அரசியலமைப்பு PREVIOUS YEAR QUIZ – 16

Welcome to your அரசியலமைப்பு PREVIOUS YEAR QUIZ - 16

1. அணு ஆயுத தடைச் சட்டம் கையெழுத்தான ஆண்டு ?

2. பாராளுமன்றத்தில் பண மசோதாவை அறிமுகப்படுத்த ----- யாருடைய முன் அனுமதி தேவைப்படுகிறது ?

3. ஆளுநரை நியமிப்பவர் யார் ?

4. அவசர சட்டங்களை வெளியிடுபவர் யார் ?

5. அரசியல் அறிவியலை ஒரு கலை பாடமாகக் கருதியவர்கள் ?

6. எந்த நாட்டின் நிர்வாக சிறப்புக் கூறுகளாக "நிழல் அமைச்சரவை" அமைந்துள்ளது ?

7. இராஜ்ய சபா என்பது பாராளுமன்றத்தின் எந்த அவை ?

8. நிதி ஆயோக் அமைப்பு உருவான ஆண்டு எது ?

9. அமைச்சக வளைவின் அடிப்படை கல் என அழைக்கப்படுபவர் ?

10. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதி மற்றும் உறுப்புகள் தேர்தல் பற்றியதாகும் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *