அரசியலமைப்பு PREVIOUS YEAR QUIZ – 9

Welcome to your அரசியலமைப்பு PREVIOUS YEAR QUIZ - 9

1. நிதி மசோதாக்களை மாநில அவை எத்தனை நாட்கள் மட்டும் தாமதப்படுத்தலாம் ?

2. இந்திய தலைமை தேர்தல் ஆணையரின் அதிகாரங்கள் யாருக்கு இணையானது ?

3. பின்வரும் கூற்றுக்களை கவனத்தில் கொள்க. அடிப்படை கடமைகள் என்பது :

4. மாநிலங்களவை கூட்டங்களுக்கு தலைமை தாங்கி நடத்துபவர் ?

5. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் எந்த விதியின் படி தனி அரசியலமைப்பை பெற்றுள்ளது ?

6. 'சட்டங்களின் உயிர்' என்ற நூலை எழுதியவர் ?

7. நீதிபதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முறை மோசமானது என கூறியவர் ?

8. கீழ் வருவனவற்றுள் எது பாராளுமன்ற அரசாங்க முறையில் சிறப்புத் தன்மை ?

9. பாராளுமன்ற அரசாங்க முறையில் அமைச்சரவையின் உறுப்பினர்கள் யாருக்கு கூட்டுப் பொறுப்புடையவர்கள் ?

10. தமிழ்நாட்டின் மாநிலப் பறவை எது ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *