நிதிப் பொருளியல்

Welcome to your நிதிப் பொருளியல்

1. அரசின் வருவாய் மற்றும் செலவுகளின் இயல்பையும் கொள்கைகளையும் ஆராய்வதே பொது நிதியியல் ஆகும் எனக் கூறியவர் ---?

2. நேர்முக வரிக்கு எடுத்துக்காட்டு ---?

3. பிசிகல் என்ற வார்த்தை கிரேக்க வார்த்தையான "கூடை"என்ற பொருள்படும் இது ----- என்பதைக் குறிக்கிறது ---?

4. மறைமுக வரிகளுக்கு எடுத்துக்காட்டு---?

5. சரக்கு மற்றும் சேவைகள் வரி சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாள் ---?

6. சரக்கு மற்றும் சேவைகள் வரி நடைமுறைக்கு வந்த நாள் ---?

7. ஜிஎஸ்டி என்பது அடித்தள விளைவில்லாத --- வரியாகும் ---?

8. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் கடன் சதவீதம் ---?

9. பட்ஜெட் என்பதன் பொருள் ---?

10. மத்திய அரசு வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் சரத்து ---?

11. மாநில அரசு வரவு செலவுத்திட்டத்தை சட்ட மன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் சரத்து எது ---?

12. சரத்து ----- இன் படி பட்ஜெட் வருட மத்தியில் சமர்ப்பிக்கப்படும் இதற்கு அரசியல் காரணம் இருக்கிறது ---?

13. இந்திய அரசு ---- இல் பூஜ்ய வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்தது ---?

14. அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் ---- பட்டியல்கள் உள்ளன ---?

15. மத்திய பட்டியலில் உள்ள முக்கிய துறைகள் ---?

16. மத்திய அரசால் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு மாநிலங்களுக்கு ஒதுக்கக் கூடிய வளங்கள் பற்றிக் குறிப்பிடும் ஷரத்து ---?

17. மத்திய அரசால் விதிக்கப்பட்டு மாநில அரசு வசூலிப்பது மற்றும் பயன்படுத்துவது பற்றிய சரத்து ---?

18. இந்திய அரசியலமைப்பு சரத்து 280 இன் படி நிதிக்குழு ----அமைப்பாகும் ---?

19. இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 280 இன் கீழ் நிதிக்குழு ----- ஆண்டுக்கு ஒருமுறை அமைக்கப்படுகிறது ---?

20. 15ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வரும் ஆண்டு ---?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *