காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு – 12th history

Welcome to your காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு - 12th history

1. வேவல் பிரபுவுக்கு பதிலாக அரசு பிரதிநிதியாக பதவிக்கு வந்தவர் ---?

2. இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லையை நிர்ணயிக்கும் ஆணையம் --- தலைமையில் அமைக்கப்பட்டது --?

3. அரசமைப்பு நிர்ணய சபையில் காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை ----?

4. இந்திய தேசிய காங்கிரஸ் மார்ச் 1931இல் ---- கூட்டத்தில் அடிப்படை உரிமைகள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ----?

5. ஜவஹர்லால் நேரு இந்திய அரசியல் அமைப்புகளுக்கான குறிக்கோள் தீர்மானத்தை அரசியலமைப்பு நிர்ணய சபையில் அறிமுகப்படுத்திய ஆண்டு ---?

6. அடிப்படை உரிமைகள் குறிக்கோள் தீர்மானத்தின் -- ஆம் பிரிவிலிருந்து உருவாக்கப்பட்டன ----?

7. சுதேசி அரசுகளை இந்தியாவோடு இணைக்கும் பணியை திறம்பட செய்து முடித்தவர் ---?

8. இடைக்கால அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகவும் மாநிலங்களுக்கான அமைச்சராகவும் இருந்தவர் ----?

9. "காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள்" என்ற போராட்டத்தை அரசுக்கு எதிராக தொடங்கியவர் ---?

10. இந்திய தேசிய காங்கிரஸ் --- மாநாட்டில் மொழி வாரியான மாகாணங்கள் அமைக்கப்படுவதன் மூலம் தேசிய அடையாளம் பாதுகாக்கப்படும் என்று உறுதியளித்தது ----?

11. நேரு அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு ---?

12. மூவர் ஆணையம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட ஆண்டு ----?

13. மாநில மறுசீரமைப்பு ஆணையம் யார் தலைமையில் அமைக்கப்பட்டது ---?

14. இந்திய வெளியுறவுக் கொள்கையின் முதன்மையான சிற்பி ---?

15. பாண்டுங் மாநாடு நடைபெற்ற ஆண்டு ---?

16. இந்திய சீன போர் ஏற்பட்ட ஆண்டு ---?

17. அரசமைப்பு நிர்ணய சபையின் குறிக்கோள் தீர்மானங்களை கொண்டு வந்தவர் ---?

18. பி .ஆர் அம்பேத்கார் எந்த தொகுதியிலிருந்து தேர்ந்தெடுப்பதை காங்கிரஸ் உறுதி செய்தது ---?

19. ஆந்திர மாநில கோரிக்கையினை முதன்முதலில் எழுப்பியவர் ---?

20. மௌண்ட்பேட்டன் பிரபு 1947 ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்படும் என்று அறிவித்த நாள் ---?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *