடை வளர்ப்பு காடுகள் போன்றவற்றை உள்ளடக்கிய துறை ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *