7th Tamil Revision ( 1 – 9 )

Welcome to your 7th Tamil Revision ( 1 - 9 )

1. "அருள் நெறி அறிவைத் தரலாகும் அதுவே தமிழன் குரலாகும் பொருள்பெற யாரையும் புகழாது போற்றா தாரையும் இகழாது " என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

2. காந்தியக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?

3. நெறி என்னும் சொல்லின் பொருள் ?

4. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம்?

5. நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் எழுதிய நூல்களில் பொருந்தாததைத் தேர்ந்தெடு?

6. வானில் --------- கூட்டம் திரண்டால் மழை பொழியும் ?

7. "ஒன்றல்ல இரண்டல்ல தம்பி சொல்ல ஒப்புமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில்" - என்ற பாடலை இயற்றியவர் யார்?

8. பொருத்துக:

9. சரியானதைத் தேர்ந்தெடு?

10. கீழ்க்கண்ட கூற்றுகளை கவனி?

11. மொழியின் முதல் நிலை பேசுதல், ----------- ஆகியனவாகும்?

12. ஒலியின் வரி வடிவம் ----------- ஆகும்?

13. தமிழின் கிளை மொழிகளில் ஒன்று?

14. குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?

15. குழந்தை வரைந்தது பறவைகளை மட்டுமே வானம் தானாக உருவானது?

16. தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம்?

17. ஆசிய யானைகளில் ஆண் - பெண் யானைகளை வேறுபடுத்துவது?

18. ' வேட்கை ' என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு?

19. மகரக் குறுக்கம் இடம் பெறாத சொல்?

20. "புனையா ஓவியம் கடுப்பப் புனைவில்" என்று புனையா ஓவியம் பற்றிய செய்திகளைக் கூறும் இலக்கியம் எது?

21. முத்துராமலிங்கத்தேவரின் சிறப்பு பெயர்களுள் பொருந்தாதைத் தேர்ந்தெடு?

22. காயிதேமில்லத் ----------- பண்பிற்கு உதாரணமாகத் திகழ்ந்தார்?

23. பொருத்துக:

24. மழை சடசடவெனப் பெய்தது - இத்தொடரில் அமைந்துள்ளது?

25. அடுக்குத் தொடரில் ஒரே சொல் ---------- முறை வரை அடுக்கி வரும்?

26. சரியானதைத் தேர்ந்தெடு?

27. தவறானதைத் தேர்ந்தெடு?

28. பொருத்துக:

29. ஆகுபெயர் எத்தனை வகைப்படும்?

30. முதுமை + மொழி என்பதனைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல்?

31. கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனி?

32. பொருத்துக:

33. பாரதிதாசன் எழுதிய நூல்களில் பொருந்தாததைத் தேர்ந்தெடு?

34. வழக்கு எத்தனை வகைப்படும்?

35. வானம் ஊன்றிய மதலை போல ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

36. புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது?

37. பொருத்துக:

38. பூதத்தாழ்வார் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ------------- திருவந்தாதியை இயற்றியுள்ளார்?

39. சரியானதைத் தேர்ந்தெடு?

40. நெடுந்தொகை என்று அழைக்கப்படும் நூல்?

41. ஜென் என்னும் ஜப்பானிய மொழி சொல்லுக்கு ---------- என்பது பொருள்?

42. கப்பல் கட்டுவதற்கு பயன்படும் மர ஆணிகள் --------- என அழைக்கப்படும்?

43. தொல்காப்பியம் கடற்பயணத்தை ---------- வழக்கம் என்று கூறுகிறது?

44. தமிழர்கள் சிறிய நீர் நிலைகளை கடக்கப் பயன்படுத்தியது?

45. பொருத்துக:

46. சாந்த குணம் உடையவர்கள் ---------- முழுவதையும் பெறுவர்?

47. ' காயிதே மில்லத்' என்னும் அரபுச் சொல்லுக்கு ---------- என்பது பொருள்?

48. தமிழ் விருந்து என்ற நூலை எழுதியவர்?

49. மீசைக்கார பூனை என்ற நூலை எழுதியவர் யார்?

50. தேவர் பேச தொடங்கியதும் சிங்கத்தின் முழக்கம் போலவே இருந்தது என்று புகழ்ந்துரைத்தவர்?

51.கண்ணாடி ஓவியத்தை உருவாக்கும் ஓவியர்கள் மிகுதியாக உள்ள ஊர் எது?

52. இனிப்பு தின்றான் - இதில் பயின்று வந்துள்ளது?

53. பொருத்துக:

54. சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது?

55. " சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன் யாண்டு உளனோ எனவினவுதி என்மகன் " என்றவர் யார்?

56. " இமைக்கும் போதில் ஆயிரம் போட்டி எத்தனை வீண்கனவு - தினம் " என்ற பாடலின் ஆசிரியர் யார்?

57. பொருத்துக

58. சே. பிருந்தா எழுதிய நூல்களில் பொருந்தாததைத் தேர்ந்தெடு?

59. விடுதலைப் போராட்டத்தின் போது காயிதே மில்லத் ------------ இயக்கத்தில் கலந்து கொண்டார்?

60. காயிதே மில்லத் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று பேசிய இடம்?

61. பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு ஆகி வருவது?

62. சரியானதை தேர்ந்தெடு?

63. 'கோட்டோவியம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது?

64. ஜாதவ் பதேங்குக்கு மரம் வளர்க்கும் எண்ணம் ஏற்பட்ட ஆண்டு?

65. மிகுந்த நினைவாற்றல் கொண்ட விலங்கு எது?

66. பொருத்துக:

67. உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய் என்று கூறியவர்?

68. நாட்காட்டி ஓவியம் வரையும் முறையின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுபவர்?

69. முத்து இராமலிங்க தேவர் நடத்திய இதழின் பெயர்?

70. "பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி; எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அடுத்த நிலையில் வைத்து கருதப்படும் மொழியாகும். இவையே அன்றி வேறு வகை மொழி நிலைகளும் உண்டு. எண்ணப்படுவது, நினைக்கப் படுவது, கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும்" என்றவர் யார்?

71. கோட்டோவியமாக காணப்படும் ஓவியம்?

72. கன்னிமாரா நூலகம் எங்கு அமைந்துள்ளது?

73. கேலிச் சித்திரத்தை முதன் முதலில் வெளியிட்டவர்?

74. உலகத் தமிழ்ச் சங்கம் அமைந்துள்ள இடம்?

75. இளங்கோவடிகள் ----------- மலைக்கு முதன்மை கொடுத்துப் பாடினார்?

76. ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காக என்பது --------- நெறி?

77. வறுமை பிணி என்றும் செல்வத்தை ---------- என்றும் கூறுவர்?

78. தவறானதைத் தேர்ந்தெடு?

79. கீழ்க்கண்ட கூற்றுகளை கவனி?

80. இலக்கண குறிப்புத் தருக: தேன் தமிழ்

81. திருநெல்வேலி சீமையில் பிறந்து தமிழுக்குச் செழுமை சேர்த்துள்ளவர்களுள் பொருந்தாததைத் தேர்ந்தெடு?

82. அச்சம், விரைவு, சினம் போன்ற காரணங்களால் ஒரு சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தொடர்ந்து வருவதை ---------- என்பர்?

83. " நுண் துளி தூங்கும் குற்றாலம் " என்று பாடியவர்?

84. தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படுவது?

85. " கீரை பாத்தியும் குதிரையும் " என்ற பாடலை இயற்றியவர்?

86. பொருத்துக:

87. தவறானதைத் தேர்ந்தெடு?

88. குற்றால அருவி உள்ள மாவட்டம்?

89. கூடுகட்ட தெரியாத பறவை?

90. "இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. அவர் நல்ல உத்தமமான மனிதர்" என்று காயிதே மில்லத் பற்றிக் கூறியவர் யார்?

91. கலம்காரி ஓவியம் என்று அழைக்கப்படுவது?

92. திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என்றவர்?

93. ஞானத் தமிழ் புரிந்த நான் - என்றவர்?

94. 'பூட்டுங்கதவுகள்' என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது?

95. திருநெல்வேலி --------- ஆற்றின் கரையில் அமைந்துள்ளது?

96. ஜாதவுக்கு "மதிப்புறு முனைவர் பட்டம்" வழங்கிய பல்கலைக்கழகம் எது?

97. முத்துராமலிங்கதேவர் இயற்கை எய்திய ஆண்டு?

99. "தண் பொருநைப் புனல்நாடு " என்றவர்?

98. தேசியம் காத்த செம்மல் என்று அழைக்கப்படுபவர் யார்?

100. இரசிகமணி என்று அழைக்கப்படுபவர் ?

101. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஜாதவுக்கு "இந்திய வனமகன்" என்னும் பட்டத்தை வழங்கிய ஆண்டு?

102. கடற் பயணம் சென்று கரைத் திரும்பத் தமிழர் கண்ட தொழில்நுட்பம் எது?

103. "முதற்பாவலர்" என அழைக்கப்படுபவர் யார்?

104. "தமிழ்நாட்டின் மைய நூலகம்" என அழைக்கப்படுவது?

105. " பெய்து பழகிய மேகம் " என்ற நூலை எழுதியவர் யார்?

106. திருவள்ளுவர் சிலை - கன்னியாகுமரியில் திறக்கப்பட்ட ஆண்டு?

107. திருநெல்வேலி சீமையில் பிறந்து தமிழுக்குச் செழுமை சேர்த்துள்ளவர்களுள் பொருந்தாததைத் தேர்ந்தெடு?

108. மகளுக்கு சொன்ன கதை என்ற கவிதை நூலை எழுதியவர்?

109. திருநெல்வேலி ---------- மன்னர்களோடு தொடர்புடையது?

110. இதயஒலி என்ற நூலை எழுதியவர்?

111. சரியானதை தேர்ந்தெடு?

112. வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் என்னும் நூலினை தொகுத்து வெளியிட்டவர் யார்?

113. திருவள்ளுவர் சிலை மொத்த எடை?

114. கன்னிமாரா நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு?

115. இயேசு காவியம் என்ற நூலை எழுதியவர்?

116. கல்வி மிகுந்திடில் இழிந்திடும் மடமை என்ற முதுமொழிக்கு ஏற்பக் கல்வி நிறுவனங்களை உருவாக்க நினைத்தவர்?

117. திருநெல்வேலி சீமையும் கவிகளும் என்ற கட்டுரையை எழுதியவர்?

118. காயிதே மில்லத் சட்ட மன்ற உறுப்பினராக பணியாற்றிய ஆண்டுகள்?

119. "சுதந்திரம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்" என்று கூறியவர் யார்?

120. தமிழில் உள்ள ஓரெழுத்து ஒரு மொழியின் எண்ணிக்கை?

121. வெள்ளை ரோஜா என்ற நூலை எழுதியவர் யார்?

122. பழமொழி நானூறு எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?

123. சீவலப்பேரி என்று அழைக்கப்படும் இடம்?

124. குற்றால முனிவர் என அழைக்கப்படுபவர்?

125. ஒன்றல்ல இரண்டல்ல என்ற பாடலை இயற்றியவர்?

126. "கடித இலக்கியத்தின் முன்னோடி" என அழைக்கப்படுபவர் யார்?

127. "கொற்கையில் பெருந்துறை முத்து" என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

128. கீழ்த்திசைச் சுவடி நூலகம் தொடங்கப்பட்ட வருடம்?

129. உ.வே.சா. நூலகம் சென்னையில் தொடங்கப்பட்ட வருடம்?

130. பள்ளி மறுதிறப்பு என்னும் கதையை எழுதியவர் யார்?

131. "உலகப் பொதுமறை திருக்குறள் உரை விளக்கம்" என்ற நூலை எழுதியவர் யார்?

132. நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதியவர் யார்?

133. புலவரின் சொல்லுக்காக தன் தலையையே தர துணிந்தவன் யார்?

134. " அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை"என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி?

135. முதலாழ்வார்களில் பொருந்தாததைத் தேர்ந்தெடு?

136. இலக்கணக்குறிப்பு தருக: "முகமலர்"

137. சங்ககாலப் பெண் புலவரான காவற்பெண்டு எத்தனை பாடல்களை பாடியுள்ளார்?

138. இராசகோபாலன் என்ற இயற்பெயர் கொண்டவர் யார்?

139. ஒரு யானை நாள் ஒன்றுக்கு ---------- அளவு தண்ணீர் குடிக்கும்?

140. நேரம் + ஆகி என்பதனைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல்?

141. "உவமைக் கவிஞர்" என அழைக்கப்படுபவர் யார்?

142. பத்துப்பாட்டு நூல்களுள் பொருந்தாததைத் தேர்ந்தெடு?

143. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே தொகை நூல் எது?

144. "முப்பால்" என்று அழைக்கப்படும் நூல் எது?

145. "கதை சொல்லும் கதை" என்ற நூலை எழுதியவர் யார்?

146. ' இளமை ' என்னும் சொல்லின் எதிர்ச் சொல்?

147. "ஆலயங்கள் சமுதாய மையங்கள்" என்ற நூலை எழுதியவர் யார்?

148. இலக்கண குறிப்பு தருக "இன்பவெள்ளம்"

149. "தென்னாட்டுச் சிங்கம்" என்று போற்றப்படுபவர் யார்?

150. கிர் சரணாலயம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *