SCHEDULE – 1 TEST

Schedule – 1 Test

1.சீன அரசுக்கு தூதுக் குழுக்களை அனுப்பிய பல்லவ மன்னர்—?

A. இரண்டாம் நந்திவர்மன்

B. இரண்டா நரசிம்மவர்மன். சரி

C. அபராஜிதன்

D. D.முதலா நரசிம்மவர்மன்

2.சமூக அபிவிருத்தி திட்டம்

A. 19

B. 1952. சரி

C. 1957

D. 1956

3.1789ல் —– புரட்சியின் போது சுதந்திரம்,சமத்துவம், சகோதரத்துவம் ஆகியன முக்கிய முழக்கங்களாயின.

A.ஜெர்மனி

B.இத்தாலி

C.பிரெஞ்சு. சரி

D.இங்கிலாந்து

4. இந்திய கடற்கரையின் மொத்த நீளம்,தீவுக் கூட்டங்களையும் சேர்த்து —— கி. மீ

A.7561

B.6100

C.7516.6. சரி

D.4153

5. தானியக் களஞ்சியம் எங்கு காணப்பட்டது?

A. மொகஞ்சதாரோ

B.ஹரப்பா. சரி

C. குஜராத்

D ஹரியானா

6. பொருத்துக

முதலாவது மொழிக்குழு – 1963

அலுவலகமொழி சட்டம் – 1967

முதலாவது மொழிக்குழுவின் அறிக்கை – 1955

அலுவலக மொழி திருத்தச்சட்டம் – 1956

A.2 1 4 3

B.3 4 1 2

C.3 1 4 2.சரி

D.1 2 3 4

7. அவசரநிலை (352) அறிவிக்கப்படும் பொழுது எச்சட்டப்பிரிவுகளை தடைசெய்ய முடியாது?

19 & 20

19 & 21

20 & 21. சரி

21 & 32

8.——– ஆறு தீபகற்ப பீடபூமியை இருபெரும் பகுதிகளாகப் பிரிக்கின்றது

தபதி

நர்மதை. சரி

கோதாவரி

கிருஷ்ணா

9. சாளுக்கியரின் தலைநகரான வாதாபியை கைப்பற்றிய பல்லவ மன்னன்?

முதலாம் மகேந்திரவர்மன் சிம்மவிஷ்ணு

முதலாம் நரசிம்மவர்மன். சரி

இரண்டாம் நரசிம்மவர்மன்

10. எந்த ஆண்டிலிருந்து செப்டம்பர் 15 உலக மக்களாட்சி தினமாக கருதப்படுகிறது?

2001

2005

2007. சரி

2009

11. சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை

பிரிவு 25

பிரிவு 26. சரி

பிரிவு 27

பிரிவு 28

12.சிந்துவெளி நாகரிகம் எக்காலத்தைச் சேர்ந்தது?

பழைய கற்காலம்

இடைக் கற்காலம்

புதிய கற்காலம்

உலோக காலம். சரி

13. இந்திய தொல்லியல் துறை நிறுவப்பட்ட ஆண்டு —–?

1861. சரி

1862

1871

1878

14. “உலகின் கூரை” என அழைக்கப்படுவது

காட்வின் ஆஸ்டின்

கஞ்சன் ஜங்கா

எவரெஸ்ட்

பாமீர் முடிச்சு. சரி

15. சட்லெஜ் மற்றும் காளி ஆறுகளுக்கிடையே அமைந்துள்ள இமயமலைகள் —–

மத்தியநேபாள இமயமலைகள் கிழக்கு இமயமலைகள்

குமாயூன் இமயமலைகள். சரி காஷ்மீர்,பஞ்சாப்,இமாச்சல் இமயமலைகள்

16. அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்றது

1946 டிசம்பர் 6

1946 டிசம்பர் 9.சரி

1949 நவம்பர் 26

1950 ஜனவரி 26

17. தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம்.

1950

1952

1958. சரி

1994

18. அதிக ஊராட்சி ஒன்றியம் உள்ள மாவட்டம்

வேலூர்

விழுப்புரம். சரி

காஞ்சிபுரம்

திருவாரூர்

19. கிராதார்ஜீனியம் என்னும் வடமொழி காப்பியத்தை இயற்றியவர் யார்?

தண்டி

வாத்ஸ்யாயர்

பாரவி. சரி

நந்திவர்மன்

20. GVK ராவ் குழு எந்த ஆண்டு நிறுவப்பட்டது?

1957

1977

1985. சரி

1986

21. ரிப்பன் பிரபு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு

1781

1782

1881

1882. சரி

22. ” இராஜசிம்மேஸ்வரம்” என்றழைக்கப்படும் கோவில் —–

வைகுண்டபெருமாள் கோவில்

மாமல்லபுரம் கற்கோவில்

கைலாசநாதர் கோவில். சரி

தஞ்சை பெரிய கோவில்

23. ரிப்பன் பிரபு —— அமைப்புகளின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

மாநகராட்சி

நகராட்சி

உள்ளாட்சி. சரி

பஞ்சாயத்து

24. இந்திய தொல்லியல் துறை யார் உதவியுடன் நிறுவப்பட்டது?

ஜான் மார்ஷல்

சார்லஸ் மேசன்

அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம். சரி

ஜான் மைக்கேல்

 

25. ஆனைமலை,ஏலக்காய் மலை மற்றும் பழனிமலை சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள சிகரம்.

தொட்டபெட்டா

ஆனைமலை

ஆனைமுடி. சரி

ஏலமலை

 

26. இமயமலையின் கிழக்கு-மேற்கு பரவல் —–கி. மீ

2400

2450

2500. சரி

2600

 

27. சர்க்காரியா குழுவின் எத்தனை பரிந்துரைகளை மத்திய அரசு செயல்படுத்தியது?

246

187

247

180.சரி

 

28. அரசியலமைப்பு சட்டத்திருத்த நடவடிக்கைகள் பற்றி விவரிக்கும் பகுதி.

18

20. சரி

22

28

 

29. மாவட்ட திட்டக்குழுவின் தலைவர் யார்?

மாவட்ட ஆட்சியர்

வட்டார வளர்ச்சி அலுவலர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர். சரி

கவுன்சிலர்

 

30. தொடக்க கால பல்லவ அரசர்கள் ——கீழ் சிற்றரசர்களாக இருந்தனர்.

சாளுக்கியர்கள்

ராஷ்டிரகூடர்கள்

சாதவாகனர்கள். சரி

பிற்கால சோழர்கள்

 

31. அமோகவர்ஷரால் இயற்றப்பட்ட கன்னட மொழியின் முதல் கவிதை நூல்.

ஆதி புராணம்

விக்ரமார்ஜுனா விஜயம்

கிராதார்ஜீனியம்

கவிராஜ மார்க்கம். சரி

 

32. அடிப்படை உரிமைகள் பட்டியலில் இருந்து சொத்துரிமை நீக்கப்பட்ட சட்டத்திருத்தம்.

42

44. சரி

46

48

 

33. உலகின் முதன் முதலில் கட்டப்பட்ட பொது குளம்.

ஹரப்பா

மொஹஞ்சதாரோ. சரி

காலிபங்கன்

லோத்தல்

 

34. ஹரப்பா நாகரிகத்தின் இடிபாடுகளை முதன்முதலில் தன் நூலில் விவரித்தவர்.

ஜான் மார்ஷல்

ஜான் மைக்கேல் அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் சார்லஸ் மேசன். சரி

 

35. இந்தியாவின் மத்திய தீர்க்கரேகையான —— கிழக்கு தீர்க்கரேகையின் தலநேரம், இந்திய திட்டநேரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

68°7

97°25

82°30. சரி

29°18

 

36. புதிய வண்டல் மண் நிலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

பாங்கர்

காதர் சமவெளி. சரி

தராய் மண்டலம்

பாபர் சமவெளி

 

37. தீபகற்ப இந்தியாவில் பாயும் மிக நீளமான ஆறு மற்றும் விருத்தகங்கா என அழைக்கப்படுவது,

கோதாவரி. சரி

மகாநதி

கிருஷ்ணா

காவேரி

 

38. இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் இயக்குனர்.

சார்லஸ் மேசன்

அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்

ஜான் மார்ஷல். சரி

ஜான் மைக்கேல்

 

39. தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்ட ஆண்டுகளில் தவறானது.

1962

1969. சரி

1971

1975

 

40. கிராம பஞ்சாயத்து அமைப்பு பற்றி குறிப்பிடும் சரத்து

44

42

40.சரி

38

 

41.73 மற்றும் 74-வது அரசியல் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு.

1990

1991

1992. சரி

1994

 

42. பொருத்துக-செம்மொழிகள்

2014 – தமிழ்

2008 – மலையாளம்

2004 – தெலுங்கு

2013 – ஒடியா

A. 2 4 1 3

B. 2 3 1 4

C. 4 3 1 2.சரி

D. 3 2 4 1

 

43. அரசியலமைப்பு செயல்பாடு குறித்து ஆராய —- ஆண்டு—– தலைமையில் தேசிய சீராய்வு ஆணையம் அமைந்தது.

1952, ராஜேந்திர பிரசாத்

1969, ராஜமன்னார்

2000, வெங்கடாசலய்யா. சரி

2006, M.M.பூஞ்சி

 

44. இந்தியாவிலேயே மிகப் பழமையான மடிப்பு மலைத் தொடர்.

காட்வின் ஆஸ்டின்

ஆரவல்லி. சரி

ஆனைமுடி

குருசிகார்

 

45. எந்த ஆண்டு மாமல்லபுரம் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னங்கள் அட்டவணையில் சேர்க்கப்பட்டது.

1976

1983

1984. சரி

1985

 

46. ராஷ்டிரகூட வம்சத்தின் திறமைவாய்ந்த கடைசி அரசர்.

மூன்றாம் கோவிந்தர்

மூன்றாம் கிருஷ்ணர். சரி

தந்தி துர்க்கர்

அமோகவர்ஷர்

 

47. களப்பிரர்களை அழித்து ஒரு வலுவான பல்லவ அரசை உருவாக்கியவர்.

முதலாம் மகேந்திரவர்மன் முதலாம் நரசிம்மவர்மன் சிம்மவிஷ்ணு. சரி

இரண்டாம் நரசிம்மவர்மன்

 

48. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தும் ஆணையம்.

இந்திய தேர்தல் ஆணையம் மத்திய தேர்தல் ஆணையம் மாவட்ட தேர்தல் ஆணையம் மாநில தேர்தல் ஆணையம். சரி

 

49. இந்தியாவின் மிகப்பெரிய காயல் ஏரி ——

வேம்பநாடு ஏரி

சாம்பார் ஏரி

சிலிக்கா ஏரி. சரி

கொல்லேறு ஏரி

 

50. ஒரு பொருளின் வயதை அறியும் முறை( கதிரியக்க கார்பன் முறை)

C10

C12

C14. சரி

C18

 

51. லாகூரில் இருந்து கராச்சிக்கு ரயில் பாதை அமைக்கப்பட்ட ஆண்டு.

1852

1853

1856. சரி

1861

 

52. அரசியல் நிர்ணய சபையின் மாகாண முதன்மை ஆணையர்கள் சார்பில் எத்தனை உறுப்பினர்கள் இருந்தனர்.

292

1

93

3. சரி

 

53. அரசியலமைப்பின் —– வழிகளில் மட்டுமே திருத்த முடியும்.

2

3. சரி

5

4

 

54. எச்சட்டதிருத்தத்தின்படி, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 45 திருத்தப்பட்டு,—— பிரிவின் கீழ் தொடக்க கல்வி அடிப்படை உரிமையாக சேர்க்கப்பட்டுள்ளது.

82,20A

84,21A

86,21A. சரி

88,20A

 

55. முதல் எழுத்து வடிவம் யாரால் உருவாக்கப்பட்டது?

கிரேக்கர்கள்

ரோமானியர்கள்

தமிழர்கள்

சுமேரியர்கள்.சரி

 

56. கிராம ஊராட்சியின் ஆய்வாளராக செயல்படுபவர்.

கவுன்சிலர்

மாவட்ட ஆட்சியர். சரி

செயல் அலுவலர்

வட்டார வளர்ச்சி அலுவலர்

 

57. பொருத்துக- கணவாய்கள்

காரகோரம்-அருணாச்சல பிரதேசம்

போலன் – ஜம்மு காஷ்மீர்

பொமிடிலா – இமாச்சல பிரதேசம்

ஜொஷிலா – பாகிஸ்தான்

A. 2314

B. 2413.சரி

C. 3412

D. 1234

 

58.—— அன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜவஹர்லால் நேருவின் “குறிக்கோள் தீர்மானத்தின்” அடிப்படையில் இந்திய அரசியலமைப்பின் முகவுரை அமைந்துள்ளது.

1947 ஜனவரி 2

1947 ஜனவரி 22. சரி

1950 ஜனவரி 24

1950 ஜனவரி 26

 

59.1986ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு.

ஜி.வி.கே ராவ் குழு

பல்வந்த்ராய் மேத்தா குழு

அசோக் மேத்தா குழு

எல்.எம் சிங்வி குழு.சரி

 

60. அரசுக்கும் மாநகராட்சி உறுப்பினர்களுக்கும் இடையே ஓர் இணைப்பாக செயல்படுபவர்.

மாவட்ட ஆட்சியர்

திட்ட அலுவலர்

மேயர். சரி

வட்டார வளர்ச்சி அலுவலர்

 

61. பரஞ்சோதி என்பவர் யாருடைய படைத்தளபதி?

முதலாம் நரசிம்மவர்மன். சரி முதலாம் மகேந்திரவர்மன் இரண்டாம் நரசிம்மவர்மன் சிம்மவிஷ்ணு

 

62. ஜினசேனா எனும் சமணத்துறவிகளால் சமண மதத்திற்கு மாற்றப்பட்டவர்.

தந்தி துர்கர்

அமோகவர்ஷர். சரி

மூன்றாம் கிருஷ்ணர்

மூன்றாம் கோவிந்தர்

 

63. உலகில் உள்ள 14 உயரமான சிகரங்களில் இமயமலையில் எத்தனை சிகரங்கள் அமைந்துள்ளன

10

7

9. சரி

6

 

64. அந்தமான் தீவுக்கூட்டங்களை நிக்கோபார் தீவு கூட்டங்களில் இருந்து —– கால்வாய் பிரிக்கிறது

10°. சரி

13°

15°

 

65. திராவிட கட்டிடக் கலைக்கு ஒரு புதிய பாணியை அறிமுகம் செய்தவர்.

முதலாம் நரசிம்மவர்மன் முதலாம் மகேந்திரவர்மன். சரி சிம்மவிஷ்ணு

இரண்டாம் நரசிம்மவர்மன்

 

66. “நியாய பாஷ்யா” என்ற நூலை எழுதியவர்?

தண்டி

பாரவி

முதலாம் மகேந்திரவர்மன்

வாத்ஸ்யாயர். சரி

 

67. மேற்கு பகுதியில் உள்ள மத்திய உயர் நிலங்கள் —— எனப்படுகிறது.

தக்காண பீடபூமி

தராய் மண்டலம்

மாளவப் பீடபூமி. சரி

சமவெளிகள்

 

68. யாருடைய கூற்றுப்படி அரசியலமைப்பு சட்டப்பிரிவு 32, இந்திய அரசியலமைப்பின் “இதயம் மற்றும் ஆன்மா”ஆகும்.

ஜவஹர்லால் நேரு

டாக்டர் அம்பேத்கர். சரி

காந்தியடிகள்

ராஜேந்திர பிரசாத்

 

69. மத்திய மாநில அரசுகளின் நிதி சார்ந்த உறவுகளை விளக்கும் சட்டப்பிரிவுகள்.

286-293

288-292

268-292

268-293. சரி

 

70.—–ம் ஆண்டு அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின்படி காமன்வெல்த் குடியுரிமை நீக்கப்பட்டது

2000

2001

2003. சரி

2007

 

71. லட்சத்தீவு,மினிக்காய் மற்றும் அமினித் தீவு கூட்டங்களை —–ம் ஆண்டுமுதல் லட்சத்தீவுகள் என அழைக்கப்படுகிறது.

1972

1973. சரி

1978

1976

 

72. சிறுபான்மையினரின் எழுத்து,மொழி மற்றும் கலாச்சார பாதுகாப்பு பற்றிய சட்டப்பிரிவு

27

28

29. சரி

30

 

73. தார் பாலைவனம் உலகின் —-வது மிகப்பெரிய பாலைவனம் ஆகும்.

9

12

17. சரி

19

 

74. கங்கையாறு வங்கதேசத்தில் —– என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

ஜமுனா

மேக்னா

பத்மா. சரி

பாகிரதி

 

75. காஞ்சி கைலாசநாதர் கோயிலை மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்ட கோவில்.

கள்ளேஸ்வரர் கோவில்

விருபாக்ஷா கோவில். சரி

தாராசுரம் கோவில்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *