அரசியலமைப்பு PREVIOUS YEAR QUIZ – 19

Welcome to your அரசியலமைப்பு PREVIOUS YEAR QUIZ - 19

1. கீழ்க்கண்ட அரசியலமைப்பு சட்ட விதிகளில் எது மாநிலங்களுக்கு இடையிலான மற்றும் நதி பள்ளத்தாக்குகளுக்கு இடையிலான நதி நீர் ஒப்பந்தம் பற்றியது ?

2. இந்தியாவில் பாதுகாப்பிற்குப் போர், வெளிநாட்டுப் படையெடுப்பு மற்றும் ஆயுதம் தாங்கிய கலவரம், மூலமாக ஆபத்து வருவதாக உணர்ந்தால் குடியரசுத் தலைவருக்கு எந்த சட்டவிதி அவசர நிலை பிரகடனப்படுத்தப் அதிகாரம் வழங்குகிறது ?

3. அனைத்து அமைச்சர்களும் பிரதமரின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி நியமனம் செய்கிறார் என்பதனைக் கீழ்வரும் எந்த விதி குறிப்பிடுகிறது ?

4. இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையரை நியமிப்பது யார் ?

5. எத்தனை நாட்களுக்கு முன்னதாக குடியரசு தலைவருக்கு எதிரான இராஜதுரோக விசாரணை அறிவிப்பு வழங்கப்பட வேண்டும் ?

6. ஒரு மாநிலத்தில், நிதி மசோதா அறிமுகப்படுத்தப்படுவது ?

7. யார் இந்தியாவில் உள்ளாட்சி அரசாங்கத்தின் முதன்மையானவர் (தந்தை) என்றழைக்கப்படுபவர் ?

8. பொருத்துக :

9. கூற்று (A) : இந்திய குடிமக்களை திருமணம் செய்து கொண்ட பெண்கள் பதிவு செய்வதன் மூலமாக இந்திய குடியுரிமையைப் பெறலாம். காரணம் (R) : இந்திய நாடாளுமன்றத்தில் 1956 ஆம் ஆண்டு குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது.

10. -------- பங்கு பெரும்பான்மையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலமாக புதிதாக ஓர் அகில இந்திய பணியை உருவாக்கும் அதிகாரம் மாநிலங்களவைக்கு உள்ளது ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *