இந்தியாவில் தொழிலகங்களில் வளர்ச்சி – 8th New Book History

Welcome to your இந்தியாவில் தொழிலகங்களில் வளர்ச்சி - 8th New Book History

1. செல்வ சுரண்டல் கோட்பாடு என்ற புத்தகத்தின் ஆசிரியர்---?

2. இந்தியாவில் ---- ஆம் ஆண்டு பம்பாயில் "பருத்தி நூற்பு ஆலை" நிறுவப்பட்டது ----?

3. கல்கத்தாவிற்கு அருகில் உள்ள ரிஷ்ரா என்ற இடத்தில் ஹூக்ளி பள்ளத்தாக்கில் "சணல் தொழிற்சாலை" தொடங்கப்பட்ட ஆண்டு---?

4. 1870 ஆம் ஆண்டு "முதல் காகித ஆலை" கல்கத்தாவுக்கு அருகில் --- என்ற இடத்தில் துவங்கப்பட்டது---?

5. 1907 ஆம் ஆண்டு ---- என்ற இடத்தில் டாட்டா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (TISCO) அமைக்கப்பட்டது---?

6. சூயஸ் கால்வாய் திறப்பு ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்குமான தூரத்தை சுமார் ---- கிலோமீட்டர் தூரமாக குறைந்தது ---?

7. இந்தியா தொழிற்துறை கூட்டமைப்பு நிறுவப்பட்ட ஆண்டு ---?

8. 1956 ஆம் ஆண்டு தொழிற்துறை கொள்கை தீர்மானத்தின்படி தொழிற்துறையானது ---- வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது ---?

9. தொழில்துறை வளர்ச்சியில் "பின்னடைவு காலமாக" கருதப்பட்ட காலகட்டம் ---?

10. புதிய பொருளாதார சீர்திருத்த கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ---?

11. கம்பளி மற்றும் தோல் தொழிற்சாலைகள் காணப்படும் முக்கிய இடம் ---?

12. இந்தியாவின் முதல் மூன்று ஐந்தாண்டு திட்டங்களின் முக்கிய நோக்கம் ---?

13. பொருந்தாதது

14. பின்வருவனவற்றுள் சரியாக பொருந்தாதது ஒன்று எது---?

15. இந்தியா மின்சார உற்பத்தியில் ஆசிய நாடுகளில் எத்தனையாவது மிகப்பெரிய நாடாக உருவாகியுள்ளது ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *