வரலாறு PREVIOUS YEAR QUIZ – 16

Welcome to your வரலாறு PREVIOUS YEAR QUIZ - 16

1. பொருத்துக :

2. "பஞ்ச சித்தாந்திகா" என்ற ஐந்து வான இயல் அமைப்புகளை தொகுத்தவர் ?

3. தத்துவ போதினி சபையை நிறுவியவர் யார் ?

4. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் முஸ்லீம் பிரஸிடெண்ட் யார் ?

5. "அனைத்திந்திய காங்கிரஸ் ஷோசலிஸ்ட் கட்சி" எங்கு எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?

6. முகலாயர் காலத்தில் முஸ்தாபிகள் எந்தப் பொறுப்பை நிர்வகித்தனர் ?

7. வேத காலத்தில் "சங்கிரகிதா" எனும் சொற்றொடர் குறிப்பது ?

8. காந்தி-இர்வின் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஆண்டு எது ?

9. கத்தியவாரில் 'ராஜ்காட்' கல்லூரியை நிறுவியவர் யார் ?

10. இந்தியாவில் வாதாபி இயக்கத்தை தொடங்கியவர் யார் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *