பிற்காலச் சோழர்கள் பாண்டியர்கள் – 11th new History

Welcome to your பிற்காலச் சோழர்கள் பாண்டியர்கள் - 11th new History

1. விஜயாலய சோழன் பிற்கால சோழ அரசை நிறுவிய ஆண்டு ?

2. " மதுரை கொண்டான்" என அழைக்கப்படுபவர் ?

3. சோழ அரசர்களில் மிகவும் போற்றப்படுபவர் ?

4. வட இந்தியாவில் கிடைத்த வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழபுரத்தை கட்டியவர் ?

5. " கடாரம் கொண்டான் " என்ற பட்டம் சூட்டி கொண்டவர் ?

6. சோழர் காலத்தில் பிராமணர்களுக்கு இறையிலியாக அளிக்கப்பட்ட நிலப்பரப்பு ?

7. முதலாம் இராஜராஜன் ஆட்சியில் மாமல்லபுரம் --- என்ற குழுவால் நிர்வகிக்கப்பட்டது ?

8. " சுங்கம் தவிர்த்த சோழன் " என்று அழைக்கப்பட்டவர் ?

9. சோழர் காலத்தில் நில வருவாய் நிர்வாகத்திற்கு என தனியாக ஒரு துறை --- என்ற பெயரில் இயங்கியது ?

10. சோழர்கள் காலத்தில் விதிக்கப்பட்ட வரிகள் தவறானது ?

11. ஒரு களம் என்பது ?

12. ராஜராஜ சோழனுடைய ஆசான் ?

13. " சிவஞானபோதம் " என்ற நூலை இயற்றியவர் ?

14. சைவத் திருமுறைகளைத் தொகுத்தவர் ?

15. பள்ளிப்படை ?

16. தாராசுரம் கோவிலை கட்டியவர் ?

17. அஞ்சு வண்ணத்தார் ---?

18. எண்ணாயிரத்தில் வேத கல்லூரி ஒன்றை நிறுவியவர் ?

19. சமஸ்கிருத கல்லூரிகள் தொடங்கப்பட்ட ஆண்டு ?

20. கடைசி சோழ அரசனான மூன்றாம் ராஜேந்திர சோழனை தோற்கடித்தவர் ?

21. பாண்டியர்களின் தொடக்க காலக் கல்வெட்டுகளில் மதுரை ---- என குறிப்பிடப்பட்டுள்ளது ?

22. களப்பிரர்களிடமிருந்து பாண்டியர் பகுதியை மீட்டவர் ?

23. வேள்விக்குடி நிலக்கொடை அளித்தவர் ?

24. தவறானது எது ?

25. மானூர் கல்வெட்டு ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *