Schedule – 2 Test
1. விஜயநகரப் பேரரசர்கள் வராகன் என்னும் —— நாணயங்களை வெளியிட்டனர்.
செம்பு
வெள்ளி
தங்கம். சரி
இரும்பு
2. பாமினி அரசில் ——- முடி அரசுகள் இருந்தன
16
17
18. சரி
19
3.”மங்கோலியர்கள் சட்லெஜ் நதியைக் கடந்து படையெடுத்து வரமாட்டார்கள்” எனும் உறுதிமொழியை குலகுகான் என்பவரிடம் இருந்து பெற்றவர்.
குத்புதீன் ஐபக்
பால்பன். சரி
ஆரம் ஷா
இல்துமிஷ்
4.ஆக்ரா நகரை நிர்மானித்தவர் யார்?
பகலூல் லோடி
கிசிர்கான்
சிக்கந்தர் லோடி. சரி
அலாவுதீன் ஆலம் ஷா
5. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையில் எத்தனை பெண் உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர்?
13
15. சரி
17
18
6. நவீன வங்காள உரைநடையின் முன்னோடி.
கேசவ சந்திர சென்
ராஜாராம் மோகன்ராய்
ஈஸ்வர் சந்திர வித்யாசாகர். சரி
தேவேந்திரநாத் தாகூர்
7. பிரம்மஞான சபை சென்னைக்கு மாற்றப்பட்ட ஆண்டு ——
1867
1875
1886. சரி
1896
8. குடியரசுத் தலைவர் பதவி காலியாக இருக்கும்போது துணைக் குடியரசுத் தலைவர் அதிகபட்சமாக ——– காலத்திற்கு அவரின் பதவிகளை கவனிப்பார்.
3 மாதம்
6 மாதம். சரி
12 மாதம்
16 மாதம்
9. குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்திடம் ஆலோசனை கேட்கும் சட்டப்பிரிவு —–
123
143. சரி
213
134
10. சிடார், சின்கோனா, எபனி போன்ற மரங்கள் எங்கு காணப்படுகின்றன?
மலைக் காடுகள்
அயன மண்டல வறண்ட காடுகள்
அயன மண்டல இலையுதிர் காடுகள்
அயன மண்டல பசுமை மாறாக் காடுகள். சரி
11. புலிகள் பாதுகாப்புத் திட்டம் —–ல் தொடங்கப்பட்டது.
1952
1972
1973. சரி
1992
12. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளின் பொறுப்பு அமைச்சராக செயல்படும் அமைச்சர்கள்.
கேபினட் அமைச்சர்கள்
இணை அமைச்சர்கள்
ஆட்சிக்குழு அமைச்சர்கள்
இராஜாங்க அமைச்சர்கள். சரி
13. கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் அதிகபட்சமாக —— முறை குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
10
6
12
9.சரி
14. தேவேந்திரநாத் தாகூர் நம்பிக்கை பற்றிய எத்தனை கொள்கைகளை முன்வைத்தார்?
4.சரி
5
6
8
15. அரசியலமைப்பு சட்ட தினம் கொண்டாடப்படும் நாள்.
ஜனவரி 26
ஆகஸ்ட் 15
நவம்பர் 26. சரி
டிசம்பர் 9
16. எப்போது வங்காளம் சுதந்திர அரசானது?
1335
1346. சரி
1351
1357
17. பாமினி அரசில் யாருடைய ஆட்சியில் அமைதி நிலவியது?
முதலாம் முகமது ஷா
இரண்டாம் முகமது. சரி
முஜாஹித்
பாமன் ஷா
18. சமச்சீர் காலநிலை என்பது ——– என்றும் அழைக்கப்படுகிறது.
சமகால நிலை
பிரிட்டிஷ் காலநிலை. சரி
பருவ காலநிலை
கால் பைசாகி
19. இந்தியாவில் உள்ள 18 உயிர்க்கோள காப்பகங்களில் —— காப்பகங்கள் யுனஸ்கோவின் மனித மற்றும் உயிர்கோள காப்பக திட்டத்தின் கீழ் செயல்படுகின்றன.
10
11. சரி
12
13
20. இந்தியாவின் ——- பதவியானது வெஸ்மின்ஸ்டர் அரசியலமைப்பு ஜனநாயக முறையில் இருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.
குடியரசு தலைவர்
துணை குடியரசு தலைவர்
பிரதமர். சரி
தலைமை நீதிபதி
21.——– அவர்கள் தீவிர தமிழறிஞரும் சித்த மருத்துவரும் சமூக அரசியல் செயல்பாட்டாளரும் ஆவார்.
நாராயண குரு
வைகுண்ட சுவாமிகள்
அய்யன்காளி
அயோத்திதாச பண்டிதர். சரி
22.பொருத்துக
மானாஸ் – மத்திய பிரதேசம்
நாக்ரெக் – ஒடிசா
சிம்லிபால் – மேகாலயா
பன்னா – அசாம்
அ. 2 3 4 1
ஆ.1 2 3 4
இ. 4 3 2 1. சரி
ஈ. 3 1 4 2
23. லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு.
1987. சரி
1992
1993
2005
24. ” வேதங்களுக்கு திரும்புவோம்” என்பது யாருடைய முழக்கம்.
ஜோதிபா பூலே
சுவாமி விவேகானந்தர் ராமகிருஷ்ண பரமஹம்சர் தயானந்த சரஸ்வதி. சரி
25. அகிலத்திரட்டு என்னும் நூலில் யாருடைய கருத்துக்கள் உள்ளன?
நாராயணகுரு
அய்யன்காளி
அயோத்திதாச பண்டிதர் வைகுண்ட சுவாமிகள். சரி
26. இந்திய அரசியலமைப்பு வரைவு குழுவில் இடம்பெற்ற சட்ட ஆலோசகர்.
என். கோபால்சாமி
கே. எம். முன்சி
பி. என். ராவ். சரி
என். மாதவராவ்
27.1929-ம் ஆண்டு எந்த காங்கிரஸ் மாநாட்டில் முழு சுதந்திரம் அடைவது என்ற முழக்கம் வலுப்பெற்றது?
கல்கத்தா
பம்பாய்
லாகூர். சரி
டெல்லி
28.சூபி ஞானிகளுக்கும் ஏனைய மதத் தலைவர்களுக்கும் தாராள மனதுடன் பரிசுகள் வழங்கி கௌரவித்தவர்.
பால்பன்
பிரோஷ். சரி
கிசிர்கான்
ஆரம் ஷா
29. யாருடைய ஆட்சிக்காலத்தில் முகமது கவான் சிறந்த அமைச்சராக விளங்கினார்?
முதலாம் முகமது
மூன்றாம் முகமது. சரி
இரண்டாம் முகமது
பாமன் ஷா
30. ராக்சச தங்கடி போர் நடைபெற்ற ஆண்டு
1556
1526
1565. சரி
1575
31. இந்திய வனவிலங்கு வாரியம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
1952. சரி
1972
1973
1992
32.——- வட அட்சமான கடகரேகை நாட்டை இரு சமபாகங்களாக பிடிக்கிறது.
30°23′
23°32′
25°23′
23°30′. சரி
33.——— அவர்கள் மக்களவை உறுப்பினர் ஆவதற்கான தகுதியினைப் பெற்றிருத்தல் வேண்டும்.
குடியரசுத் தலைவர். சரி
துணைக் குடியரசுத் தலைவர் பிரதம அமைச்சர்
அரசின் தலைமை வழக்கறிஞர்
34. அயோத்திதாசர் “திராவிட பாண்டியன்” எனும் இதழைத் தொடங்கிய ஆண்டு.
1883
1885. சரி
1907
1887
35. அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்.
ஜனவரி 26, 1930
நவம்பர் 6, 1946
ஜனவரி 26, 1950. சரி
நவம்பர் 26, 1949
36. தைமூர் தான் கைப்பற்றிய பகுதிகளுக்கு ——- என்ற தனது பிரதிநிதியை ஆளுநராக நியமித்தார்.
அலாவுதீன்
பிரோஷ்
கிசிர்கான். சரி
ஜூனாகான்
37. அலாவுதீன் ஹசன் ஷா —— என்பவரின் முயற்சியால் மூல்தானில் கல்வி கற்றார்.
முதலாம் முகமது ஷா
முஜாஹித்
இரண்டாம் முகமது
ஜாபர்கான். சரி
38. பாமினி அரசிற்கு வலுவான ஓர் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தவர்.
முகமது கவான்
இரண்டாம் முகமது
முதலாம் முகமது ஷா. சரி
மூன்றாம் முகமது
39.12-ம் நூற்றாண்டில் இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சியை நிறுவியவர்.
குத்புதீன் ஐபக்
முகமது கோரி. சரி
இல்துமிஷ்
ஆரம் ஷா
40. தலைநகரை லாகூரில் இருந்து டெல்லிக்கு மாற்றியவர்.
இல்துமிஷ்
குத்புதீன் ஐபக். சரி
பால்பன்
முகமது பின் துக்ளக்
41. அரசியலமைப்பு சட்டத்தில் இதுவரை ——- சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன(16.09.2016)
100
101. சரி
102
103
42. நாம்தாரி இயக்கத்தை உருவாக்கியவர்.
பாபா தயாள் தாஸ்
குருநானக்
ஜோதிபா புலே
பாபா ராம் சிங். சரி
43. அயோத்திதாசரும் ஜான் திரவியம் என்பவரும் திராவிடர்க் கழகம் என்னும் அமைப்பை நிறுவிய ஆண்டு.
1882. சரி
1883
1885
1907
44.——– அவர்கள் மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கான மற்ற தகுதிகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.
குடியரசுத் தலைவர்
துணைக் குடியரசுத் தலைவர். சரி பிரதமர்
தலைமை நீதிபதி
45. கட்சித் தாவல் தடைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு.
1976
1985. சரி
1986
1987
46. ” மான்சூன்” என்ற சொல் “மௌசிம்” என்ற —– சொல்லிலிருந்து பெறப்பட்டது.
கிரேக்கம்
லத்தின்
அரபு. சரி
பாரசீகம்
47. இந்திய அரசு —–ல் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை இயற்றியது.
1952
1972. சரி
1973
1992
48. ஹரிஹரர்,புக்கர் இருவரும் எந்த அரசிடம் பணிபுரிந்து வந்தனர்.
கில்ஜி அரசு
சையது அரசு
லோடி அரசு
துக்ளக் அரசு. சரி
49. பன்டகன் எனும் தனிவகை அடிமைகளை பேணியவர்.
இல்துமிஷ்
முகமது கோரி. சரி
குத்புதீன் ஐபக்
ஆரம் ஷா
50.1526ல் பானிபட் போர்க்களத்தில் பாபரால் தோற்கடிக்கப்பட்டவர்.
பகலூல் லோடி
சிக்கந்தர் லோடி
இப்ராஹிம் லோடி. சரி
கிசிர்கான்
51. அரசியலமைப்பு உருவாக்க செலவு செய்த மொத்த தொகை.
62 லட்சம்
64 லட்சம். சரி
68 லட்சம்
65 லட்சம்
52. அரசியலமைப்பு சட்டம் எழுதி முடிக்க எத்தனை நாட்களானது?
2 ஆண்டுகள் 17 மாதம் 11 நாட்கள்
2 ஆண்டுகள் 11 மாதம் 17 நாட்கள்
2 ஆண்டுகள் 11 மாதம் 17 நாட்கள். சரி
2 ஆண்டுகள் 11 மாதம் 18 நாட்கள்
53.1857ல் பிரம்ம சமாஜத்தில் இணைந்தவர்.
ஈஸ்வர சந்திர வித்யாசாகர் தேவேந்திரநாத் தாகூர்
கேசவ் சந்திர சென். சரி
ராஜாராம் மோகன்ராய்
54. ராஸ்ட் கோப்தார் யாருடைய முழக்கம்.
அலிகார் இயக்கம்
மகாஜன சபை
பார்சி இயக்கம். சரி
சர்வாஜனிக் சபா
55. மத்திய பாதுகாப்பு படையின் தலைமைத் தளபதி என்ற அதிகாரத்தை சட்டப்பிரிவு —– குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ளது.
72
361(1)
53(2). சரி
53(1)
56. மாநிலங்களவையின் —– பங்கு உறுப்பினர்கள் பெரும்பான்மையுடன் அகில இந்தியப் பணிகளை உருவாக்கவும்,நீக்கவும் அதிகாரம் பெற்றுள்ளது.
1/3
2/3. சரி
1/2
1/10
57.” இயல்பு வெப்ப வீழ்ச்சி” ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கும் —— என்ற அளவில் வெப்பநிலை குறைகிறது.
4.5°C
5.6°C
6.5°C. சரி
7.5°சி
58. ஓக், சில்வர் பிர், பைன், ஜூனிபர் மரங்கள் எந்த காடுகளின் முக்கிய மரவகைகள் ஆகும்.
கடற்கரையோரக் காடுகள்
மலைக்காடுகள்
அல்பைன் காடுகள். சரி
அயன மண்டல இலையுதிர் காடுகள்
59. மதுரை சுல்தானியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, அங்கு ஒரு நாயக்க அரசை நிறுவியவர்.
கிருஷ்ணதேவராயர்
முதலாம் புக்கர்
குமார கம்பண்ணா. சரி
வீர நரசிம்மர்
60. பாமினி அரசில் சிறந்த மொழி அறிஞராகவும் கவிஞராகவும் விளங்கியவர்.
முஜாஹித்
இபன் பதூதா
ராமராஜா
சுல்தான் பெரோஸ். சரி
61. டெல்லியில் உள்ள குவ்வத்-உல் -இஸ்லாம் மஸ்ஜித் எனும் மசூதியைக் கட்டியவர். குத்புதீன் ஐபக். சரி
முகமது கோரி
ஆரம் ஷா
இல்துமிஷ்
62. கல்வி உரிமை சட்டம் நடைமுறைக்கு வந்தது.
ஏப்ரல் 1,2009
ஏப்ரல் 5, 2010
ஜூலை 1,2009
ஏப்ரல் 1,2010. சரி
63.இந்திய அரசியலமைப்பு எத்தனை நாடுகளில் இருந்து ஆய்ந்தறிந்து எழுதப்பட்டது?
50 நாடுகள்
60 நாடுகள். சரி
80 நாடுகள்
70 நாடுகள்
64. வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் குறுகிய பகுதிகளில் வேகமாக நகரும் காற்றுகள்—— என்கிறோம்.
மான்சூன்
பருவக் காற்றுகள்
கோள் காற்றுகள்
ஜெட் காற்றுகள். சரி
65. இந்திய வனவிலங்கின் செழுமைத்தன்மையையும், பன்மையையும் பாதுகாக்க —- தேசிய பூங்காக்கள் மற்றும் —–வனவிலங்குகள் சரணாலயங்கள் உருவாக்கப்பட்டன.
101,505
103,515
515,102
102,515. சரி
66.——ன் படி குடியரசு தலைவர் தன்னுடைய பணி மற்றும் அதிகாரத்தை செயல்படுத்துவதில் எந்த நீதிமன்றத்திற்கும் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை.
53(2)
36(1)
72
361(1). சரி
67. உச்சநீதிமன்றத்தில் அதிகபட்ச நீதிபதிகளின் எண்ணிக்கை (தலைமை நீதிபதி உட்பட)
28
29
30
31. சரி
68. குமார கம்பண்ணாவின் மனைவி கங்காதேவியால் எழுதப்பட்ட நூலின் பெயர்.
மனுசரிதம்
ராயவாசகமு
சாளுவ வையுதம்
மதுரா விஜயம். சரி
69. ராணுவ நடவடிக்கைகளுக்கும் நிர்வாக சீர்திருத்தங்களும் பெயர் பெற்றவர்.
மூன்றாம் முகமது
பாமன் ஷா
முகமது கவான். சரி
முதலாம் முகமது
70. விதவை மறுமண சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு.
1829
1856. சரி
1886
1861
71.”சகல்கானி” அல்லது நாற்பதின்மர் எனும் குழுவை உருவாக்கியவர்.
முகமது கோரி
இல்துமிஷ். சரி
குத்புதீன் ஐபக்
ஆரம் ஷா
72. தலைநகரை டெல்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றியவர்.
குத்புதீன் ஐபக்
இல்துமிஷ்
பால்பன்
முகமது பின் துக்ளக். சரி
73. சங்கம வம்சத்தின் மிகச் சிறந்த ஆட்சியாளர் யார்?
கிருஷ்ணதேவராயர்
இரண்டாம் தேவராயர். சரி
முதலாம் தேவராயர்
திருமலை தேவராயர்
74.——- பாலைவனம் பூமியிலேயே வறண்ட பகுதி ஆகும்.
தார்
சகாரா
அடகாமா. சரி
நமிப்
75.——ல் நடைபெற்ற ஐ.நா சபையின் உயிரியல் பன்மை மரபு என்ற கருத்தரங்கில் நாடுகள் தத்தமது உயிரியல் வளங்களை பயன்படுத்தும் இறையாண்மை அங்கீகரிக்கப்பட்டது.
1952
1973
1972
1992. சரி
76. புதுதில்லியில் அமைந்துள்ள இந்திய உச்சநீதிமன்றம் ——-ம் நாள் துவங்கப்பட்டது.
1950 ஜனவரி 26
1949 ஜனவரி 28
1947 நவம்பர் 26
1950 ஜனவரி 28. சரி
77.தற்சமயம் உச்சநீதிமன்றம் ஒரு தலைமை நீதிபதி உட்பட—– நீதிபதிகளை கொண்டுள்ளது.
28. சரி
29
30
31
78. முதல் முறை திருமண வயது சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு.
1856
1860. சரி
1865
1891
79. நிலவரியை உயர்த்தியதோடு அதுமுதல் நிலவரி பணமாக வசூலிக்கப்பட வேண்டும் என ஆணை பிறப்பித்தவர்.
அலாவுதீன்
முகமது பின் துக்ளக். சரி
கியாசுதீன் துக்ளக்
பிரதாப ருத்ரன்
80. விஜயநகரப் பேரரசின் திறமைமிக்க படைத்தளபதி யார்?
வீர நரசிம்மர்
சாளுவ நரசிம்மர். சரி
ராமராஜா
கிருஷ்ணதேவராயர்
81. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வடமேற்கு திசையிலிருந்து வீசும் தலக்காற்று ——- அல்லது கால்பைசாகி என்று அழைக்கப்படுகிறது.
மான்சூன்
நார்வெஸ்டர். சரி
ஜெட் காற்றுகள்
கோள் காற்றுகள்
82. மஞ்சக்கடம்பு, பலா,ஆவாரம் பூ மரம் எந்தக் காடுகளின் முக்கிய மரவகைகள் ஆகும்.
அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்
அயனமண்டல இலையுதிர் காடுகள்
அயன மண்டல வறண்ட காடுகள். சரி
அல்பைன் காடுகள்
83.1969ம் ஆண்டு குடியரசுத் தலைவராக செயல்பட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி.
டாக்டர் ராதாகிருஷ்ணன்
ஜாகிர் உசேன்
எம். ஹிதயதுல்லா. சரி
வி. வி. கிரி
84.1884ல் மகாதேவ் கோவிந்த ரானடே நிறுவிய அமைப்பு.
பூனே சர்வாஜனிக் சபா
விதவை மறுமண சங்கம்
தக்காண கல்வி கழகம். சரி
பிரார்த்தன சமாஜம்
85. ஆங்கில ஆட்சியை “வெள்ளை பிசாசுகளின் ஆட்சி” என்று விமர்சித்தவர்.
அயோத்திதாச பண்டிதர்
அய்யன்காளி
முத்துக்குட்டி. சரி
நாராயண குரு
86. செப்பு நாணயங்களை அடையாள பணமாக வெளியிட்டவர்.
கியாசுதீன் துக்ளக்
ஜூனாகான்
பிரதாப ருத்ரன்
முகமது பின் துக்ளக். சரி
87. கிருஷ்ண தேவராயரால் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நூல்.
மதுரா விஜயம்
அமுக்தமால்யதா
பாண்டுரங்கமாகத்தியம் ஜாம்பவதி கல்யாணம். சரி
88. கலைமான் —— மாநிலத்திற்கும் மற்றும் ஹரியானாவிற்கும் பஞ்சாபிற்கும் மாநில விலங்காக திகழ்கின்றது.
கேரளா
ஆந்திரா. சரி
தெலுங்கானா
கர்நாடகா
89. மத்திய அரசின் நிர்வாகம் பற்றி குறிப்பிடும் சட்டப்பிரிவுகள்.
52-151
79-122
52-122
52-78. சரி
90.——- மலைத்தொடர் தென்மேற்கு பருவக்காற்று வீசும் திசைக்கு இணையாக உள்ளது.
குருசிகார்
ஆரவல்லி. சரி
மலையகிரி
விந்திய மலைத்தொடர்
91.அலாவுதீன் ஹஸன் தமது அரசை —– மாகாணங்களாக பிரித்தார்.அவை —– என அழைக்கப்பட்டனர்
5, பிடார்
4, தராப். சரி
4, மதரசா
6, பிரார்
92. “குலாம்கிரி” என்ற நூலின் ஆசிரியர்.
தயானந்த சரஸ்வதி ராமகிருஷ்ண பரமஹம்சர் விவேகானந்தர்
ஜோதிபா பூலே. சரி
93. அரசியலமைப்பு சட்டப்பிரிவு —–ன் படி மத்திய அரசின் ஒவ்வொரு நிர்வாக நடவடிக்கையும் குடியரசு தலைவரின் பெயராலேயே மேற்கொள்ளப்பட வேண்டும்.
72
77. சரி
78
53(2)
94. குசம், மாகு, படாக், பாலாங் போன்ற மரங்கள் எங்கு காணப்படுகின்றன.
அயன மண்டல பசுமை மாறாக்காடுகள்
அயனமண்டல இலையுதிர் காடுகள். சரி
அயனமண்டல வறண்ட காடுகள்
அல்பைன் காடுகள்
95. ” ஷா நாமா ” எனும் நூலை எழுதியவர்.
குமார கம்பண்ணா
கங்காதேவி
பிர்தௌசி. சரி
கிருஷ்ணதேவராயர்
96. சிங்சபா எங்கு நிறுவப்பட்டது.
கல்கத்தா
பம்பாய்
அமிர்தசரஸ். சரி
மீரட்
97. “ஜீவன் என்பதே சிவன்” எனக் கூறியவர்
ராமகிருஷ்ண பரமஹம்சர். சரி விவேகானந்தர்
ஜோதிபா பூலே
தயானந்த சரஸ்வதி
98. குதுப்மினாரின் கட்டுமான பணிகளை நிறைவு செய்தவர்.
சிக்கந்தர் லோடி
இல்துமிஷ். சரி
முகமது கோரி
முகமது பின் துக்ளக்
99. இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரை நியமிக்க வழிவகை செய்யும் சட்டப்பிரிவு.
75
76. சரி
77
78
100. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்கக்கூடிய அனைத்து சலுகைகளையும்,சட்ட விலக்களிப்புகளையும் இவரும் பெறுகிறார்,இந்திய அரசின் —–
தலைமை நீதிபதி
தலைமை வழக்கறிஞர். சரி
தலைமை கணக்கு தணிக்கையாளர்
தலைமை தேர்தல் ஆணையர்