September 24, 2021 VV Academy History Welcome to your History 1. கூற்று : ராட்கிளிஃபின் எல்லை வரையறை அனைத்து வகையான முரண்பாடுகளையும் கொண்டிருந்தது காரணம் : முரண்பாடுகள் இருப்பினும் அதை அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது A. கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது B. கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை C. கூற்று சரி காரணம் தவறு D. கூற்று தவறு காரணம் சரி None 2. பொருத்துக a. சீன மக்கள் குடியரசு --- மார்ச் 1947 b. பாண்டுங் மாநாடு --- ஜனவரி 1, 1950 c. ஆசிய உறவுகள் மாநாடு --- பெல்கிரேடு d. அணிசேரா இயக்கத்தின் தோற்றம் --- ஏப்ரல் 1955 A. 2 4 1 3 B. 4 1 3 2 C. 1 2 3 4 D. 3 2 4 1 None 3. கூற்று : ஆங்கில அரசாங்கம் தடையற்ற வணிகக் கொள்கையைப் பின்பற்றியது காரணம் : இங்கிலாந்தின் தடையற்ற வணிக கொள்கையினால் இந்தியா நன்மையைப் பெற்றது A. கூற்று சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை B. கூற்று சரி. காரணம் கூற்றை விளக்குகிறது C. கூற்று சரி. காரணம் தவறு D. கூற்று காரணம் இரண்டும் தவறு None 4. பொருத்துக a. கர்சன் பிரபு உளவுத்துறையை உருவாக்கிய ஆண்டு --- 1908 b. இந்திய பத்திரிக்கைகள் சட்டம் --- 1903 c. வெடிபொருட்கள் சட்டம் --- 1910 A. 3 2 1 B. 2 3 1 C. 1 2 3 D. 3 1 2 None 5. கூற்று : 1919 இல் இந்திய கவுன்சில் சட்டம் மற்றும் ரௌலட் சட்டம் நிறைவேற்றப்பட்டது காரணம் : இது மிதவாத தேசியவாதிகளை அரவணைத்து தீவிர தேசியவாதிகளை தனிமைப்படுத்தும் பிரிட்டிஷாரின் கொள்கையின் ஒரு பகுதியாகும் A. கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது B. கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்க வில்லை C. கூற்று சரி, காரணம் தவறு D. கூற்று தவறு, காரணம் சரி None 6. பொருத்துக a. பத்திரிக்கைகள் குற்றங்களைத் தூண்டும் சட்டம் --- 1914 b. வெளிநாட்டினர் அவசர சட்டம் --- 1911 c. தேசத்துரோக குற்றங்கள் தடுப்பு சட்டம் --- 1908 A. 1 2 3 B. 2 3 1 C. 3 1 2 D. 3 2 1 None Time's up Share this: Share on Facebook (Opens in new window) Facebook Share on X (Opens in new window) X Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Print (Opens in new window) Print Like this:Like Loading...