வானிலையும் காலநிலையும் – 8th new book – Geography

Welcome to your வானிலையும் காலநிலையும் - 8th new book - Geography

1. Climate என்ற சொல் கிளைமா என்ற பண்டைய ------ மொழியிலிருந்து பெறப்பட்டதாகும் ---?

2. காலநிலை என்பது வளிமண்டலத்தின் வானிலை கூறுகளின் சராசரி தன்மையினை நீண்டகாலத்திற்கு அதாவது ----- வருடங்களுக்கு கணக்கிட்டுக் கூறுவதாகும் ---?

3. காலநிலை மற்றும் வானிலை யின் முக்கிய கூறுகள் ---?

4. பொருந்தாது:

5. கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடைப்பட்ட பகுதி ---?

6. சரியற்றதை தேர்ந்தெடு: (அதிகபட்ச வெப்பநிலை)

7. தவறானது எது : (அளவிடப் பயன்படும் கருவிகள்)

8. கடல் மட்டத்தில் உள்ள நிலையான காற்று அழுத்தத்தின் அளவு ----- மில்லி பார் ஆகும் ---?

9. உலகில் இதுவரை பதிவான மிக அதிகபட்ச அழுத்தம் ---?(1968 டிசம்பர் 31 - ரஷ்யா - அகாட்)

10. வளிமண்டலத்தில் ஈரப்பதத்தின் அளவு ----- அளவைப் பொறுத்து அமைகிறது ---?

11. உலகிலேயே முதன் முதலாக காலநிலை பற்றிய விவரங்களை சேகரித்து வெளியிட்டவர் ---?

12. ஆண்டு முழுவதும் ஒரே திசை நோக்கி வீசும் காற்றுகள் ---?

13. ஒரு நாள் அல்லது ஆண்டின் குறுகிய காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு சிறிய பகுதியில் வீசும் காற்று ---?

14. பிரான்சிஸ் பியோபோர்டு அவர்களால் பியோபோர்டு கருவி----- ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது ---?(காற்றின் வேகத்தை அளவிட பயன்படுகிறது)

15. பூமியில் உள்ள எல்லா பகுதிகளிலும் காற்று அழுத்தத்தின் அளவு ----- கிலோ/ ச.செ.மீ ஆகும்---?

16. காற்றின் திசைவேகம், சூரிய வெளிச்சம், மழை ஆகியவற்றை வரை கோட்டு படத்தின் மூலம் பதிவு செய்யும் கருவி ---?

17. காற்றின் வேகத்தை அளவிட பயன்படும் கருவி ---?

18. பொருந்தாது:

19. உலகில் இதுவரை பதிவான மிகக் குறைந்த அழுத்தம் ---? (1929 டிசம்பர் 12 - பசுபிக் பெருங்கடல் - மரியானா தீவிற்கு அருகில் - குவாம் - டைபூனின் கண்)

20. வளியியல் என்பது ---- இன் அறிவியல் பிரிவாகும் --?

21. வளி மண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு அளவு --?

22. வெப்பநிலையானது 1000 மீட்டர் உயரத்திற்கு ---- என்ற அளவில் வெப்பநிலை குறைந்து கொண்டே செல்கிறது --?

23. ---- நாட்டின் பெரும் பகுதியில் காற்றின் வேகம் குறைவாக உள்ளது --?

24. அதிக காற்றழுத்தம் மண்டலம் ---?

25. மனிதனின் உடல் நலத்தையும் ஆரோக்கியத்தையும் பாதிப்பது --?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *