தேசிய வருவாய் – 12th Economics

Welcome to your தேசிய வருவாய் - 12th Economics

1. தேசிய வருவாய் என்னும் கருத்துருவை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் ---?

2. தவறானது எது ?

3. ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதிநிலை பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த சந்தை மதிப்பே ---?

4. ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் ஏற்படும் தேய்மானத்தைக் கழித்த பிறகு கிடைக்கும் நிகர உற்பத்தி ---?

5. GNP - தேய்மானம் ---?

6. தலா வருமானம் ---?

7. தேசிய வருவாயை மூன்று முறைகளைப் பயன்படுத்தி அளவிடலாம். அவை---?

8. விவசாயத்துறையின் மொத்த உற்பத்தி எத்தனை வகை பயிர்களின் மதிப்பை வைத்து கணக்கிடப்படுகிறது ---?

9. உற்பத்தி காரணிகளில் தவறானது ---?

10. பொருளாதாரத்தின் "கணக்கு அல்லது சமூக கணக்கு" என சொல்லப்படுவது ---?

11. PQLI இல் உள்ளடங்கியுள்ளது ---? (Physical quality of life index)

12. முதன்மைத் துறை என்பது ---?

13. எத்தனை முறைகளால் தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது ---?

14. ---- செலவு முறையில் தேசிய வருவாய் மதிப்பிடப்படுகிறது ---?

15. மூன்றாம் துறை ---- எனவும் அழைக்கப்படுகிறது ---?

16. GNP = -----+வெளிநாட்டிலிருந்து வரும் நிகர காரணி வருமானம் ---?

17. இந்தியாவில் நிதியாண்டு என்பது ---?

18. NNPயிலிருந்து வெளிநாட்டு காரணிகளின் நிகர வருமானம் கழிக்கப்பட்டால் கிடைக்கும் நிகர மதிப்பு ---?

19. கீழ்வருவனவற்றுள் எது ஓட்ட (Flow) கருத்துரு ---?

20. PQLI என்பது ----ன் குறியீடு ஆகும் ---?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *