தென்னிந்தியாவில் பண்பாடு வளர்ச்சி – 11th New History

Welcome to your தென்னிந்தியாவில் பண்பாடு வளர்ச்சி - 11th New History

1. இரண்டாம் புலிகேசியின் அவைக்களப் புலவரான ரவிகீர்த்தி என்பவர் ஐஹோல் கல்வெட்டை எந்த மொழியில் பொறித்தார் ---?

2. தீபவம்சம், மகாவம்சம் --- மொழியில் எழுதப்பட்ட பௌத்த நூல்கள் ---?

3. இரண்டாம் புலிகேசியின் போர் வெற்றிகளில் குறிப்பிடத்தக்கது நர்மதை நதிக்கரையில் --- யை வென்றது ?

4. ---- காஞ்சிபுரத்தின் மீது மேற்கொண்ட தாக்குதலை பல்லவ அரசன் முதலாம் மகேந்திரவர்மன் முறியடித்தார் ?

5. இரண்டாம் புலிகேசியை தோற்கடித்து வாதாபியை கைப்பற்றிய பல்லவ அரசர் ?

6. ஹர்ஷவர்தனரை வென்ற பின்னர் இரண்டாம் புலிகேசி --- எனும் பட்டத்தை சூட்டிக்கொண்டார் ?

7. சாளுக்கியரின் அரசு முத்திரை ?

8. ஐஹோல் கல்வெட்டில் " சத்யஸ்ராய " என்று குறிப்பிடப்பட்டுள்ளவர் ?

9. ஜெய்னேந்திரிய வியாகரணம் " என்ற நூலை இயற்றியவர் ?

10. இரண்டாம் விக்ரமாதித்தன் ---- யை கைப்பற்றியதின் நினைவாக அவனுடைய மனைவி லோகமாதேவியின் ஆணைப்படி விருபாக்ஷர் கோவில் கட்டப்பட்டது ?

11. பல்லவ வம்ச ஆட்சியை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்டவர் ?

12. முதலாம் மகேந்திரவர்மனை சமண மதத்திலிருந்து சைவ மதத்திற்கு மாற்றியவர் ?

13. வாதாபியைக் கைப்பற்றி இரண்டாம் புலிகேசியை கொன்ற பல்லவ மன்னன் ?

14. பல்லவ அரசன் முதலாம் பரமேஸ்வரவர்மனின் ஆட்சியின்போது படையெடுத்த சாளுக்ய அரசர் ?

15. அபராஜிதனை தோற்கடித்த சோழ அரசர் ?

16. பிராமணர்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட கிராமங்கள் ?

17. வணிகர்கள் தங்களுக்கென கொண்டிருந்த அமைப்பு ?

18. முதலாம் மகேந்திரவர்மன் " மத்த விலாச பிரகசனம் " என்ற நூலை எந்த மொழியில் எழுதினார் ?

19. பொருந்தாதது

20. குடைவரைக் கோயில்களை அறிமுகம் செய்த பெருமை --- யைச் சேரும் ?

21. எல்லோரா குகைகளை ---- இல் உலகப் பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது ---?

22. மாமல்லபுரம் கடற்கரை கோவில் ---- ஆட்சிக்காலத்தில் எழுப்பியதாகவும் ---?

23. 9ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆழ்வார்கள் இயற்றிய பாடல்களை நாலாயிர திவ்ய பிரபந்தமாக தொகுத்தவர் ?

24. பெரியபுராணம் ---- காலத்தில் இயற்றப்பட்டதாகும் ?

25. காம்போஜம் என்பது நவீன ---?

26. அத்வைதம் கோட்பாடு ?

27. கொடுக்காப்பிள்ளை ?

28. தேவதான கிராமங்கள் ?

29. கிராமங்களில் சட்ட ஒழுங்கு நிர்வாகம் ?

30. சமந்தா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *