Welcome to your பணவியல் பொருளியல் - 12th Political science
1. பணவீக்கம் சட்டபூர்வமற்ற வரிவிதிப்பு ---?
2. பணம் எதை செய்கிறதோ அதுதான் பணம் என்ற கருத்தை கூறியவர் ---?
3. இந்தியாவில் உள்ள காகித பணங்கள் எந்த வங்கியால் வெளியிடப்படுகிறது ---?
4. நாணயங்களை வெளியிடும் அதிகாரம் பெற்றவை ---?
5. இந்திய நாணயத்தின் முத்திரை எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது ---?
6. பண அளவு கோட்பாடு கொண்டு வந்தவர் ---?
7. பிஷர் ஆல் உருவாக்கப்பட்ட பொதுவான சமன்பாடு ---?
8. உற்பத்தி செலவு கூடி பொருட்களுக்கான விலை அதிகரிக்கும் பணவீக்கத்தை எவ்வாறு அழைக்கிறோம் ---?
9. தேவை அதிகரிக்கும் போது விலைவாசி உயரும் பணவீக்கத்தை எவ்வாறு அழைக்கலாம் ---?
10. பணவீக்கத்தின் பொழுது பயன் பெறுபவர் யார் ---?
11. ஆர்பிஐ இன் தலைமையகம் அமைந்துள்ள இடம் ---?
12. இர்விங் ஃபிஷரின் பண அளவு கோட்பாடு பிரபலமான ஆண்டு ---?
13. பணவீக்கம் என்பது ---?
14. பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை ----- என்று அழைக்கிறோம் ---?
15. ---- பணவீக்கம் பொருளாதாரத்தினை எந்த வகையிலும் பாதிக்காது ---?