பொது கருத்து மற்றும் கட்சி முறை

இந்திய தேசிய காங்கிரசு பற்றி கூறுக.‌

இந்திய தேசிய காங்கிரஸ் 44-ம் மாநாடு எப்போது நடந்தது. குஜராத்தின் கடலோர கிராமமான தண்டியில் உப்பு சத்தியாகிரகப் போராட்டம் உச்சநிலையை அடைந்தது எப்போது March 12,1930 மூலம் மட்டுமே ஒரு தரமான குறிக்கோள் உடைய போது கருத்து என்பது சாத்தியமாகும். பேச்சு மற்றும் ஊடகச் சுதந்திரம் இனவாதம் மற்றும் சாதிப்பாகுபாடு. எழுத்தறிவின்மை வறுமை. அரசியல் கட்சிகள் அமைப்புக்கு இன்றியமையாத கருவியாகும். குடியாட்சி, மக்களாட்சி. சரி, தனிமனித ஆட்சி, மன்னராட்சி குடியரசுத்தலைவர் முறை மக்களாட்சி நாடுகளில் தலைமை நிர்வாகிகள்  அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். அதிபர் . சரி, பிரதமர், ஆளுநர் பிரதம மந்திரி, என்பது அரசாங்கங்களை நடத்துவதற்கும், நிலைநிறுத்தவும் உதவுகிறது. கட்சிப் பணிகள் கட்சி. சரி, கட்சியின் கொள்கை, A&B ஒஒருஅரசியல் கட்சியின் — கூறுகள் உள்ளன. ஒன்று இரண்டு, மூன்று. சரி, நான்கு பொருந்தாதது தேர்வு செய்க .தலைவர், துணைத் தலைவர். சரி செயல் உறுப்பினர், தொண்டர்கள் ஒரு கட்சி முறை எந்த அரசமைப்பில் இருந்து பெறப்பட்டது. எழுதப்பட்ட அரசமைப்பு, எழுதப்படாத அரசமைப்பு, எழுதப்பட்ட அல்லது எழுதப்படாத அரசமைப்பு. சரி None of the above இரு கட்சி முறைக்கு எடுத்துக்காட்டு. அமெரிக்கா &இங்கிலாந்து.சரி, இங்கிலாந்து &வடகொரியா, சிங்கப்பூர் & ஜெர்மனி, கனடா & பிரான்சு, பலகட்சி முறைக்கு எடுத்துக்காட்டு, இந்தியா. சரி ஜப்பான், இங்கிலாந்து, சிங்கப்பூர் அரசியல் கட்சி என்பது மக்களது — மற்றும்  என்பது பிரதான கருவியாகக் கருதப்படுகிறது .இறையாண்மை மற்றும் பெரும்பான்மை. சரி பொதுக் கருத்தினை உருவாக்குவதற்கு அரசியல்வாதிகள் மற்றும் திறன்களை பயன்படுத்துகின்றனர். கட்சி கொள்கை மற்றும் தலைமை கட்சி உறுப்பினர் திறன் மற்றும் பேச்சாற்றல் பேச்சாற்றல் மற்றும் தலைமை கட்சியின் கூட்டமைப்பு மற்றும் தலைமை இயல்பு. சரி மக்களாட்சியின் உந்து சக்தியாக திகழ்வது இறையாண்மை அரசியல் கட்சி. சரி, பெரும்பாண்மை, பொதுக்கருத்து. இரு கட்சி முறையில் தவறான ஒன்று தேர்ந்தெடு., உலகம் முழுவதும் அரிதானதாகும், தேர்தல் அமைப்பு, வாக்காளர்களின் கருத்து, வீணாகப்படாத வாக்கு .சரி அமெரிக்காவில் தேசிய அரசாங்கத்தை ஆதரிக்கும் கட்சி எனவும், மாநில தன்னாட்சி உரிமை ஆதரிக்கும் கட்சி எனவும் இருந்தன. ஒரு கட்சி மற்றும் குடியரசு இரு கட்சி மற்றும் கூட்டாட்சி, மக்களாட்சி மற்றும் குடியரசு, கூட்டாட்சி மற்றும் குடியரசு. சரி, அமெரிக்காவில் —ம் ஆண்டு மக்களாட்சியிலான குடியரசு கட்சி என்ற பெயர் மக்களாட்சி கட்சியாக மாற்றப்பட்டது, 1854, 1930, 1828.சரி 1917 அமெரிக்கா யார் குடியரசு தலைவராக இருக்கும்போது அதிக முன்னுரிமை கிடைத்தது. ஜான் ஆடம்ஸ், வில்லியம் ஹென்றி ஹாரிசன், வில்லியம் மேக்கன்லி, ஆப்ரகாம் லிங்கன். சரி போல்ஷ்விக் கட்சி ம் ஆண்டு நடந்த பொதுவுடமை புரட்சியினை நடத்தி சோவியத் யூனியன் என்ற பிரபலமான சோவியத் சோசலிச குடியரசுகளை உருவாக்கியது. 1901, 1911, 1917.சரி, 1936, அமெரிக்கநாடுகளில், அரசியல் கட்சிகள்- போராடுவதற்கு உருவாக்கப்பட்டது. முதல் காலணித்துவம்.சரி, இரண்டாம் காலணித்துவம், மூன்றாம் காலணித்துவம், கட்சிக்கு எதிராக .தென்னாப்பிரிக்காவில் அரசமைப்பின் தவறான ஒன்று 18 வயதில் அனைவருக்கும் வாக்குரிமை, 

பொதுவான வாக்காளர் பட்டியல் 

பொறுப்புணர்வு, பதிலுரைத்தல் மற்றும் வெளிப்படையான அரசாங்கத்தை உறுதிப்படுத்த இருகட்சி முறை மக்களாட்சி அவசியம்.சரி இந்திய தேசிய காங்கிரஸ்  ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முஸ்லிம் லீக் உருவாக்கப்பட்ட ஆண்டு 1906.சரி இந்து மகாசபை கட்சி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 1916.சரி 1905-ல் வங்கப் பிரிவினைக்குப் பிறகு இந்திய தேசிய காங்கிரசில் மற்றும்  எனப் பிரிவினை ஏற்பட்டது. மிதவாதிகள் மற்றும் தீவிரவாதிகள். சரி தவறானது தேர்ந்தெடு, சித்தரஞ்சன் தாஸ் 1922-ல் சுயராஜ்ய கட்சி தொடங்கினார். ஆச்சாரிய நரேந்திர தேவ் 1934-ல் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி தொடங்கினார் T.B.மெக்காலே 1870-ல் பொதுக் கல்விக்கான பொதுக்குழு உருவாக்கப்பட்டார்.சரி m.n. ராய் 1920-ல் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கினார்.எந்த ஆண்டு ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. . “தலைமைப் பண்பும் ,கற்றலும் ஒன்றோடு ஒன்று இன்றியமையாதவை “என்று கூறியவர் காமராஜர், பெரியார் ஜான் எஃப் கென்னடி.சரி ஆப்ரகாம் லிங்கன்.தேர்தலியலில் என்பது ஒரு முக்கிய பங்கினை வகிக்கிறது. கட்சியின் தலைமை கணிப்புகள் பொது கருத்துக்கணிப்பு.சரி மக்கள் கணிப்பு, கட்சியின் நிர்வாகிகள் கணிப்பு. கீழ்க்கண்டவற்றில் அரசியல் கட்சியின் முக்கிய அங்கம் எது தலைவர் தொண்டர் செயல் உறுப்பினர், இவை அனைத்தும். சரி

அரசாங்கத்தை இயக்கும் அரசியல் கட்சி என்பது.

ஆளும் கட்சி.சரி தன்னல குழு எதிர்க்கட்சி, பிரிவினைக் குழு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னம் என்ன. தாமரை சின்னம் கைச்சின்னம். சரி, யானைச் சின்னம், கடிகார சின்னம், .அரசியல் கட்சியின் எழுச்சியுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது பிரதிநிதித்துவ மக்களாட்சியின் தோற்றம் பெரிய அளவிலான சமுதாயங்கள், அரசாங்கத்தை தடுத்து நிறுத்துவதற்கும், ஆதரவு தருவதற்கான வழிமுறை இவை அனைத்தும். சரி கீழ்க்கண்டவற்றில் அரசியல் கட்சியின் செயல்பாடு தேர்தலில் போட்டியிடுவது அரசாங்கத்தை அமைப்பதும், இயக்குவதும் இவை அனைத்தும். சரி அரசியல் அதிகாரத்தை அடைவதே பொது நோக்கமாகக் கொண்ட மக்கள் குழு என்பத. அரசியல் கட்சி.சரி தன்னல குழு, பிரிவினைக் குழு அரசியல் தலமைதுவம்.“தாமரை “எந்த கட்சியின் அரசியல் சின்னம். இந்திய தேசிய காங்கிரசு, பகுஜன் சமாஜ் கட்சி பாரதிய ஜனதாக் கட்சி. சரி சி.பி.ஐ (எம்), பொது கருத்து என்பது முக்கிய பங்கு வசிப்பது மக்களாட்சி முறையில். சரி சர்வாதிகார முறையில் மக்களாட்சி மற்றும் சர்வாதிகார முறையில் சமூகமாக செயல்படும் அனைத்து வகையான அரசியல் முறைகளிலும் தேர்தலியல் எதைப்பற்றி கையாளுகிறது தேர்தல் மற்றும் தேர்தல் குறித்த புள்ளி விவரப் பகுப்பாய்வு கருத்துக்கணிப்புகள் மட்டும் தேர்தலுக்கு பிந்தைய வாக்கெடுப்புகள் பொதுக்கருத்து மேலே உள்ள அனைத்தும். சரி கூற்று (A):அரசியல் கட்சிகள் பொதுக் கருத்தினை ஒன்று இணைகின்றன காரணம் (R):பொதுக்கருத்து தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி, கூற்றுக்கான சரியான விளக்கமான காரணம் உள்ளது. சரி கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி ஆனால் கூற்றுக்கான சரியான விளக்கமான காரணம் இல்லை. கூற்று சரி ஆனால் காரணம் தவறு கூற்று தவறு ஆனால் காரணம் சரி வெண்ணி புரட்சியின் அறிமுக கட்டங்கள். 1970- 79 18 பண்ணைகள், 1981- 85 136 பால் பண்ணைகள், 1988- 89 173 பால் பண்ணைகள் .112. பால் கூட்டுறவு இயக்கம், 22 மாநிலம் 180 மாவட்டம், ஒரு லட்சத்து 25 ஆயிரம் கிராமங்கள், அனைத்தும் சரி. தொழில் துறையில் இந்தியாவின் இடம். நாட்டை தொழில் மையப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்ட தொழிற்கொள்கை தொழிற்சாலைகளில் உற்பத்தி 1959-50சதவீதம் 1990-91-79சதவீதம் அனைத்தும் சரி தொழிற் கொள்கை தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்ட ஆண்டு. அனைத்தும் சரி.1977 இல் புதிய தொழில் கொள்கையை அறிவித்த அரசு. காங்கிரஸ், திமுக, ஜனதா அரசு சரி,அதிமுக லைசன்ஸ் ராஜ்யம் எனப்படும் உரிமை முறையிலிருந்து பெரிய தொழில்களை ஊக்குவிப்பதே நோக்கமாக கொண்ட தொழிற்கொள்கை.  நரசிம்மராவ் புதிய தொழில் கொள்கையை கொண்டு வந்த ஆண்டு. 1990 ஜூலை 1991 ஜூலை சரி எந்த பிரதமர் காலத்தில் புதிய தொழில் கொள்கை 1991 அறிமுகப்படுத்தப்பட்டது. நரசிம்மராவ் சரி, மன்மோகன் சிங் இந்திரா காந்தி, சோனியா காந்தி

பிவி நரசிம்மராவ் புதியபொருளாதாரக் கொள்கை

அறிமுகப்படுத்தும்போது நிதி அமைச்சராக இருந்தவர் யார்
மன்மோகன் சிங்(24.07.1991)சரி
லியாகத் அலி நேரு மொரார்ஜி தேசாய்.பெரும் மூலதனமும் முன்னேறிய தொழில் நுட்பம் மூலம் தேவைப்படும் தொழில்களில் அந்நிய மூலதனம் எத்தனை விழுக்காடு அளவிற்கு அனுமதிக்கப்பட்டது. 51 சரி 45 17
50123.போட்டி சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு 2002
போட்டி சட்டம் எந்த சட்டத்துக்கு பதிலாக கொண்டு வரப்பட்டது?
வர்த்தக நடவடிக்கைகளில் ஏகபோக தடுப்பு சட்டம். 1969
இரண்டும் சரி போட்டி சட்டம் திருத்தப்பட்ட ஆண்டு.  2005 2007  2009 2011 23 சரி என்பது ஏகபோக நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் நிதி ஒரே இடத்தில் குவிவது நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளை தடுக்கும் சட்டமாகு மூலதன தடுப்புச்சட்டம் சரி போட்டி சட்டம் பசுமை புரட்சி எதை குறிப்பிடுகிறது பசுமை வளங்களைப் பயன்படுத்துவது. அதிக பயிர் வளர்ப்பு வீரிய விதைகள் திட்டம் சரி பசுமை பெயரிடல் இந்திய பசுமைப் புரட்சி என்பது கீழ்காணும் விதைகளில் எவற்றில் அதிக விளைச்சலுக்கான வீரிய விதைகளை அறிமுகப்படுத்தியது கோதுமை சரி தானியங்கள் பருப்பு, எண்ணெய் வித்துக்கள் என் தாய்நாடு திட்டத்தில் பசுமைப்புரட்சி கொண்டு வரப்பட்டது. நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் சரி ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம் ஆறாத ஐந்தாண்டு திட்டம் ஏழாவது ஐந்தாண்டு திட்டம் பொருத்துக, திட்ட ஆணையம்-நேரு நிதி ஆயோக்-மோடி பசுமை புரட்சி-எம்எஸ் சுவாமிநாதன் வெண்மை புரட்சி-வர்கீஸ் குரியன்.கூற்று: ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு வேளாண்மை தொழில்மயமாக்கம் இரண்டும் சம முக்கியத்துவம் கொண்டதாகும் .காரணம்: விவசாய நிலங்களில் சமரசம் செய்துகொள்ளாமல் தொழில்துறை மேம்படுத்தப்பட வேண்டும். கூற்றம் காரணமும் சரி மற்றும் காரணமானது கூற்றுக்கு சரியான விளக்கம் சரி கூற்றும் காரணமும் சரி மற்றும் காரணமானது கூற்றுக்கு சரியான விளக்கம் அல்ல. கூற்று சரி ஆனால் காரணம் தவறு கூற்று தவறு ஆனால் காரணம் ச.2 மின் விளக்குகளின் திறன் மற்றும் மின்னழுத்த வேறுபாடு முறையே 60w ,220v மற்றும் 40w 220v I இரண்டில் எந்த விளக்கு அதிக மின்தடையை பெற்றிருக்கும் மின்திறன்p=V2/Rமின்னழுத்த வேறுபாடுv இரண்டு மின் விளக்குகளும் ஒரே மதிப்பை உடையதாக இருப்பதால் மின்திறன் மின்தடைக்கு எதிர் விகிதத்தில் இருக்கிறது.எனவே குறைந்த மின் திறன் கொண்ட மின் விளக்கு அதிக மின் தடை இருக்கும்.ஆகவே 40w,220v அளவிலான கொண்ட மின் விளக்கு அதிக மின்தடையை பெற்றிருக்கும். ஒரு மின்சுற்றில் பொருத்தப்பட்டுள்ள 100w ,200v மின் விளக்கில் பாயும் மின்னோட்டம் மற்றும் மின்தடையை கணக்கீடு .மின்திறன்p=100w , மின்னழுத்தம்v=200 எனவே மின்னோட்டம்I=p/v100/200=0.5 Aமின்தடைR=v/I=200/0.5=400 ஓம்69.1 ஓம் 2 ஓம் மற்றும் 4ஓம் ஆகிய மின் தடைகளை கொண்ட 3 மின் தடை அகற்றிகள் ஒரு மின்சுற்றில் இணையாக இணைக்கப்பட்டுள்ளது ஒரு ஓம் மின்தடை கொண்ட மின்தடையாக்கி வழியாக ஒரு ஏனென்றால் மற்ற இரு மின்தடையால் வழியாக செல்லும் மின்னோட்டத்தின் மதிப்பினை காண்க.R1=1 ஓம்R2=2 ஓம் R3 =4 ஓம் ஒரு ஓம் மின் தடைக்கு எதிராக இருக்கும் போது மின்னழுத்த வேறுபாடு=i1R1 =1*1=1v இங்கு மீன் தடைகள் இணையாக இருப்பதால் 3min தடைகளும் சமமான மின்னழுத்த வேறுபாடு இருக்கும் எனவே இரண்டும் மின்தடை வழியாக பாயும் மின்னோட்டம்v\R2=1/2=0.5A இது போல நான்கு மின்தடை வழியாக பாயும்மின்னோட்டம்V/R 31/4= 0.25A. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *