தென்னிந்திய புதிய அரசுகள்

Welcome to your தென்னிந்திய புதிய அரசுகள் - 7th new book history

1. புகழ்பெற்ற ராஜராஜேஸ்வரம் ( பிரகதீஸ்வரர் ) கோவிலை தஞ்சாவூரில் கட்டியவர் ---?

2. "கங்கைகொண்டான்" என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டவர் ---?

3. விஜயாலயன் வழிவந்த சோழ வம்சத்தின் கடைசி அரசர் ---?

4. சோழர் ஆட்சிக்காலத்தில் நிலவரி ஆனது எவ்வாறு அழைக்கப்பட்டது ---? (1/3)

5. எண்ணாயிரம் என்னும் கிராமத்தில் வேத கல்லூரியை நிறுவியவர் ---? (விழுப்புரம்)

6. அரிகேசரி மாறவர்மன் சமணர்களை துன்புறுத்திய ----- என அடையாளப்படுத்தப்படுகிறார் ---?

7. வேள்விக்குடி செப்பேடுகளின் கொடையாளி ---?

8. பாண்டிய அரசு "செல்வ செழிப்புமிக்க, உலகிலேயே மிக அற்புதமான பகுதியாகும்" என்று புகழாரம் சூட்டியவர் ---?

9. யாருடைய படையெடுப்புக்குப் பின்னர் மதுரை, டெல்லி சுல்தானுக்கு கட்டுப்பட்ட ஒரு முஸ்லிம் அரசு உருவாக்கப்பட்டது ---?

10. பாண்டியர்கள் ஆட்சியில் அரசு செயலகம் ----- என அழைக்கப்பட்டது ---?

11. முதலாம் ராஜேந்திரன் எப்பொழுது அரியணை ஏறினார்...?

12. அம்மங்காதேவி மற்றும் ராஜராஜ நரேந்திரனுடைய மகன்.?

13. 1279இல் பாண்டிய மன்னர் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனால் தோற்கடிக்கப்பட்ட கடைசி சோழ வம்சத்தின் மன்னர் யார்...?

14. 16 மைல் நீளம் கொண்ட ஏரிக்கரை தடுப்பணையை முதலாம் ராஜேந்திர சோழன் எங்கு உருவாக்கினார்..?

15. புதுச்சேரி அருகே உள்ள திருபுவனை எனும் ஊரில் வேத கல்லூரி நிறுவப்பட்ட ஆண்டு...?

16. பெரியபுராணம் கம்பராமாயணம் ----- காலத்தில் இருந்த உன்னதமான இலக்கியங்களாகும்---?

17. அரிகேசரி மாறவர்மனை சமண மதத்திலிருந்து சைவத்திற்கு மாற்றியது...?

18. மாறவர்மன் குலசேகரன் யாரை கூட்டு அரசனாக நியமித்தார்...?

19. பாண்டியர்கள் ஆட்சியில் மிகவும் மதிக்கப்பட்ட அதிகாரிகள் ---?

20. 800 ஆம் ஆண்டைச் சேர்ந்த மானூர் கல்வெட்டு எதன் தொடர்பாக செய்தியாளர்களை கொண்டுள்ளது...?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *