10th Tamil Revision ( 1 – 9 )

Welcome to your 10th Tamil Revision ( 1 - 9 )

1. சரியான கூற்றை தேர்ந்தெடு :

2. "தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே" என்ற பாடலில் தென்னன் என்பது எம்மன்னனைக் குறிக்கிறது ?

3. "நாடும் மொழியும் நமதிரு கண்கள்" என்றவர் ?

4. பொருத்துக :

5. இரா. இளங்குமரனார் எழுதிய நூல்கள் ?

6. ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு ?

7. மொழி ஞாயிறு என்று அழைக்கப்பட்டவர் ?

8. மூன்று வகையான சங்குகளில் பொருந்தாது ?

9. தமிழழகனார் எத்தனை சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார் ?

10. இரட்டுறமொழிதல் பாடலில் முத்தமிழ் என்பது கடலுக்கு எவ்வாறு ஒப்புமைப்படுத்தப்படுகிறது ?

11. குறிஞ்சி மலர் என்ற நூலின் ஆசிரியர் ?

12. சென்னை தேனாம்பேட்டையில் இருந்த புள்ளி விவரத்துறை அலுவலகத்துக்கும் தலைமை செயலகத்துக்கும் கோப்புகளையும், செய்திகளையும் பரிமாறிக்கொண்ட முதல் நேர்வழிக் கணினி ?

13. "புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப்படும்" எனத்தொடங்கும் குறளில் பயின்று வரும் அணி ?

14. ஞாயிறு, திங்கள், நெஞ்சம் போன்ற அஃறிணைப் பொருள்கள், சொல்லுந போலவும், கேட்குந போலவும் சொல்லியாங்கு அமையும்" என்று எழுதும் திறத்தை குறிப்பிட்டவர் ?

15. தமிழின்பம் என்ற நூலின் ஆசிரியர் ?

16. பெரியார் பேசாத நாள் உண்டோ? குரல் கேட்காத ஊர் உண்டோ? அவரிடம் சிக்கித் திணறாதபழமை உண்டோ? என்று பெரியாரைப் பற்றி சிறப்பித்து கூறியவர் ?

17. "இந்தியாதான் என்னுடைய மோட்சம், இந்தியாவின் நன்மைதான் என் நன்மை" என்று கூறியவர் ?

18. சரியான கூற்றை தேர்ந்தெடு :

19. இசைநிறை அளபெடை என அழைக்கப்படுவது ?

20. "உரனசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் வரனசைஇ இன்னும் உளேன்" - இக்குறளில் இடம்பெற்றுள்ள அளபெடை ?

21. "காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்" நிலத்துக்கு நல்ல உரங்கள். இதில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது ?

22. "தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே தென்னாடு வளங்குறத் திகழுந்தென் மொழியே" என்ற பாடலின் ஆசிரியர் ?

23. "மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும்" என்று திருமூலர் எந்நூலில் கூறியுள்ளார் ?

24. "நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக! களிஇயல் யானைக் கரிகால் வளவ - என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல் ?

25. உலகிலேயே காற்றை அதிகளவு மாசுபடுத்தும் நாடுகளில் இரண்டாம் இடத்தில் உள்ள நாடு ?

26. "மென்துகிலாய் உடல்வருடி வாஞ்சையுடன் மனம் வருடி" என்ற பாடலை இயற்றியவர் ?

27. பொருத்துக :

28. முல்லைப்பாட்டை இயற்றியவர் ?

29. "சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்" - என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் ?

30. பொருத்துக :

31. முல்லைப்பாட்டு எத்தனை அடிகளை உடையது ?

32. வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் முறை எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது ?

33.புயலின் வலம்புரி, இடம்புரி என்ற சுழற்சிக்கு என்ன பெயர் ?

34. ப. சிங்காரம் எந்த இதழில் பணியாற்றினார் ?

35. காலம் கரந்த பெயரெச்சம் ------ எனப்படும் ?

36. இருசொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் 'உம்' என்னும் இடைச்சொல் மறைந்து வருவது ----- எனப்படும் ?

37. 'பாடு இமிழ் பனிக்கடல் என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி ?

38. பொருத்துக :

39. இலக்கணக் குறிப்பு தருக : "சிவப்பு சட்டை பேசினார்"

40. "வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விளைவன யாவையே" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் ?

41. 'உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும், இனிது எனத் தமியர் உண்டலும் இலரே' என்ற புறநானூறு பாடலை பாடியவர் ?

42. விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்து வந்து, பின் சமைத்து சிவனடியார்க்கு விருந்தளித்தவர் ?

43. 'இட்டதோர் தாமரைப்பூ இதழ்விரித் திருத்தல் போலே வட்டமாய்ப் புறாக்கள் கூடி இரையுண்ணும்" என்ற பாடல் வரியை இயற்றியவர் ?

44. காசி நகரத்தின் பெருமைகளைக் கூறும் நூல் ‌?

45. அசைஇ, கெழீஇ - என்பதன் இலக்கணக்குறிப்பு :

46. மலையை யானையாக உருவகம் செய்து மலையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்குவதால் ----- எனப் பெயர் பெற்றது ?

47. இந்திய விடுதலைப் போராட்டத்தினைப் பின்னணியாக கொண்ட நூல் ?

48. எழுத்துலகில் கி.ரா என அழைக்கப்படுபவர் ?

49. ஆறாம் திணை என்ற நூலின் ஆசிரியர் ?

50. பெரியோரை போற்றித் துணையாக்கிக் கொள்ளுதல் ----- ஆகும் ?

51. சீனாவில் உள்ள சிவன்கோவில் எந்த சீனப் பேரரசின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது ?

52. பெருமாள் திருமொழியை இயற்றியவர் ?

53. 'நெருப்புப் பந்தாய் வந்து குளிர்ந்த பூமி' என்று கூறும் நூல் ?

54. பேரண்டப்பெருவெடிப்பு, கருந்துளைகள் பற்றியான யாருடைய ஆராய்ச்சிகள் முக்கியமானவை ?

55. ஸ்டீபன் ஹாக்கிங் பெற்ற விருதுகள் ?

56. எந்த வருடம் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் 'தொடக்க விழா நாயகர்' என்ற சிறப்பை ஸ்டீபன் ஹாக்கிங் பெற்றார் ?

57. மொழிபெயர்த்தல் என்ற தொடரை தொல்காப்பியர், தனது தொல்காப்பிய நூலில் எவ்வியலில் குறிப்பிட்டுள்ளார் ?

58. சங்ககாலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதைப் புலப்படுத்தும் செப்பேடு ?

59. ஜெர்மனியில் ஓர் ஆண்டில் பிற மொழிகளிலிருந்து எத்தனை நூல்கள் வரை மொழிபெயர்க்கப்படுகிறது ?

60. ஒருவரது புலமையையும் நினைவாற்றலையும் நுண்ணறிவையும் சோதிப்பதற்காக ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தல் ----- எனப்படும் ?

61. குசேல பாண்டியன் எந்த புலவரை அவமதித்தான் ?

62. பொருத்துக :

63. மதுரை பதிற்றுப்பத்தந்தாதியை இயற்றியவர் ?

64. வயதுவந்தோர் கல்வித்திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியவர் ?

65. 'நீ விளையாடவில்லையா? என்ற வினாவிற்கு 'கால் வலிக்கும்' என்று உறுவதை உரைப்பது எவ்வகை விடை ?

66. கரகாட்டத்திற்கு அடிப்படையாக கருதப்படுவது ?

67. திறந்த வெளியை ஆடுகளமாக்கி ஆடை அணி ஒப்பனைகளுடன் வெளிப்படுவது ?

68. இலக்கணக்குறிப்பு தருக : "குண்டலமும் குழைகாதும்"

69. இறைவனையோ, தலைவரையோ, அரசனையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அவரைக் குழந்தையாகக் கருதிப்பாடுவது ?

70. சரியான கூற்றை தேர்ந்தெடு :

71. பிள்ளைத்தமிழில் இருபாலருக்கும் இடையே வேறுபடும் பருவங்கள் எத்தனை ?

72. ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போல் பல இடங்களில் பாயும் ஆறு ?

73. கம்பராமாயணத்தில் எத்தனை காண்டங்கள் உள்ளது ?

74. ஏரெழுபதை இயற்றியவர் ?

75. சா. கந்தசாமிக்கு எழுத்துலகில் புகழைப் பெற்று தந்த புதினம் ?

76. சரியான கூற்றை தேர்ந்தெடு :

77. நிலமும் பொழுதும் ----- எனப்படும் ?

78. சரியான கூற்றை தேர்ந்தெடு :

79. பொருத்துக :

80. சரியான கூற்றை தேர்ந்தெடு :

81. பொருத்துக :

82. குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் -----

83. சிறு நண்டு மணல் மீது எனத்தொடங்கும் பாடலின் ஆசிரியர் ?

84. தேன்மழை என்ற நூலின் ஆசிரியர் ?

85. "குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி ?

86. "மக்களே போல்வர் கயவர் : அவரன்ன ஒப்பாரி யாம்கண்ட தில்" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி ?

87. வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேயர்களுக்கு எதிராகச் சுதேசிக் கப்பல் நிறுவனத்தை தொடங்கிய ஆண்டு ?

88. மா.போ. சிவஞானத்தின் கேள்வி ஞானத்தை பெருக்கிய பெருமையில் யாருக்கு பங்குண்டு ?

89. வடக்கெல்லை தமிழ் மக்களை ஒருங்கிணைத்துத் தமிழுணர்வு கொள்ளச் செய்தவர் ?

90. தமிழாசான் மங்கலங்கிழார் மற்றும் தமிழரசுக் கழகம் இணைந்து எங்கெங்கு தமிழர் மாநாட்டை நடத்தியது ?

91. 'தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்' என்று முழங்கியவர் ?

92. எல்லைக் கிளர்ச்சிகளை தமிழகம் முழுவதும் தொடங்கி வைத்த கழகம் ?

93. எந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைத்துக்கொள்ளப்பட்டு தமிழகத்தின் தென் எல்லையாக மாறியது ?

94. தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியவர் ?

95. "பொழுதேறப் பொன்பரவும் ஏரடியில் நல்லவேளையில் நாட்டுவோம் கொழுவை" என்ற பாடலின் ஆசிரியர் ?

96. 'ஏர் புதிதா?' என்ற கவிதை எந்த நூலில் இடம் பெற்றுள்ளது ?

97. கு.பா. ராஜகோபாலன் எந்தெந்த இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார் ?

98. இந்திரன் முதலாகத் திசைபாலகர் எத்தனை பேர் உள்ளனர் ?

99. இரண்டாம் இராசராச சோழனின் மெய்க்கீர்த்தி எத்தனை உள்ளன ?

100. "தூசும் துகிரும் ஆரமும் அகிலும் மாசுஅறுமுத்து மணியும் பொன்னும்" என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் ?

101. பொருத்துக :

102. கோவலனையும் கண்ணகியையும் அழைத்துச் சென்றவர் ?

103. மூவேந்தர் பற்றிய செய்திகளைக் கூறும் நூல் ?

104. சிலப்பதிகாரம் எத்தனை கதைகளை உடையது ?

105. இளங்கோவடிகள் எந்த மரபைச் சேர்ந்தவர் ?

106. மருவூர்ப் பாக்கத்தில் கள் விற்பவர் யார்‌ ?

107. ஐ.நா. அவையில் தமிழ்நாட்டின் செவ்வியல் இசையை பாடியவர் ?

108. மகசேசே விருது பெற்ற முதல் இசைக் கலைஞர் ?

109. பாலசரஸ்வதி எந்தெந்த நாடுகளில் நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார் ?

110. ராஜம் கிருஷ்ணன் எழுதிய ----- என்னும் பாரதியின் வரலாற்றுப் புதினம் அனைவராலும் பாராட்டப்பெற்றது ?

111. குழந்தைகளின் உடலையும் மனதையும் நொறுக்கும் அவல உலகைக் ------ என்னும் புதினமாக இராஜம் கிருஷ்ணன் எழுதியுள்ளார் ?

112. கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் கல்லூரிப்பருவத்தில் யார் சிந்தனையில் கவரப்பட்டார் ?

113. சுவீடன் அரசின் வாழ்வுரிமை விருதினை பெற்றவர் ?

114. சுவிட்சர்லாந்து அரசின் காந்தி அமைதி விருது மற்றும் இந்திய அரசின் தாமரைத்திரு விருது பெற்றவர் ?

115. தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர்த்துப் போரிடல் பற்றிக் கூறும் திணை ?

116. சரியான கூற்றை தேர்ந்தெடு :

117. அரசன் அறநெறியில் ஆட்சி செய்வதற்கு அமைச்சரும் உதவினார் என்று 'நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை' என்று கூறும் நூல் ?

118. 'அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்' என்ற பாடல்வரி இடம் பெற்ற நூல் ?

119. மதுரையில் இருந்த அவையம் துலாக்கோல் போல நடுநிலை மிக்கது என்று கூறும் நூல் ?

120. "வள்ளலின் பொருள் இரவலின் பொருள், வள்ளலின் வறுமை இரவலின் வருமை" என்று கூறியவர் ?

121. "ஈயாமை இழிவு, இருப்போர்க்கு ஈயாது வாழ்தலை விட உயிரை விட்டுவிடுதல் மேலானது" என்று கூறும் நூல் ?

122. "உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பதுதான்" என்று கூறியவர் ?

123. சிந்தித்து அறிந்து கொள்ளும் அறம் எத்தனையாவது தரம் ஆகும் ?

124. ஞானம் என்ற கவிதை தி.சொ. வேணுகோபாலனின் ----- என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது ?

125. கண்ணதாசனின் இயற்பெயர் ?

126. "நதிவெள்ளம் காய்ந்து விட்டால் நதிசெய்த குற்றம் இல்லை விதிசெய்த குற்றம் இன்றி வேறு - யாரம்மா" என்ற பாடலின் ஆசிரியர் ?

127. ஆசிரியப்பாவிற்கு உரிய ஓசை ?

128. சரியான கூற்றை தேர்ந்தெடு :

129. பொருத்துக :

130. யாப்பதிகாரம் என்ற நூலின் ஆசிரியர் ?

131. பொருத்துக :

132. "விற்பனையில் காற்றுப் பொட்டலம் சிக்கனமாய் மூச்சு விடவும்" என்ற கவிதையின் ஆசிரியர் ?

133. சமூக அமைப்பின் முரண்பாடுகளை எழுத்திலே அப்பட்டமாகக் காட்டியவர் ?

134. "நேர்கொண்ட ஆனால் வித்தியாசமான பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள், இவைகள் ஜெயகாந்தன் என்ற செம்மாந்த தமிழனின் சிறப்பான அடையாளம்" என்று கூறியவர் ?

135. ஜெயகாந்தன் எழுதிய குறும்புதினத்தை தேர்ந்தெடு :

136. "உன்னைப் போல் ஒருவன்" என்ற புதினத்தின் ஆசிரியர் ?

137. நாகூர் ரூமி எண்பதுகளில் எந்த இதழில் எழுதத் தொடங்கினார் ?

138. பொருத்துக :

139. "காய்மணி", "உய்முறை", "செய்முறை", என்பதற்கு இலக்கணக் குறிப்பு :

140. இஸ்மத் சன்னியாசி என்ற பாரசீகச் சொல்லுக்குத் ----- என்று பொருள் ?

141. தேம்பவாணி எந்த நூற்றாண்டில் படைக்கப்பட்டது ?

142. மென்மையான நகைச்சுவையும் சோக இழையும் ததும்பக் கதைகளைப் படைப்பதில் பெயர் பெற்றவர் ?

143. 'சேந்தன வேந்தன் திருநெடுங்கண், தெவ்வேந்தர் ஏந்து தடந்தோள், இழிகுருதி - பாய்ந்து" என்ற பாடலில் இடம்பெற்றுள்ள அணி ?

144. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது ?

145. தன்மை நவிற்சி அணி எத்தனை வகைப்படும் ?

146. அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் என்ற நூலின் ஆசிரியர் ?

147. கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் இக்கூற்றிலிருந்து நாம் ‌புரிந்து கொள்வது ?

148. சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது ----- அணி ?

149. சரியான கூற்றை தேர்ந்தெடு :

150. தன்மை நவிற்சி அணி எத்தனை வகைப்படும் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *