வரலாறு PREVIOUS YEAR QUIZ – 18

Welcome to your வரலாறு PREVIOUS YEAR QUIZ - 18

1. நவீன இந்தியாவின் சிற்பியாக கருதப்படுபவர் ?

2. எந்த ஆண்டு பாஹ்லால்லோடி டெல்லியை கைப்பற்றினார் ?

3. எப்பொழுது சாக சகாப்தம் தொடங்கப்பட்டது ?

4. யாருடைய ஆட்சிக்காலத்தில் குப்த பேரரசின் எல்லை அரபிக் கடல் வரை பரவியது ?

5. மொகஞ்சாதாரோவின் மிகப் பெரிய தானியக் களஞ்சியம் ------- அடி ஆகும் ?

6. கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது எது ?

7. கீழ்க்கண்டவற்றில் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது ?

8. பொருத்துக :

9. ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவர் யார் ?

10. 1907 சூரத் பிளவுக்கு பிறகு வ.உ.சி. மற்றும் மற்ற தேசிய தலைவர்களால் தொடங்கப்பட்ட சங்கம் எது ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *