Welcome to your இந்தியா - காலநிலை மற்றும் இயற்கை தாவரங்கள் - 10th new Geography
1. புவிப்பரப்பில் இருந்து உயரே செல்ல செல்ல வழி மண்டலத்தில் ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கும் ----- என்ற அளவில் வெப்பநிலை குறைகிறது ---?
2. பூமியிலேயே வறண்ட பாலைவனம் ---?
3. வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் குறுகிய பகுதிகளில் வேகமாக நகரும் காற்றுகள் ---?
4. இந்தியாவில் ஆண்டு சராசரி மழை அளவு ---?
5. வனவிலங்கு பாதுகாப்பு வாரியம் தொடங்கப்பட்ட ஆண்டு ---?
6. இந்தியாவின் காலநிலை ---- என பெயரிடப்பட்டுள்ளது ---?
7. கேரளா மற்றும் கர்நாடக கடற்கரைப் பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு ------ காற்று உதவுகின்றன ---?
8. இந்தியாவில் உள்ள 18 உயிர்க்கோள காப்பகங்களில் எத்தனை காப்பகங்கள் யுனெஸ்கோவின் மனித மற்றும் உயிர்க்கோள காப்பக திட்டத்தின் கீழ் செயல்படுகின்றன ---?
9. புலிகள் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு ---?
10. இந்திய அரசு வனவிலங்குப் பாதுகாப்பு சட்டத்தை இயற்றிய ஆண்டு ---?
11. உலகில் மிகப் பெரிய சதுப்பு நில காடுகள் காணப்படும் பகுதி ---?
13. தென்மேற்கு பருவக்காற்று --- மாத இறுதியில் பின்னடைகிறது ---?
14. தென்மேற்கு பருவக்காற்று தொடங்குவதற்கு முன் வட இந்திய வெப்பநிலை ---- வரை உயர்கிறது ---?
15. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வடமேற்கு திசையில் இருந்து வீசும் தலக்காற்று ---?
16. "மாங்குரோவ் காடுகள்" என்று அழைக்கப்படும் காடுகள் ---?
17. இந்தியாவில் எத்தனை தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன ---?
18. உலகளாவிய காலநிலை நிகழ்வான எல் நினோ ----- காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது ---?
19. உலகிலேயே மிக அதிக அளவு மழை பெறும் பகுதி ---?
20. "மான்சூன்" என்ற சொல் மௌசிம் என்ற ------- சொல்லிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் பருவ காலம் ஆகும் ---?