பன்னாட்டு பொருளாதார அமைப்புகள் – 12th Economics

Welcome to your பன்னாட்டு பொருளாதார அமைப்புகள் - 12th Economics

1. பன்னாட்டு பண நிதியமும் உலக வங்கியும் செயல்படத் தொடங்கிய ஆண்டு ---?

2. வாணிகம் மற்றும் தீர்வைகளுக்கான பொது ஒப்பந்தம் (GATT) அமைப்பு ----- ஆண்டில் உலக வர்த்தக அமைப்பாக ( WTO) மாற்றப்பட்டு நிரந்தர நிறுவனமானது ---?

3. உலக வர்த்தக அமைப்பு - தலைமையிடம் மற்றும் துவங்கப்பட்ட ஆண்டு ---?

4. தாள் தங்கம் என்று அழைக்கப்படுவது ---?

5. உலக வங்கியின் அதிகாரப்பூர்வ பெயரான International Bank For Reconstruction And Development என்ற பெயரை வரைவு குழுவுக்கு முதலில் பரிந்துரை செய்த நாடு ---?

6. பன்னாட்டு மேம்பாட்டு அமைப்பு (IDA) ---?

7. பன்னாட்டு நிதி கழகம் (IFC) ---?

8. எந்த அமைப்பின் அடித்தளமான டங்கள் வரைவு அதன் பொதுச் செயலர் ஆர்தர் டங்கள் அவர்களால் வடிவமைக்கப்பட்டது ---?

9. WTO ன் முதல் மாநாடு --- இல் கூட்டப்பட்டது ---?

10. WTC ன் தலைமையகம் --

11. சார்க் நிறுவனத்தின் தலைமையகம் மற்றும் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ---?

12. ஆசியான் அமைப்பின் தலைமையகம் மற்றும் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ---?

13. பிரிக்சின் தலைமையகம் மற்றும் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ---?

14. சார்க் அமைப்பில் எட்டாவது உறுப்பு நாடாக ஆப்கானிஸ்தான் எப்போது இணைந்தது ---?

15. சார்க் அமைப்பின் முதல் உச்சி மாநாடு எங்கு எப்போது நடைபெற்றது ---?

16. பிரிக்ஸ் நாடுகளில் எந்த ஆண்டு வரை தென் ஆப்பிரிக்காவை உள்ளடக்காமல் பிரிக் என அழைக்கப்பட்டது ---?

17. BRICS நாடுகள் உலக மொத்த தேசிய உற்பத்தியில் ------ சதவீதம் பெற்றுள்ளன ---?

18. பிரிக்ஸ் முதல் மாநாடு எங்கு நடைபெற்றது ---?

19. கீழ்கண்ட நாடுகள் எது சார்க் அமைப்பின் உறுப்பினர் இல்லை ---?

20. உலக வர்த்தக அமைப்பின் முதலாவது அமைச்சர்கள் அளவிலான மாநாடு நடைபெற்ற இடம் ---?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *