வரலாறு PREVIOUS YEAR QUIZ – 17

Welcome to your வரலாறு PREVIOUS YEAR QUIZ - 17

1. பண்டித ஈஸ்வர சந்திரருக்கு "வித்யாசாகர்" என்ற பட்டம் எந்தப் பணிக்காக அவருக்கு வழங்கப்பட்டது ?

2. எந்த சட்டத்தின் மூலம் இங்கிலாந்திலிருந்த இந்திய கவுன்சிலில் இரண்டு இந்தியர்கள் இடம் பெற்றனர் ?

3. இவர்களில் பிண்டாரிகளின் தலைவராக அல்லாதவர் யார் ?

4. முதன் முதலில் யாரால் மாவட்ட ஆட்சியாளர் பதவி உருவாக்கப்பட்டது ?

5. சங்க காலத்து முதன்மைக் கடவுள் ?

6. பீஷ்வாக்களில் தலை சிறந்தவராக போற்றப்படுபவர் ?

7. விஜய நகரப் பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ?

8. இந்தியாவில் வறுமையும் பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும் என்ற நூலை எழுதியவர் ?

9. இல்பர்ட் மசோதா எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது ?

10. உள்ளாட்சி அரசாங்கத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *