தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் – 10th New Book History

Welcome to your தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் - 10th New Book History

1. 1578 இல் ---- எனும் தமிழ் புத்தகம் கோவாவில் வெளியிடப்பட்டது ?

2. 1709 இல் முழுமையான அச்சகம் ---- என்பவரால் தரங்கம்பாடியில் நிறுவப்பட்டது ---?

3. 1816 இல் புனித ஜார்ஜ் கோட்டையில் கல்லூரியை நிறுவியவர் ---?

4. திராவிட மொழிகளுக்கு இடையில் நெருக்கமான ஒப்புமை இருப்பதையும் அப்படியான ஒப்புமை சமஸ்கிருதத்தில் இல்லை என்பதையும் நிலைநாட்டியவர் ---?

5. 14 வரிச்செய்யுள் வடிவத்தை தமிழுக்கு அறிமுகம் செய்தவர் ---?

6. "சித்தாந்த தீபிகா" எனும் பத்திரிகையில் பணிபுரிந்தவர் ---?

7. 1912. இல்"மதராஸ் ஐக்கிய கழகம்"எனும் அமைப்பை உருவாக்கியவர் ---?

8. மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள்"அடிப்படையில் முதல் தேர்தல் நடைபெற்ற ஆண்டு ---?

9. முதன் முதலாக தேர்தல் அரசியலில் பெண்கள் பங்கேற்பதை நீதிக்கட்சி எந்த ஆண்டு அங்கீகரித்தது ---?

10. நீதிக்கட்சி"இரண்டு வகுப்புவாரி அரசாணைகள்"இயற்றப்பட்ட ஆண்டு---?

11. நீதி கட்சி"இந்து சமய அறநிலைய சட்டத்தை"இயற்றிய ஆண்டு---?

12. பெரியார் ஈரோட்டில் நகரசபை தலைவராக பதவி வகித்த ஆண்டு---?

13. பொருந்தாதது (பெரியார் தொடங்கிய பத்திரிகைகள்)

14. சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள்---?

15. பௌத்த சமய முன்னோடி, தென்னிந்தியாவின் முதல் பொதுவுடமைவாதி ---?

16. இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்ற ஆண்டு ---?

17. நீதிக்கட்சிக்கு"திராவிட கழகம்"என பெயர் சூட்டப்பட்ட ஆண்டு---? (சேலம் மாநாடு)

18. "பெண் ஏன் அடிமையானாள் ? "என்ற நூலின் ஆசிரியர்---?

19. தமிழ்நாடு அரசு"இந்து வாரிசுமை சீர்திருத்த சட்டத்தை அறிமுகம் செய்த ஆண்டு ---?

20. பொருந்தாதது. (இரட்டைமலை சீனிவாசன் பெற்ற பட்டங்கள்)

21. 1893 இல்"ஆதிதிராவிட மகாஜன சபை"என்ற அமைப்பை உருவாக்கியவர்---?

22. இரட்டைமலை சீனிவாசன் சென்னை மாகாண சட்டசபை உறுப்பினரான ஆண்டு --?

23. 1928 இல்"அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சங்கம்"என்னும் அமைப்பை உருவாக்கியவர் ---?

24. இந்தியாவின் முதல் தொழில் சங்கமான"சென்னை தொழிலாளர் சங்கம்"உருவாக்கப்பட்ட ஆண்டு---?

25. சென்னை மாகாண தொழிலாளர் இயக்க நடவடிக்கைகளில் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தவர் ---?

26. மா. சிங்காரவேலர்"முதல் முதலாக மே தின விழாவை"ஏற்பாடு செய்த ஆண்டு---?

27. 1912 தஞ்சாவூரில்"சங்கீத வித்தியா மகாஜன சங்கம்"என்ற அமைப்பை ஏற்படுத்தியவர்--?

28. தமிழிசையின் நிலை குறித்து விவாதிக்க --ஆண்டு"முதல் தமிழ் இசை மாநாடு"நடத்தப்பட்டது---?

29. மதராஸ் தேவதாசி சட்டம் ---ஆண்டு இயற்றப்பட்டது---?

30. சமயம் அகற்றப்பட்டு அவ்விடத்தில் ---வைக்கப்பட வேண்டுமென பெரியார் விரும்பினார்---?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *