SCHEDULE – 3

SCHEDULE – 3 TEST

1. இந்திரா காந்தி கால்வாய்த் திட்டம் —– ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது.

நர்மதை

பகிரதி

சட்லஜ். சரி

சம்பல்

 

2. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு.

1952

1953. சரி

1957

1972

 

3. அகமது ஷா அப்தாலி டெல்லி மீது படையெடுத்து வருவதற்கு முன் —- முறை படையெடுத்தார்.

5

6

7

8. சரி

 

4. மேவார் அரசரான ராணா உதய்சிங்கை அக்பர் தோற்கடித்து —–ல் சித்தூரையும் —–ல் ராந்தம்பூரையும் கைப்பற்றினார்.

1568,1570

1567,1568

1568,1569. சரி

1569,1570

 

5. வேலுநாச்சியாரின் ராணுவ தலைவர் யார்?

சின்ன மருது

கோபாலநாயக்கர் தாண்டவராயர். சரி

பெரியமருது

 

6.முதல் தலைமை தேர்தல் ஆணையர்.

சுனில் அரோரா

சுகுமார் சென். சரி

கல்யாண் சுந்தரம்

R. K. திரிவேதி

 

7. மாநில தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் திட்டக்குழு தலைவரை நியமனம் செய்பவர்.

குடியரசு தலைவர்

பிரதம அமைச்சர்

ஆளுநர். சரி

முதலமைச்சர்

 

8. சட்டமன்றத்தில் மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 15 சதவீதத்தை தாண்டக் கூடாது என்று கூறும் ஷரத்து.

164(1)

171(1A)

164(1A). சரி

164(1B)

 

9. இந்திய தேர்தல் முறை எந்த நாட்டைப் பின்பற்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது?

அமெரிக்க ஐக்கிய நாடுகள் கனடா

ரஷ்யா

இங்கிலாந்து. சரி

 

10. தமிழகத்தில் பாளையக்காரர் முறையை அறிமுகப்படுத்தியவர்.

அரியநாதர்

பிரதாப ருத்ரன்

விசுவநாத நாயக்கர். சரி

மருது சகோதரர்கள்

 

11. தமது குறுகிய கால ஆட்சியில் வங்காளம் முதல் சிந்துவரை பரவியிருந்த ஒரு பேரரசை உருவாக்கியவர்.

பாபர்

ஹெமு

அக்பர்

ஷெர்ஷா. சரி

 

12. சரியானதை தேர்ந்தெடு.

அ. மராத்திய நிர்வாகத்தின் போது பொதுமக்கள் பாதுகாப்பு கட்டணமாக செலுத்திய வரி- சௌத் (1/4 பங்கு)

ஆ. மராத்திய நிர்வாகத்தில் பொதுமக்கள் அரசருக்காண கட்டணமாக செலுத்திய வரி – சர்தேஷ்முகி(2/10)

இ. 25 முதல் 100 எண்ணிக்கை வரையிலான கிராமங்களை நிர்வகிப்பவர்- தேஷ்முக்

ஆ மட்டும் தவறு

அ மட்டும் சரி. சரி

இ மட்டும் சரி

அனைத்தும் சரி

 

13.” வெட்டுதல்” மற்றும் “எரித்தல்” என்றழைக்கப்படும் வேளாண்மை.

தன்னிறைவு வேளாண்மை

தீவிர வேளாண்மை

படிக்கட்டு முறை வேளாண்மை இடப்பெயர்வு வேளாண்மை. சரி

 

14. கேரளாவில் முதன்முதலில் ரப்பர் தோட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு.

1901

1902. சரி

1906

1923

 

15. எந்த சட்டத்திருத்தம் மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கு நீதிபுனராய்வு அதிகாரத்தை வழங்கியது.

1976,42 வது திருத்தம்

1977,43வது திருத்தம். சரி

1978,44 வது திருத்தம்

1979,45 வது திருத்தம்

 

16.—— ஆண்டு வரை அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளின் எண்ணிக்கை 7 ஆக இருந்தது.

2007

2014

2017. சரி

2012

 

17. வேலூர் புரட்சியின் முதல் பலியானவர்.

கர்னல் மிக்காரஸ்

மேஜர் ஆம்ஸ்ட்ராங்

மேஜர் கூட்ஸ்

கர்னல் பான்கோர்ட். சரி

 

18. ஹுமாயூனின் டெல்லி அரண்மனை —–

பஞ்ச் மஹால்

திவானி ஆம்

தீன்-இ-பானா. சரி

திவானி காஸ்

 

19. சிவாஜியின் ஆசிரியர் மற்றும் குரு.

ஷாஜி பான்ஸ்லே

துக்காராம்

ராம்தாஸ்

தாதாஜி கொண்டதேவ். சரி

 

20. உலகின் மிக நீளமான அணை.

தாமோதர்

பக்ராநங்கல்

துங்கபத்ரா

ஹிராகுட். சரி

 

21. தற்போது மொத்த உயர்நீதிமன்றங்களில் எண்ணிக்கை.

23

24

25. சரி

26

 

22. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதி தேர்தல் ஆணையத்தை பற்றிக் கூறுகிறது.

XII

XIV

XV. சரி

XVI

 

23. பானர்மேன் —– என்பவரை தூதனுப்பி கட்டபொம்மனைச் சரணடையுமாறு கேட்டுக் கொண்டார்.

ஜாக்சன்

தாண்டவராயர்

இராமலிங்கர். சரி

சிவசுப்ரமணியனார்

 

24. பாபர் இந்தியாவை நோக்கி தமது முதற்படையெடுப்பை மேற்கொண்ட ஆண்டு.

1504

1505. சரி

1527

1524

 

25. சிவாஜி சூரத் நகரை இரண்டாவது முறையாக கொள்ளையடித்த ஆண்டு.

1664

1670. சரி

1674

1656

 

26. நெல் உற்பத்தியில் முதல் மாநிலமாக திகழ்வது

தமிழ்நாடு

உத்தரபிரதேசம்

பஞ்சாப்

மேற்கு வங்கம். சரி

 

27. மத்திய-மாநில அரசுகளின் உறவுகளை குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு.

ராஜமன்னார் குழு

அசோக் மேத்தா குழு

பல்வந்த்ராய் மேத்தா குழு சர்க்காரியா குழு. சரி

 

28. VVPAT அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு.

2012

2013

2014. சரி

2015

 

29. ஆற்காடு நவாப் கர்னல் பான் ஜோர் தலைமையிலான கம்பெனி படைகளும் இணைந்து காளையார்கோயில் அரண்மனையை தாக்கிய ஆண்டு.

1764

1772. சரி

1774

1765

 

30. பொருத்துக.

ஆலம்கீர் – உலகத்தை கைப்பற்றியவர்

ஷாஜகான் -உலகை கைப்பற்றியவர்

ஜஹாங்கீர் – உலகத்தின் அரசர்

ஜாகிருதின் – நம்பிக்கையை காப்பவர்

அ.2314. சரி

ஆ.3241

இ.1234

ஈ. 4132

 

31. சாம்பாஜி அரச பதவி ஏற்க இடையூறுகளை ஏற்படுத்தியவர்.

ஷாகு

துர்காதாஸ்

அனாஜி தத்தோ. சரி

அக்பர்

 

32. குறைந்த அளவு நீரில் அதிக மகசூல் பெறுவது மற்றும் தண்ணீர் பயன்பாட்டை முறைப்படுத்த ஏற்படுத்தப்பட்ட திட்டம்.

பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா

பிரதான் மந்திரி கிருஷி சிஞ்சாயி யோஜனா. சரி

பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம சதக் யோஜனா

இந்திரா ஆவாஸ் யோஜனா

 

33. உலக காய்வகைகள் உற்பத்தியில் இந்தியா மட்டும் —– சதவீதத்தை அளிக்கிறது.

12

17

13. சரி

21

 

34. மூன்றாம் பானிபட் போர்—-

1526

1556

1761. சரி

1760

 

35. லால் குய்லா என்று அழைக்கப்படுவது

திவானி ஆம்

திவானி காஸ்

புலந்தர்வாசா

செங்கோட்டை. சரி

 

36. வேலூர் புரட்சியின் போது சிறப்பாக செயல்பட்ட ஷேக் காசிம் எந்த படைப்பிரிவை சேர்ந்தவர்?

25

23

1. சரி

2

 

37. இந்திய தேர்தல் ஆணையம் அமைப்பதற்கான சட்டப்பிரிவு.

323

324. சரி

368

325

 

38. சரியான கூற்றை தேர்ந்தெடு.

கூற்று 1: முதலமைச்சரின் பதவிக்காலம் நிர்ணயிக்கப்பட்ட ஒன்றல்ல

கூற்று 2: சட்டமன்றத்தில் மற்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் போலவே முதலமைச்சரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

கூற்று 1 தவறு,கூற்று 2 சரி

கூற்று 1 சரி கூற்று 2 தவறு

இரண்டும் சரி. சரி

இரண்டும் தவறு

 

39. இந்தியாவின் முதல் கால்நடை கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட ஆண்டு.

1952

1921

1919. சரி

1972

 

40. இரும்பு மற்றும் அலுமினியத்தின் நீரேற்ற ஆக்சைடுகளால் உருவான மண்.

செம்மண்

கரிசல் மண்

சரளை மண். சரி

வண்டல் மண்

 

41. சாகு என்ற பெயரை சூட்டியவர்.

அக்பர்

துர்காதாஸ்

கவிகலாஷ்

அவுரங்கசீப். சரி

 

42. கூற்று1: மத்திய இந்திய பகுதியை சேர்ந்த ராணி துர்காவதியை பாபர் தோற்கடித்தார்.

கூற்று2:பிரார் அரசின் புகழ்பெற்ற ராணி சந்த் பீவியின் மீது அக்பர் படையெடுத்தார்.

இரண்டும் சரி

கூற்று 1 சரி,2 தவறு. சரி

கூற்று 2 சரி,1 தவறு

இரண்டும் தவறு

 

43. வேலூர் புரட்சி நடைபெற்ற ஆண்டு.

1806 ஜூன் 10

1806 ஜூலை 10. சரி

1806 ஜூன் 9

1806 ஜூலை 9

 

44. உலகில் NOTA வை அறிமுகப்படுத்தியதில் இந்தியா எத்தனாவது நாடு.

12

13

14. சரி

15

 

45. தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர்.

கிரண்பேடி

மீரா குமார்

பாத்திமா பீவி. சரி

ஜானகி

 

46. கரிசல் மண் —– எனவும் அழைக்கப்படுகிறது.

வறண்ட மண்

உவர் மண்

பருத்தி மண். சரி

மலை மண்

 

47. உலகின் பெரிய புவியீர்ப்பு அணை.

தாமோதர்

பக்ராநங்கல். சரி

ஹிராகுட்

கோசி

 

48. பொருத்துக

பான்ஸ்லே – நாக்பூர்

ஹோல்கார் – இந்தூர்

சிந்தியா – குவாலியர்

பீஷ்வா – புனே

அ.2341

ஆ.3412

இ.1234. சரி

ஈ.2413

 

49.1639ல் பேரரசர் ஷாஜகானால் மதில்களால் சூழப்பட்ட தனது தலைநகர் ஷாஜகானாபாத்தில் கட்டப்பட்ட அரண்மனை.

திவானி ஆம்

ஷாபர்ஜ்

புலந்தர்வாசா

செங்கோட்டை. சரி

 

50. தீரன் சின்னமலையும் அவரது சகோதரர்களையும் தூக்கிலிடப்பட்ட ஆண்டு மற்றும் இடம்.

1801, சங்ககிரி

1805, ஓடாநிலை

1805, சங்ககிரி. சரி

1800, சென்னிமலை

 

51. சீனா,கியூபா,சோவியத் யூனியன் போன்ற நாடுகள் எந்த கட்சிமுறைக்கு எடுத்துக்காட்டு. ஒரு கட்சி முறை. சரி

இரு கட்சிமுறை

பல கட்சி முறை

ஒரு அரசாங்க முறை

 

52. தமிழ்நாட்டில் சட்ட மேலவை ஒழிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்த நாள்.

1986 நவம்பர் 10

1989 நவம்பர் 1

1986 நவம்பர் 1. சரி

1987 நவம்பர் 11

 

53. ஒரு உயர்நீதிமன்றம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு என்று ஒரு நீதிமன்றம் நிறுவ நாடாளுமன்றத்திற்கு வழிவகை செய்யும் சட்ட திருத்தம்.

1976,42வது திருத்தம்

1956,7வது திருத்தம். சரி

1977,43வது திருத்தம்

1978,44வது திருத்தம்

 

54. சக்கரை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாடு.

சீனா

கியூபா. சரி

பிரேசில்

இந்தியா

 

55. அயன மண்டல மற்றும் உப அயன மண்டல காலநிலை பயிர்.

நெல்

சணல்

தேயிலை. சரி

ரப்பர்

 

56. அவுரங்கசீப் பிஜப்பூர் மற்றும் கோல்கொண்டா பகுதிகளை இணைத்த ஆண்டு.

1708

1687. சரி

1689

1713

 

57. கொரில்லா போர் முறையை பின்பற்றியவர்கள்.

முகலாயர்கள்

மராத்தியர்கள். சரி

டெல்லி சுல்தான்கள் ராஷ்டிரகூடர்கள்

 

58. கூற்று 1: ஆக்ராவில் உள்ள முத்து மசூதி, டெல்லியிலுள்ள ஜூம்மா மசூதி ஷாஜகானால் கட்டப்பட்டவை ஆகும்.

கூ ற்று 2: ஆஜாம் ஷாவால் அவுரங்காபாத்தில் கட்டப்பட்ட பிபிகா மக்பாரா கல்லறை மாடம் குறிப்பிடத்தக்கது.

கூற்று 1 சரி, 2 தவறு

இரண்டும் சரி. சரி

கூற்று 2 சரி,1 தவறு

இரண்டும் தவறு

 

59.குரு ராம்தாசுக்கு ——– அக்பர் பரிசாக வழங்கிய இடத்தில்தான் பின்னர் ஹர்மிந்தர் சாகிப் கருவறை கட்டப்பட்டது.

ஆக்ரா

அமிர்தசரஸ். சரி

டெல்லி

அகமதுநகர்

 

60. கர்நாடக உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு.

1798 ஆகஸ்ட் 30

1799 செப்டம்பர் 31

1800 ஜூலை 31

1799 ஆகஸ்ட் 31. சரி

 

61. கலெக்டர் ஜாக்சனை பணி இடைநீக்கம் செய்த ஆளுநர்.

வில்லியம் பெண்டிங்

வில்லியம் பிரவுன்

லூசிங்டன்

எட்வர்ட் கிளைவ். சரி

 

62. எதிர்க்கட்சித் தலைவர் —— அமைச்சர் தகுதியைப் பெறுகிறார்.

உள்துறை அமைச்சர்

இணை அமைச்சர்

இராஜாங்க அமைச்சர்

கேபினட் அமைச்சர். சரி

 

63. சட்ட மேலவையில் ஆளுநர் —- பங்கு உறுப்பினர்களை நியமனம் செய்கிறார்.

1/2

1/3

1/6. சரி

1/12

 

64. தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையின்படி அமைச்சர்களின் எண்ணிக்கை—– வரை இருக்கலாம்.

15

234

36. சரி

40

 

65. ஆற்றுச் சமவெளியில் காணப்படும் புதிய வண்டல் மண்.

காதர். சரி

பாங்கர்

கரிசல்மண்

செம்மண்

 

66. ஹிராகுட் திட்டத்தின் மூலம் பயனடையும் மாநிலம்.

உத்தரகாண்ட்

மேற்கு வங்கம்

ஒடிசா. சரி

ஆந்திரா

 

67.1645ல் சிவாஜி முதன்முதலில் கைப்பற்றிய கோட்டை.

தோர்னா கோட்டை

ரெய்கார் கோட்டை

புரந்தர் கோட்டை கோண்டுவானா கோட்டை. சரி

 

68. அக்பரின் வருவாய் துறை அமைச்சரான —— ஷெர்ஷா அறிமுகம் செய்த முறையை பின்பற்றினார்.

ராஜா மான்சிங்

ராஜா பகவான்தாஸ்

ராஜா தோடர்மால். சரி

அபுல் பாசல்

 

69. இங்கிலாந்து அரசர் —– பிரதிநிதியான தாமஸ் ரோ ஜஹாங்கீரின் அரசவைக்கு வருகை புரிந்தார்.

முதலாம் ஜான்

மூன்றாம் ஜேம்ஸ்

மூன்றாம் ஜான்

முதலாம் ஜேம்ஸ். சரி

 

70. மருது சகோதரர்கள் “திருச்சிராப்பள்ளி பேரறிக்கையை” வெளியிட்ட ஆண்டு.

1800

1801. சரி

1802

1805

 

71. நர்மதா பச்சாவோ அந்தோலன் என்பது ஒரு —-

நலக்குழு

அழுத்தக்குழு. சரி

வணிக குழு

தொழிற்குழு

 

72. உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் நீதிப்பேராணை பற்றிய சரத்து

216

32

226. சரி

213

 

73. ஆளுநர் அவசர சட்டம் பிறப்பிக்கும் சரத்து.

123

154

213. சரி

158(3A)

 

74. சோளம்,கம்பு ஆகிய பயிர்களின் பூர்வீகம்

சீனா

இந்தியா

ஆப்பிரிக்கா. சரி

வங்காளம்

 

75. இந்திய அளவில் இறைச்சி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்

ஆந்திரா

உத்திரபிரதேசம். சரி

தமிழ்நாடு

மத்திய பிரதேசம்

 

76. சிவாஜியை அழிக்க அவுரங்கசீப்பால் அனுப்பி வைக்கப்பட்ட ராஜபுத்திர தளபதி

செயிஷ்ட கான்

அப்சல்கான்

ராஜா ஜெய்சிங். சரி

ராஜா மான்சிங்

 

77. ஜாவலி என்ற பகுதியை சந்திராவ் மோர் என்பவரிடமிருந்து சிவாஜி கைப்பற்றிய ஆண்டு.

1645

1665

1656. சரி

1659

 

78. பாபர் 1527ல் ராணா சங்கா வை—– என்னும் இடத்தில் தோற்கடித்தார்.

சந்தேரி

பானிபட்

கன்வா. சரி

வங்காளம்

 

79. மன்சப்தாரி முறையை அறிமுகம் செய்தவர்.

ஜஹாங்கீர்

ஷாஜகான்

அக்பர். சரி

அவுரங்கசிப்

 

80. கிழக்கில் இருந்த பாளையங்களில் வேறுபட்டது எது?

சாத்தூர்

நாகலாபுரம்

பாஞ்சாலங்குறிச்சி நடுவக்குறிச்சி. சரி

 

81. ஜாக்சன் கட்டபொம்மனை இராமநாதபுரத்தில் வந்து சந்திக்க ஆணை பிறப்பித்த நாள்.

1799 ஆகஸ்ட்18

1798 ஆகஸ்ட் 18. சரி

1798 ஆகஸ்ட்19

1797 ஆகஸ்ட் 19

 

82. தேர்தல் ஆணையர்களின் பதவிக்காலம் —– ஆண்டுகள்

3

4

5

6. சரி

 

83. தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படும் நாள்.

ஜனவரி 12

ஜனவரி 26

ஜனவரி 25. சரி

ஜனவரி 9

 

84. உயர்நீதிமன்ற நீதிபதி நியமனம் பற்றி கூறும் ஷரத்து.

213

216. சரி

226

171

 

85. பதிவேடுகளின் நீதிமன்றமாக செயல்படும் நீதிமன்றம்.

உச்ச நீதிமன்றம்

உயர்நீதிமன்றம். சரி

மக்கள் நீதிமன்றம்

மாவட்ட நீதிமன்றம்

 

86. பழங்கள் மற்றும் காய் வகைகள் உற்பத்தியில் இந்தியா —- வது இடம்

2. சரி

3

4

5

 

87.2016-2017ன் படி நம் நாட்டின் மொத்த பால் உற்பத்தி —– மில்லியன் டன்கள் ஆகும்.

137.6

127.7

163.7. சரி

168.3

 

88. முகலாயர் காலத்தில் நகரங்களும் பெருநகரங்களும் —- எனும் அதிகாரிகளால் நிர்வகிக்கப்பட்டன.

மீர்பாக்ஷி

கொத்தவால். சரி

திவான்

மீர்சமான்

 

89. சூர் வம்சத்தை சேர்ந்த ஹெமு என்னும் தளபதி —-ல் டெல்லியையும் ஆக்ராவையும் கைப்பற்றிக் கொண்டார்.

1556. சரி

1565

1572

1578

 

90. கட்டபொம்மன் —– பகோடாக்கள் நீங்கலாக பிற நிலுவைத் தொகையை செலுத்தினார்.

1180

1080. சரி

1280

1008

 

91. பூலித்தேவரின் மூன்று முக்கிய கோட்டைகள் யூசப் கானின் கட்டுப்பாட்டிற்குள் வந்த ஆண்டு.

1764

1765

1761. சரி

1770

 

92. ஈரவை சட்டமன்றங்கள் கொண்ட மாநிலங்கள் எத்தனை?

6

7. சரி

8

9

 

93. அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்பவர்

குடியரசு தலைவர்

பிரதம அமைச்சர்

ஆளுநர். சரி

துணை குடியரசு தலைவர்

 

94.1540ல் கன்னோசியில் ஷெர்ஷா அவர்களால் தோற்கடிக்கப்பட்டவர்.

அக்பர்

ஹுமாயுன். சரி

ஹெமு

ஷா-தாமஸ்ப்

 

95. யூசப்கான் மீது நம்பிக்கை துரோக குற்றம் சுமத்தப்பட்டு —- ஆண்டு தூக்கிலிடப்பட்டார்.

1765

1764. சரி

1772

1763

 

96. சட்டமன்றத்தை கூட்டவும், ஒத்திவைக்கவும், கலைக்கவும் அதிகாரம் பெற்றவர்

சபாநாயகர்

குடியரசு தலைவர்

ஆளுநர். சரி

பிரதமர்

 

97. அரசியலமைப்பு சட்டப்பிரிவு —-ன் படி ஒருவர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் ஆளுநராக நியமிக்கப்படலாம்.

154

213

158(3A).சரி

153

 

98. சட்ட மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை ——க்கு குறையாமல் இருக்க வேண்டும்.

36

40. சரி

60

45

 

99. ஆங்கிலேயருடன் நவாப் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையின்படி பாஞ்சாலங்குறிச்சியின் வரி வசூலிக்கும் உரிமையில் நவாபிற்கு ஒதுக்கப்பட்ட பங்கு—-

1/4

1/6. சரி

1/12

1/10

 

100. ஆளுநரால் முதலமைச்சர் நியமிக்கப்படுவது பற்றி கூறும் சரத்து — ?

164

164(1).சரி

164(1A)

163

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *