தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம் – 111th New Book History

Welcome to your தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம் - 111th New Book History

1. பொருளாதாரம், அரசாட்சிக் கலை ஆகியன குறித்து கௌடில்யர் எழுதிய நூல் ---?

2. சாதவாகன அரசர் ஹாலா பிராகிருத மொழியில் எழுதிய நூல் ---?

3. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தொன்மையான கிரேக்க நூல் ---?

4. "இயற்கை வரலாறு" என்ற நூலின் ஆசிரியர் ---?

5. எட்டுத்தொகை பத்துப்பாட்டு ஏறத்தாழ ---- பாடல்கள் கொண்ட இலக்கிய கருவூலமாகும் ---?

6. அசோகரின் ---- கல்வெட்டில் தமிழகத்தில் ஆட்சி புரிந்த அரசு மரபுகள் ஆன சோழர், பாண்டியர், கேரளபுத்திரர், சத்திய புத்திரர் ஆகியோரை குறிப்பிடுகின்றார் ---?

7. சங்ககால 450 க்கும் மேற்பட்ட புலவர்களில் பெண்பாற் புலவர்கள் ---?

8. சாதவாகன அரசர்களுள் ----- என்பவர் பெரும் அரசர் ஆவார் ---?

9. கரிகாலனின் ஆட்சியின்போது புகார் துறைமுகத்தில் ஆரவாரமான வணிக நடவடிக்கைகள் குறித்து ---- நூலில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் விரிவாக விளக்குகிறார் ---?

10. அசோகர் கல்வெட்டுகளில் "சத்ய புத்ர" என குறிப்பிடப்படுபவர் ---?

11. வெண்ணிப் போர்க்களத்தில் சேரரையும் பாண்டியரையும் அவர்களுக்கு உதவிய 11 வேளிர் குலத் தலைவர்களையும் வெற்றி கொண்டவர் ---?

12. மத்திய, வடக்கு கேரள பகுதிகளையும் தமிழ்நாட்டின் கொங்கு பகுதியையும் ஆட்சி செய்தவர்கள் ---?

13. எட்டு சேர அரசர்கள் குறித்தும் அவர்கள் ஆண்ட பகுதிகள், அவர்களது சாதனைகள் குறித்தும் கூறும் ---?

14. கரூர் நகருக்கு அருகே உள்ள ---- கல்வெட்டு மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த சேர அரசர்களைப் குறிப்பிடுகிறது ---?

15. "கொற்கை" பெரிப்ளசின் குறிப்புகளில் ----- என்று குறிப்பிடப்பட்டுள்ளது ---?

16. கேரளத்தின் தெற்குப் பகுதிகளின் மீது போர் தொடுத்து கோட்டயத்துக்கு அருகே உள்ள நெல்கிண்டா துறைமுகத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தவர்கள் ---?

17. தலையாலங்கானத்துப் போரில் வெற்றி கொண்டதாக புகழப்படும் பாண்டிய மன்னன் ---?

18. மகதக் கைவினைஞர்கள், மாளவ உலோகப் பணியாளர்கள், மராத்திய எந்திர பொறியாளர்கள் போன்றோர் தமிழக கைவினைஞர்கள் ஓடு கூட்டுறவு முறையில் இணைந்து பணியாற்றியதாக குறிப்பிடும் நூல் ---?

19. யாருடைய ஆட்சிக்காலம் இருண்ட காலம் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர் ---?

20. கரிகாலன் -----மகனாவார்---?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *