உயிர்கோளம் – 9th New Book Geography

Welcome to your உயிர்கோளம் - 9th New Book Geography

1. மன்னார் வளைகுடா தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்ட ஆண்டு ----?

2. மன்னார் வளைகுடா உயிரின பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு---?

3. சூழ்நிலை மண்டலத்தை பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு---?

4. தவறானது

5. ஒரு சூழலியல் பிரதேசத்தில் ---% மேலாக ஓரினம் சுயமான வாழ்விடத்தை இழந்து விடுமேயானால் அவ்விடம் வளமையங்கங்களாக கருதப்படுகிறது ---?

6. வெப்பமண்டலக் காடுகள் பல்லுயிர்த் தொகுதி ---?

7. வெப்பமண்டல சவானா பல்லுயிர்த் தொகுதி ---?

8. வெப்பமண்டலக் காடுகளில் காணப்படும் முக்கியமான மரங்கள்---?

9. இந்தியாவில் எத்தனை முக்கியமான உயிர்க்கோள காப்பகங்கள் உள்ளன ---?

10. ஓர் ஆறு, கழிமுகவடி நிலத்தை உருவாக்காமல் நேரடியாக கடலில் கலக்கும் முகத்துவார பகுதி ?

11. புவியின் குளிர்ச்சியான பல்லுயிர்த்தொகுதி ---?

12. வளிமண்டலத்தில் உள்ள நுண்ணுயிர்களைக் கொண்டு, ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்வோர்---?

13. கூற்று : பிறச்சார்பு ஊட்ட உயிரிகள் தங்கள் உணவை தாங்களே தயாரித்துக் கொள்ளாது காரணம்: ஊட்டச்சத்திற்காக இவை உற்பத்தியாளர்களைச் சார்ந்து இருக்கும்

14. மிதவெப்ப மண்டல புல்வெளி " ப்ரெய்ரி " ?

15. பொருந்தாதது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *