தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்

தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்

தண்டு மற்றும் முளைக்குருத்தின் நீட்சியை ஊக்குவிக்கின்றன சைட்டோகைனின் சரி ஜிப்ரலின் எத்திலின் ஆக்சின்கள் நுனி மொட்டு இருக்கும் போதே பக்கவாட்டு மொட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன சைட்டோகைனின் ஜிப்ரலின் எத்திலீன் சரிஆக்சின் மொட்டுகள்,விதைகளின் உறக்கத்தை நீக்குகிறது சைட்டோ கைனின் ஜிப் ரலின் எத்திலின் சரி ஆக்சின் தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கு என்னும் அமினோ அமிலமும் அயோடினும் காரணமாகின்றன அலானின் டை ரோசின் சரி வாலின் கிளைக் கோஜன் கணையத்தில் ஆல்பா செல்கள் என்ற ஹார்மோனைச் சுரக்கின்றன. குளுக்கோகன் சரி இன்சுலின், வாலின், கிளைக்கோஜன் கணையத்தில் பீட்டா செல்கள் என்ற ஹார்மோனைச் சுரக்கின்றன குளுக்கோ கான் இன்சுலின் சரி வாலின் கிளைக்கோஜன் ஹார்மோன் கருப்பதிவதற்கு கருப்பையைத் தயார் செய்கிறது ஈஸ்ட்ரோஜன், தைமோ சின் புரோஜெஸ் ட்ரான் சரி டெஸ்டோஸ்டீரான் அண்ட செல் உருவாக்கத்திற்கு உதவும் ஹார்மோன் ஈஸ்ட்ரோஜன் சரிதை மோசின் புரோஜெஸ்ட்ரான் டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் புரத உற்பத்தியினைத் தூண்டி தசை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. ஈஸ்ட்ரோஜன் தமோ சின் புரோஜெஸ்ட்ரான் டெஸ்டோஸ்டீரான் சரி தாய் சேய் இணைப்புத் திசு உருவாவதற்கு அவசியமாகிறது. ஈஸ்ட்ரோஜன் னத மோசின் புரோஜெஸ்ட்ரான் சரி டெஸ்டோஸ்டீரான் உயிர் காக்கும் ஹார்மோன் என்று அழைக்கப்படுவது எது. தை மோசின், கார்ட்டிசோல் சரி அப்ரினலின் எபிநெப்ரின் அவசர கால ஹார்மோன் எது. தை மோசின் கார்டிசோல் அப்ரினலின் சரி எபிநெப்ரின் தசை இறுக்கம் என்று அழைக்கப்படுகிறது. தைமஸ் டெட்டனி சரி, தை மோசின் தைராய்டு ஹார்மோன் தைராய்டு சுரப்பியின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது TSHசரி, ACTH, GTH, FSH, ஹார்மோன் பெண்களின் குழந்தைப் பேற்றின் போது கருப்பையை சுருங்கியும் விரிவடையவும் செய்கிறது புரோலாக்டின் வாசோபிரஸ்ஸின் ஈஸ்ட்ரோஜன், ஆக்ஸிடோசின் சரி சைட்டோ கைனின் முதன் முதலில் எதிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டன. ஹெர்மிங்மீனின் விந்து செல் சரி தேங்காய், பனை மரம், இவற்றில் எதுவுமில்லை சைட்டோகைகளின் களைப் பயன்படுத்தும் போது தாவரங்கள் முதுமையடைவது தாமதப்படுத்துவது. ரிச்ச மாண்ட் லாங்க் விளைவு சரி ரிச்சர்டு விளைவு ரிச் விளைவு கால்வின் விளைவு ஜிப்ரலின் தெளிக்கும் போது திடீரென தண்டு நீட்சியடைவதும் அதன் தொடர்ச்சியாக மலர்தலும் நிகழ்வது போல்டிங் சரி, ஜிப்ரலின், எத்திலின் உருளைக்கிழங்கின் உறக்க நிலையை நீக்குபவை, ஜிப் ரலின் சரி, அப்சிசிக் அமிலம், எத்திலின் சைட்டோ கைனின் இறுக்க நிலை ஹார்மோன் என்று அழைக்கப்படுபவை. ஜிப்ரலின் எத்திலின், அப்சிசிக் அமிலம் சரிசைட்டோகைனின்

நீர் இறுக்கம் (ம) வறட்சிக் காலங்களில் இளைத் துளையை மூடச் செய்பவை

ஜிப்ரலின்,  எத்திலின், அப்சிசிக் அமிலம் சரிி , சைட்டோகைனின் வாயு நிலையில் உள்ள தாவர ஹார்மோன், ஜிப்ரலின், எத்திலின் சரி, அப்சிசிக் அமிலம் சைட்டோகைனின், கனிகள் பழுப்பதை ஊக்குவிப்பவை, ஜிப்ரலின், எத்திலின் சரி, அப்சிசிக் அமிலம், சைட்டோகைனின் நாளமில்லாச் சுரப்பி மண்டலம் (ம) அதன் செயல்பாடுகளை பற்றிய உயிரியல் பிரிவு எண்டோகிரைனாலஜி சரி, எக்ஸோ கிரைனாலாஜி, ஆன் காலாஜி நாளமில்லாச் சுரப்பி மண்டலத்தின் தந்தை என அழைக்கப்படுபவர். தாமஸ் அடிசன் சரி, ஸ்டார்லிங், பேய்லி ஸ், எதுவுமில்லை ஹார்மோன் என்ற சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர் WH பேய்லி ஸ்EH ஸ்டார்லிங், இரண்டும் சரி சரி இரண்டும் தவறு முதன் முதலில் கண்டறிந்த ஹார்மோன் செக்ரிடியன் சரி, பிட்யூட்டரி, தைமஸ், தைராய்டு,  பட்டாணி வடிவிலான சுரப்பி செக்ரிடியன் பிட்யூட்டரி சுரப்பி சரி, தைமஸ் தைராய்டு பிட்யூட்டரி சுரப்பியின் முன் கதுப்பு, அடினோ ஹைப்போபை சிஸ் சரி, தைமஸ் சுரப்பி, தைராய்டு, பினியல் சுரப்பி, உடல் திசுக்களின் வளர்ச்சி மற்றும் பெருக்கத்தை ஊக்குவிப்பது, வளர்ச்சி ஹார்மோன் சரி, லூட்டினை சிங் ஹார்மோன், கொனடோட்ராபிக் ஹார்மோன், ஆக்சிடோசின் பாலிக்கிள் செல்களைத் தூண்டவும், இனப்பெருக்க உறுப்பு வளர்ச்சிக்கும் காரணமான ஹார்மோன் வளர்ச்சி ஹார்மோன் கொனடோட்ராபிக் ஹார்மோன் சரி, லூட்டினைசிங், லாக்டோஜெனிக் ஹார்மோன் ஆக்ஸிடோசின் ஆண்களில் லீடிக்செல்கள் தூண்டுவதற்கு பயன்படும் ஹார்மோன் எது லூட்டினைசிங் ஹார்மோன் சரி லாக்டோஜெனிக் ஹார்மோன் ஆக்ஸிடோசின், மெலட் டோனின் பெண்களில் பால் உற்பத்தியைத் தூண்டும் ஹார்மோன், வாசோபிரஸ்ஸின், ஹார்மோன் லாக்டோஜெனிக் ஹார்மோன் சரி ஆக்ஸிடோசின், பினியல் சுரப்பி டயாபடீஸ் இன்சிபி டஸ் என்னும் குறைப்பாடு எந்த ஹார்மோன் சுரத்தல் குறைவதால் ஏற்படுகிறது. வாசோபிரஸ்ஸின் (அ) ஆன்டி டையூரிட்டிக் ஹார்மோன் சரி டைரோஸின் ஆக்ஸிடோசின், கருப்பை சுருங்கி விரிவடைய செய்யும் ஹார்மோன் ஆக்ஸிடோசின் சரி, பினியல் சுரப்பி, மெலடோனின், டைரோசின், மெலட்டோனின் எனும் ஹார்மோன் எங்கு சுரக்கிறது. பினியல் சுரப்பி சரி தைராய்டு சுரப்பி, 

தைமஸ் சுரப்பி
என்சைம் சுரப்பி

காலத் தூதுவர்கள் என்று அழைக்கப்படும் ஹார்மோன் பினியல் சுரப்பி, தைராய்டு சுரப்பி தைமஸ் சுரப்பி, மெலட்டோனின் சரி தைராய்டு ஹார்மோனின் உற்பத்திக்கு காரணமானவை, டைரோசின் எனும் அமினோ அமிலமும் அயோடினும் சரி, பினியல் சுரப்பி, தைராய்டு சுரப்பி தைமஸ் சுரப்பி ஆளுமை ஹார்மோன் என்று அழைக்கப்படும் ஹார்மோன் பினியல் சுரப்பி சரி, தைராய்டு சுரப்பி, தைமஸ் சுரப்பி ஒவ்வொரு நாளும் தைராக்சின் சுரக்க எவ்வளவு அயோடின் தேவைப்படுகிறது. 120 m g சரி. கழுத்துப் பகுதியில் குறிப்பிடத்தக்க அளவு தைராய்டு சுரப்பி வீங்கி காணப்படும் நிலை?எளிய காய்ட்டர் சரி, கிரிட்டின்கள் கிரேவின் நோய், இன்சுலின், குழந்தைகளின் குறைவான தைராய்டு ஹார்மோன் சுரப்பதால் ஏற்படுவது. எளிய காய்ட்டர், கிரிட்டின்கள் சரி, கிரேவின் நோய், இன்சுலின் பெரியவர்களின் தைராய்டு ஹார்மோன்கள் அதிகமாக சுரப்பதால் ஏற்படுவது. எளிய காய்ட்டர், கிரிட்டின்கள், கிரேவின் நோய் சரி, இன்சுலின் நாளமில்லா மற்றும் நாள முள்ள சுரப்பியாகச் செயல்படுவது. கணையம் சரி, குளுக்கோகான் இன்சுலின், அட்ரினலின், லாங்கர்ஹான் திட்டுகளில் உள்ள ஆல்பா செல்கள் உருவாக்கும் ஹார்மோன். கணையம் சரி, குளுக்கோகான், இன்சுலின், அட்ரினலின் லாங்கர்ஹான் திட்டுகளில் உள்ள பீட்டா செல்கள் உருவாக்கும் ஹார்மோன். கணையம், குளுக்கோகான் இன்சுலின் சரி, அட்ரினலின் முதன் முதலில் நீரிழிவு நோயைக் குணப்படுத்துவதற்கான இன்சுலின் பயன்படுத்தப்பட்ட ஆண்டு. 1922 Jan 11 சரி ,குளுக்கோஸைக் கிளைக் கோஜனாக மாற்றி கல்லீரல் மற்றும் தசைகளில் சேமிக்கும் ஹார்மோன் இன்சுலின் சரி குளுக்கோகான், அட்ரினல் பினியல் சுரப்பி கிளைக் கோஜனை குளுக்கோஸாக மாற்றும் ஹார்மோன். இன்சுலின் குளுக்கோகான் சரி அட்ரினல் பினியல் சுரப்ப இன்சுலின் சுரப்பி குறைபாடு ஏற்படுவதால் உண்டாவது. டயாபடீஸ் மெலிடஸ்சரி, ஹைபர் கிளைசீமியா, பாலியூரியா, பாலிடிப்சியா, இரத்ததில் சர்க்கரை அளவு அதிகரித்தல் டயாபடீஸ் மெலிடஸ் ஹைபர் கிளைசீமியா சரி பாலியூரியா பாலிடிப்சியா, சிறுநீரில் அதிகபடியான குளுக்கோஸ் வெளியேறுதல். கிளைக்கோசூரியா சரி ஹைபர் கிளைசீமியா

பாலியூரியா,  பாலிடிப்சியா

அடிக்கடி சிறுநீர் கழித்தல் எதன் அறிகுறி கிளைக்கோசூரியா
ஹைபர் கிளைசீமியாா பாலியூரியா சரிி ,பாலிடிப்சியா
அடிக்கடி தாகம் எடுத்தல் எதன் அறிகுறி கிளைக்கோசூரியா
ஹைபர் கிளைசீமியாா  பாலியூரியா,பாலிடிப்சியா சரி
அடிக்கடி பசி எடுத்தல் எதன் அறிகுறிி , பாலியூரியா
பாலிடிப்சியா பாலிபேஜியா சரி
கிளைக்கோ சூரியா அட்ரீனல் கார்டெக்ஸில் சுரக்கும் ஹார்மோன்கள் எவ்வாறு அழைக்கப்படும் கார்ட்டி கோஸ்டீராய்டுகள் சரி பாலியூரியா தைராய்டு ஹார்மோன் மெலடொமின் ஹார்மோன் அட்ரீனல் மெடுல்லாவில் சுரக்கும் ஹார்மோன் என அழைக்கப்படுகிறது அவசரகால ஹார்மோன் சரி ஆளுமை ஹார்மோன் வளர்ச்சி ஹார்மோன் லூட்டினைசிங் ஹார்மோன் சண்டை ,பயமுறுத்தும் அல்லது பறக்கும் ஹார்மோன் என அழைக்கப்படுவது அட்ரினலின்& நார் அட்ரினலின் சரி நார் அட்ரினலின் மட்டும் அட்ரினல் மட்டும் எதுவுமில்லை அட்ரினல் கார்டெக்ஸ் சுரக்கும் ஹார்மோன் எது. கார்ட்டிசோல் சரி, கார்ட்டிகோஸ்டிரான், ஆல்டோஸ்டிரான், எபிநெப்ரின் உயிர்காக்கும் ஹார்மோன் என அழைக்கப்படுவது எது கார்ட்டிசோல் சரி, கார்ட்டிகோஸ்டிரான், ஆல்டோஸ்டிரான், எபிநெப்ரின் சோனா குளாமருலோசாவில் உள்ளே மினரலோக் கார்டிகாய்டுகள் சுரக்கும் ஹார்மோன் எது கார்ட்டிசோல் கார்ட்டிகோஸ்டிரான் ஆல்டோஸ்டிரான் சரி எபிநெப்ரின் தைமோசின் என்ற ஹார்மோனை சுரப்பது. தைமஸ் சுரப்பி சரி பினியல் சுரப்பி மெலடோனின் சுரப்பி என்சைம் சுரப்பிி .நவீன அரசு எனப்படுவது தலையிடா அரசு, மேல்மட்டத்தில் உள்ளவர்களின் அரசு, நலம் பேணும் அரசு சரி, காவல் அரசு கீழ்வருவனவற்றுள் தனியார் நிதியின் பண்புகளில் இல்லாதது வருமானம் – செலவு சமம், இரகசியம், வருமானத்தின் ஒரு பகுதியைச் சேமித்தல், விளம்பரப்படுத்தும் சரி, வரி கீழ்காணும் குணங்களை க் கொண்டது, கட்டாயத்தன்மை

பிரதிபலன் கருதாமை
வரி மறுப்பு ஒரு குற்றம்

மேல் கூறப்பட்ட அனைத்தும் சரி
ஆடம் ஸ்மித் தால் கூறப்படாத புனித வரிவிதிப்பு விதி எதுு
சமத்துவம் விதி, நிச்சயத்தன்மை விதி, வசதி விதிி  எளிமை விதி கீழே உள்ள வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு சரியான ஒன்றை அடையாளம் காண்க.i. மாநில பட்டியலிலோ, இணைப்பு பட்டியலிலோ குறிப்பிடப்படாத வரியை விதிப்பதற்கு மைய அரசுக்கு தனி உரிமையில்லை அரசியலமைப்பு சில வரிகளை மைய அரசு பட்டியலில் இருந்து மாநில அரசு பட்டியலுக்கு மாற்ற வசதி செய்கிறது iமட்டும், ii மட்டும் சரி, இரண்டும், ஏதுமில்லை, GST இதற்கு சமம், விற்பனை வரி சரி தொழில் குழும வரி, வருமான வரி, உள்ளாட்சி வரி, இந்த நன்மையை நேர்முக வரி கொண்டிருக்கவில்லை சமத்துவம், வசதி சரி, நிச்சயத்தன்மை, நாட்டுப்பற்று கீழ்கண்டவற்றுள் எது நேர்முக வரி கலால் வரி வருமான வரி சரி சுங்க வரி, சேவை வரி, கீழே உள்ள வற்றில் எந்த வரி மைய அரசின் பட்டியலில் இல்லை. தனிநபர் வருமான வரி நிறுவன வரி, விவசாய வருமான வரி சரி கலால் வரி, அரசின் வருவாய் வரவு கணக்கில் சேராதது வட்டி இலாபம் மற்றும் இலாப ஈவு கடன்களைத் திரும்பப் பெறுதல் சொத்திலிருந்து கிடைக்கிற வாரம் சரி, வருவாய் செலவு வருவாயை விட அதிகமாக இருந்தால் அது வருவாய் பற்றாக்குறை சரி நிதிப் பற்றாக்குறை வரவு செலவு பற்றாக்குறை அடிப்படைப் பற்றாக்குறை மொத்தச் செலவு,கடன் அல்லாத மொத்த வருவாயை விட அதிகமாக இருந்தால் அது நிதிப் பற்றாக்குறை சரி வரவு செலவு திட்ட பற்றாக்குறை முதன்மை பற்றாக்குறை வருவாய் பற்றாக்குறை பற்றாக்குறை நிதியாக்கத்தின் அடிப்படைப் நோக்கமாவது பொருளாதார முன்னேற்றம் சரி, பொருளாதார நிலைத்தன்மை, பொருளாதார சமத்துவம், வேலைவாய்ப்பு உருவாக்குதல், பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம் என்பதன் பொருளாவது, அரசின் செலவை விட அரசின் வருவாய் அதிகம் அரசின் நடப்புக்கணக்குச் செலவு நடப்புக் கணக்கு வருவாயை விட அதிகம், அரசின் மொத்தச் செலவு மொத்த வருவாயை விட அதிகம் சரி, மேலே கூறிய வற்றில் எதுவும் இல்லை,  பொதுக் கடனைத் திருப்பிச் செலுத்தும் முறை கடனை மாற்றுதல், மூழ்கும் நிதி பகுதியாகச் செலுத்துதல் இவை அனைத்தும் சரி பொதுக் கடனை மாற்றுதல் என்பது, பழைய கடன் பத்திரங்களுக்குப் பதிலாக புதிய கடன் பத்திரங்களை மாற்றுதல் அதிக வட்டி வீதம் கொண்ட கடன் பத்திரங்களை கொடுத்தல் சரி குறுகியகால பத்திரங்களுக்குப் பதிலாக நீண்ட கால பத்திரங்களைத் தருதல் மேற்கூறிய அனைத்தும் பட்ஜெட் என்ற பதம் ப்ரென்ஞ்ச் வார்த்தையாகிய(BOUGETTE)விலிருந்து பெறப்பட்டது. அதன் பொருள் சிறிய பை சரி பெரிய பெட்டி காகிதங்கள் அடங்கிய பை மேற்கூறிய எதுவுமில்லை கீழே கொடுக்கப்பட்டுள்ள வற்றில் எது இந்தியாவில் பெரிய பற்றாக்குறையாக இருக்கும் வருவாய் பற்றாக்குறை வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை நிதிப் பற்றாக்குறை சரி முதன்மை பற்றாக்குறை. நிதிக்குழு நிர்ணயம் செய்வது எது. இந்திய அரசின் நிதியினை நிதி வளங்களை மாநில அரசுக்கு மாற்றுதல் சரி பல்வேறு துறைகளுக்கு நிதியை மாற்றுதல் மேற்கூறப்பட்ட எதுவுமில்லை கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது சரியான சொற்றொடர் எனக் கண்டுபிடி ஜனாதிபதியால் நிதிக் குழு பணியமர்த்தப்படுகிறதுi. ஒரு நிதிக் குழுவின் காலம் 5 ஆண்டுகள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *