சிந்துவெளி நாகரிகம்

Welcome to your சிந்துவெளி நாகரிகம்

1. இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் --------- நாகரிகம் ஆகும் ?

2. சிந்துவெளி நாகரிகம் அடையாளம் காணப்பட்ட முதலிடம் ?

3. ஹரப்பாவுக்கு முதன்முதலில் 1826 இல் வருகை தந்த இங்கிலாந்து நாட்டவர் ?

4. 1831 இல் அம்ரி என்னும் ஹரப்பா பண்பாட்டோடு தொடர்புடைய இடத்திற்கு வருகை தந்தவர் ?

5. லாகூரில் இருந்து --------- க்கு ரயில் பாதை அமைப்பதற்காக ஹரப்பா அழிக்கப்பட்டது ?

6. ஹரப்பா பகுதியில் இருந்து ஒரு முத்திரை இந்திய தொல்லியல் அளவீட்டு துறையின் முதல் அளவையரான --------- என்பவருக்கு கிடைத்தது ?

7. அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் ஹரப்பாவை பார்வையிட்ட ஆண்டு ?

8. ஹரப்பாவில் ஆய்வு நடத்த காரணமாக இருந்தவர் ?

9. இந்திய தொல்லியல் துறையின் இயக்குனர் ?

10. 1940 களில் ஹரப்பாவில் அகழாய்வு நடத்தியவர் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *