அரசியலமைப்பு PREVIOUS YEAR QUIZ – 15

Welcome to your அரசியலமைப்பு PREVIOUS YEAR QUIZ - 15

1. தேசிய உறுதிமொழி முதன்முதலில் எந்த மொழியில் உருவாக்கப்பட்டது ?

2. மக்களாட்சி என்ற சொல்லை முதன் முதலாக பயன்படுத்தியவர் யார் ?

3. இந்திய அரசமைப்பில், அதிகார பங்கீடு எந்த சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது ?

4. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் மாநில அரசாங்கம் பற்றி விவரிக்கப்படுகிறது ?

5. எது, பாராளுமன்ற அரசாங்க முறையில் நிர்வாகத் துறைக்கு கூட்டுப் பொறுப்பாகத் திகழ்கிறது ?

6. 'சட்டத்தின் ஆட்சி' என்ற கருத்தினை பிரபலப்படுத்தியவர் ?

7. "பொதுவுடைமை அரசு" நிலவாத நாடு ?

8. குடிமக்களின் அடிப்படை கடமைகள் பற்றி விளக்கும் அரசியலமைப்புத் திருத்தம் ?

9. பூஜ்ஜிய-நேரம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு ?

10. பின்வருவனவற்றுள் G-8 நாடுகள் அமைப்பில் இல்லாத நாடு எது ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *