தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் -10th

Welcome to your தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் -10th

1. சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி T. முத்துசாமி நியமனம் செய்யப்பட்ட ஆண்டு ?

2. தவறான கூற்றை தேர்ந்தெடு ?

3. சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் ?

4. இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகளின் எண்ணிக்கை ?

5. இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டத்தில் முதல் தீர்மானத்தை கொண்டு வந்தவர் ?

6. இந்திய தேசிய காங்கிரசின் 3வது மாநாடு 1887 இல் எங்கு நடைபெற்றது ?

7. சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு ?

8. 1904 இல் பாரத மாதா சங்கம் எனும் ரகசிய அமைப்பை உருவாக்கியவர் ?

9. நியூ இந்தியா என்ற செய்தித்தாளை தொடங்கியவர் ?

Add description here!

10. 1917 இல் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் ?

11. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு ?

12. 1920இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நீதிக்கட்சி 98 இடங்களில் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது ?

13. நீதிக் கட்சியின் முதலாவது முதலமைச்சர் ?

14. தென்னிந்திய நல உரிமை சங்கம் நடத்திய பத்திரிகைகள் தவறானது எது ?

15. ரௌலட் சட்ட போராட்டத்தின் போது தமிழகத்தில் தொடங்கப்பட்ட சபை ?

16. மதுரையில் தன்னாட்சி இயக்கத்தை ஏற்படுத்தியவர் ?

17. முஸ்லிம் லீக்கின் சென்னை கிளையை நிறுவியவர் ?

18. ---- இல் வரிகொடா இயக்கம் ஒன்று நடைபெற்றது ?

19. எங்கு நடைபெற்ற மாநாட்டில் பெரியார் பிராமணர் அல்லாதாருக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் எனும் கோரிக்கையை முன் வைத்தார் ?

20. நீல் சிலை அகற்றும் போராட்டத்திற்கு தலைமை ஏற்றவர் ?

21. சென்னையில் யார் தலைமையில் சைமன் குழு எதிர்ப்பு பிரச்சார குழு ஒன்று உருவாக்கப்பட்டது ?

22. 1927 இல் முழுமையான சுதந்திரமே தனது என அறிவித்த மாநாடு ?

23. தமிழ்நாட்டில் உப்பு சத்தியாகிரக நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ள இடம் ?

24. 1932 ஜனவரி 26 இல் புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றியவர் ?

25. யாருடைய முயற்சியினால் ஜமீன்தார்களின் பகுதிகளை சேர்ந்த குத்தகைதாரர்களின் நிலை குறித்து விசாரணை செய்ய விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது ?

26. கோவில் நுழைவு அங்கீகாரம் இழப்பீட்டு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ?

27. பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயமாக அறிமுகப்படுத்தியவர் ?

28. இந்தி எதிர்ப்பு மாநாடு ஒன்றினை பெரியார் நடத்திய இடம் ?

29. வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு ?

30. சென்னைக்கு அருகே உள்ள உதய வனத்தில் சத்தியாகிரக முகாமை அமைத்தவர் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *