பேரிடர் மேலாண்மை – 9th New Geography

Welcome to your பேரிடர் மேலாண்மை - 9th New Geography

1. சுனாமி என்பது எந்த மொழிச்சொல் ?

2. சுமத்ரா கடற்கரை தீவில் ஏற்பட்ட ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கத்தின் அளவு ?

3. பேரிடர் மேலாண்மை உள்ளடக்கியது ?

4. நிலநடுக்கம் எந்த கருவியின் மூலம் பதிவு செய்யப்படுகிறது ?

5. உலகிலேயே மிக அதிக அடர்த்தியான நிலநடுக்க பகுதிகளை கொண்ட நாடு ?

6. உலகின் அதி தீவிர நில அதிர்வு பகுதிகளில் அமைந்துள்ள இடங்கள் ?

7. " விழி ! மூடிக்கொள் ! பிடித்துக்கொள் ! " என்பது எந்த பேரிடரின் முன்னேற்பாடு?

8. ஆழிப்பேரலையின் வேகம் ?

9. நில்! விழு! உருள்! இந்த சொற்றொடர் எந்த பேரிடரை குறிக்கிறது ?

10. தீ விபத்து ஏற்படும் போது நீங்கள் அழைக்க வேண்டிய எண் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *