இந்தியாவில் கூட்டாட்சி – 12th political science

Welcome to your இந்தியாவில் கூட்டாட்சி - 12th political science

1. அரசியலமைப்பு திருத்த சட்டம் எந்த பகுதியில் உள்ளது ?

2. எந்த சரத்தின் படி ஒரு அதிகாரத்தை மாநில பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கு மாநிலங்களவையால் மாற்ற முடியும் ?

3. அனைத்து இந்திய பணிகளை உருவாக்கும் அதிகாரம் பெற்றது ?

4. பகுதி XVIII எதைப் பற்றிக் கூறுகிறது ?

5. கூட்டாட்சி அரசமைப்பின் மிக முக்கிய தன்மையது எது ?

6. மத்திய பட்டியல் - தவறானது எது ?

7. மாநில பட்டியல் - தவறானது எது ?

8. பொது பட்டியல் - தவறானது எது ?

9. உறுப்பு 356 தேவையற்ற வார்த்தை என்று வர்ணித்தவர் ?

10. இந்தியக் கூட்டாட்சி கூட்டுறவு கூட்டாட்சி என விவரித்தவர் ?

11. சர்க்காரியா குழு எத்தனை பரிந்துரைகளை சமர்ப்பித்தது ?

12. ராஜமன்னார் குழு அமைக்கப்பட்ட ஆண்டு ?

13. நதி நீர் சிக்கல் பற்றிக் குறிப்பிடும் ஷரத்து ?

14. நிதிக்குழு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படுகிறது ?

15. மத்திய மாநில நிதி பகிர்வில் வரி வருமான பகிர்வு எத்தனை வகைகளில் தீர்மானிக்கப்பட்டுள்ளது ?

16. இந்திய ஆட்சிப் பணி போன்ற அனைத்து இந்திய பணிகளை நீக்குவதற்கு பரிந்துரைத்த குழு எது ?

17. நிதிக்குழு பற்றிய சரத்து ?

18. மாநிலங்களுக்கு இடையே குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ?

19. நிதி ஆயோக் அமைப்பு தோற்றுவித்த ஆண்டு ?

20. மாநிலங்களின் பெயர் மாற்றம் புதிய மாநிலங்கள் உருவாக்கம் பற்றிக் குறிப்பிடும் ஷரத்து ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *