அரசியலமைப்பு PREVIOUS YEAR QUIZ – 8

Welcome to your அரசியலமைப்பு PREVIOUS YEAR QUIZ - 8

1. "இந்திய அரசமைப்பு சட்டமானது பிற அரசமைப்பு சட்டங்களில் இருந்து சூறையாடி செய்யப்பட்டது" என கூறியவர் ?

2. கீழ்கண்டவற்றில் எவை சரியாக பொருந்தவில்லை :

3. குடியரசுத் தலைவர் அதிகாரம் தொடர்பான எந்த வாதம் தவறு என கருதப்படுகிறது ?

4. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 21 மற்றும் 21A ஆகிய சரத்துக்கள் கீழ்க்கண்ட எந்த உரிமைகளைப் பேணுவதற்கு உத்திரவாதமளிக்கின்றன ?

5. மார்ச் 1977 ஆம் ஆண்டு தேர்தலில் இந்திரா காந்தி அம்மையார் ராய் பரேலி தொகுதியில் ------ ஆல் தோற்கடிக்கப்பட்டார் ?

6. பொருத்துக :

7. உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் அபராஜிதா உதவி செய்ய வேண்டிய வழக்கு தொடர்புடைய விவகாரம் ?

8. மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை ?

9. நீதிபதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முறை எந்த நாட்டில் பின்பற்றப்பட்டது ?

10. உயர்நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி எத்தனை வயது வரை பதவி வகிப்பார் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *