அரசியலமைப்பு PREVIOUS YEAR QUIZ – 17

Welcome to your அரசியலமைப்பு PREVIOUS YEAR QUIZ - 17

1. தமிழ் நாட்டிற்கு எத்தனை ராஜ்ய சபா இடங்கள் உள்ளன ?

2. ஐந்து வகையான நீதிப் பேராணைகள், ஆட்கொணர்விப்பு. செயலுறுத்து. நெறிமுறைகேட்ப. தடையுறுத்து -----?

3. அதிகாரப் பங்கீடு எந்த முறை அரசாங்கத்தின் முக்கிய அம்சம் ?

4. தேசிய மனித உரிமைகள் ஆணையம் சட்டம் 1993 இன் படி கீழ்வருபவர்களில் யார் அதன் தலைவராக இருப்பார் ?

5. சாதாரணமாக ஒரு மாநகராட்சியின் மக்கள் தொகை ?

6. இந்திய அரசியலமைப்பின் எப்பகுதியில் மாநில அரசாங்கம் பற்றி விளக்கப்படுகிறது ?

7. அரசியல் நிர்ணயச் சபையால் தேசிய கீதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் ?

8. 1948 இல் அமைக்கப்பட்ட முதலாவது மொழிவாரி மாகாண ஆணையத்தின் தலைவர் ?

9. 1975 ஆம் ஆண்டு நம் நாட்டில் அவசர நிலை ஆட்சியைக் கொண்டு வந்தவர் ?

10. அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்ட ஆண்டு எது ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *