தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் – Click Here

Welcome to your தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் - 7th new book History

1. குடைவரை கட்டிடக்கலைக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் --?

2. " ராஜசிம்மன் " என்று அழைக்கப்படுபவர் --?

3. காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டியவர் --?

4. காஞ்சி வைகுண்ட பெருமாள் கோவிலை கட்டியவர் --?

5. மாமல்லபுரத்தில் உள்ள நினைவுச் சின்னங்கள் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட ஆண்டு --?

6. " தட்சிணமேரு " என்று அழைக்கப்படும் கோவில் --?

7.தென்னிந்தியாவில் உள்ள மிகப் பழமையான கட்டுமான கோவில் --?

8. முற்கால சோழர் கட்டடக் கலையின் சிறப்பம்சம் --?

9. உலகிலேயே மிகவும் நீளமான கோவில் பிரகாரங்கள் உள்ளது என சொல்லப்படும் கோவில் --?

10. கோவில்களில் நான்கு புறங்களிலும் மிகப்பெரும் கோபுரங்கள் யார் காலத்தில் கட்டப்பட்டன --?

11. ---- காலத்தில் கோவில் கட்டிடக்கலை குடைவரைக் கோவில்கள் எனும் நிலையிலிருந்து கட்டுமான கோவில்கள் எனும் மாற்றத்திற்கு உள்ளானது ---?

12. மகேந்திரவர்மன் உருவாக்கிய முதல் குடைவரை கோவில் ---?

13. ஏழு கோவில்கள் எனவும் அழைக்கப்படும் மகாபலிபுரத்தில் அமைந்துள்ள கடற்கரை கோவில்கள் பல்லவ அரசர் ----- என்பவரால் கட்டப்பட்டது ---?

14. ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட கோவிலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு ---?

15. முற்கால சோழர்களின் கோவில் கட்டிடக்கலை ----- பாணியை பின்பற்றி அமைந்ததாகும் ---?

16. கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோவிலை கட்டியவர் ---? (கோவிலின் உயரம் - 55மீட்டர்)

17. கும்பகோணத்திற்கு அருகேயுள்ள தாராசுரத்தில் ஐராவதீஸ்வரர் கோயிலை கட்டியவர் ---?

18. பொருந்தாதது:

19. ----- ஆம் நூற்றாண்டை சேர்ந்த பிள்ளையார்பட்டியில் உள்ள குடைவரை கோவில் பிற்காலப் பாண்டியர்கள் கலைக்கு சிறந்த சான்றாகும் --?

20. கங்கைகொண்ட சோழபுரம் சோழர்களின் தலைநகரமாக சுமார் எத்தனை ஆண்டுகள் விளங்கியது --?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *