SCHEDULE – 4 TEST

SCHEDULE – 4 TEST

1. நாட்டில் தற்போது வரை எத்தனை செம்மொழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன?
5
6. சரி
7
8

2. நெல்சன் மண்டேலா சிறையில் இருந்து விடுதலையான ஆண்டு—-?
1990. சரி
1991
1992
1993

3. புலியை இந்திய தேசிய சின்னமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு—?
1963
1950
1973. சரி
1972

4. தென்னிந்திய கிளர்ச்சியாளர்களின் கூட்டமைப்பில் இணைய மறுத்த பாளையம்—–?
மேற்கு பாளையம்
கிழக்கு பாளையம்
சிவகிரி பாளையம்.சரி
சங்ககிரி பாளையம்

5. சேலம் C.விஜயராகவாச்சாரியாரின் தலைமையில் ——ல் நடந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கல்கத்தா
பம்பாய்
நாக்பூர்.சரி
அலகாபாத்

6.1998ல் தேசிய காற்றாற்றல் நிறுவனம் ஏற்படுத்தப்பட்ட இடம்—?
கல்கத்தா
பம்பாய்
சென்னை. சரி
டெல்லி

7. சேலம் எஃகு ஆலை நிறுவப்பட்ட ஆண்டு—?
1872
1982. சரி
1983
1975

8. சோழர் காலத்தில் நிலவரியானது —– என அழைக்கப்பட்டது.
பள்ளிச் சந்தம்
தேவதானம்
பிரம்மதேயம்
காணிக்கடன். சரி

9.—–ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் அரசியலில் பாளையக்காரர்கள் முக்கிய பங்கு வகித்தனர்.
16 மற்றும் 17
17 மற்றும் 18. சரி
18 மற்றும் 19
19 மற்றும் 20

10. இந்திய ரூபாய்க்கான சின்னத்தை 2010ல் வடிவமைத்த உதயகுமார் எம்மாநிலத்தை சேர்ந்தவர்?
ஆந்திரப் பிரதேசம்
கர்நாடகா
தமிழ்நாடு. சரி
கேரளா

11. விஸ்வநாதன் ஆனந்த் சதுரங்க போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற ஆண்டுகளில் தவறானது—?
2007
2008
2009. சரி
2010

12. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அலுவலக மொழிகளின் எண்ணிக்கை—?
21
22. சரி
23
24

13.அரிகேசரி மாறவர்மனை சமண மதத்திலிருந்து சைவத்திற்கு மாற்றியவர்—-?
திருநாவுக்கரசர்
சுந்தரர்
திருஞானசம்பந்தர். சரி மாணிக்கவாசகர்

14. உலக அளவில் இந்தியா மாங்கனீசு உற்பத்தியில் —– வது இடம்?
3
4
5. சரி
6

15. ரௌலட் சட்டத்திற்கு எதிராக “வீரத்திருமகன்” என்னும் பட்டத்தை திருப்பி கொடுத்தவர்—–?
மகாத்மா காந்தி
இரவீந்திரநாத் தாகூர். சரி சுப்ரமணியனார்
ஜவஹர்லால் நேரு

16.1857 பெருங்கலகம் மீரட்டில் எப்போது வெடித்தது—?
1857 ஏப்ரல் 10
1857 மார்ச் 29
1857 மே 10. சரி
1857 மார்ச் 10

17. ஆங்கில ஆட்சியை எதிர்ப்பதில் தமிழ்நாட்டில் முன்னோடியாக இருந்தவர்—-?
கட்டபொம்மன்
தீரன் சின்னமலை
பூலித்தேவர். சரி
மருது சகோதரர்கள்

18.—–ம் ஆண்டு ரவீந்திரநாத் தாகூர் காங்கிரஸ் மாநாட்டின் போது வந்தே மாதரம் பாடலை பாடினார்.
1886
1894
1896. சரி
1898

19. சாரநாத் அசோக தூணின் உச்சியில் அமைந்திருக்கும் நான்முக சிங்கம் இந்தியாவின் தேசிய இலச்சினையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்—?
ஜனவரி 24,1950
ஜனவரி 26,1950. சரி
ஜனவரி 28,1950
ஜனவரி 25,1950

20.——ம் ஆண்டு விஸ்வநாதன் ஆனந்த் பத்ம விபூஷன் விருதை பெற்றார்.
2006
2007. சரி
2010
2012

21. பாபா சாகேப் என பிரபலமாக அழைக்கப்படுபவர்—–?
மகாத்மா காந்தி
முகமது அலி ஜின்னா
டாக்டர் அம்பேத்கர். சரி
வல்லபாய் பட்டேல்

22.கூற்று 1:” வேற்றுமையில் ஒற்றுமை” என்ற சொற்றொடரை உருவாக்கியவர் ஜவகர்லால் நேரு.
கூற்று 2:” டிஸ்கவரி ஆஃப் இந்தியா” என்ற நூலினை எழுதியவர் டாக்டர் அம்பேத்கர்.
இரண்டும் சரி
கூற்று 1 சரி,2 தவறு. சரி
கூற்று 1 தவறு,2 சரி
இரண்டும் தவறு

23. இந்தியாவை ஆட்சி செய்த வெளிநாட்டவர்களில் முதன்மையானவர்கள்—-?
டேனியர்கள்
போர்ச்சுகீசியர்கள். சரி டச்சுக்காரர்கள்
ஆங்கிலேயர்கள்

24. இந்தியாவை இனங்களின் அருங்காட்சியகம் என கூறியவர் —?
ஜவஹர்லால் நேரு
வி. ஏ. ஸ்மித். சரி
காந்தியடிகள்
அம்பேத்கர்

25. வலிமைமிக்க முதல் பாண்டிய அரசர் அரிகேசரி மாறவர்மன் கி. பி.—– ல் அரியணை ஏறினார்.
640
641
642. சரி
643

26.——அவருடைய கடற்படை தெற்கு சுமத்ராவை கைப்பற்ற துணைபுரிந்தது.
வீரராஜேந்திரன் அதிராஜேந்திரன்
முதலாம் ராஜேந்திரன். சரி
முதலாம் குலோத்துங்கன்

27. இந்தியாவில் முதல் அணுமின் நிலையம் நிறுவப்பட்ட மாநிலம்—?
மத்திய பிரதேசம்
மஹாராஷ்டிரா. சரி
கல்கத்தா
ஜார்கண்ட்

28. தாமிர படிவம் அதிகம் உள்ள மாநிலம்—-?
ஜார்க்கண்ட்
மத்திய பிரதேசம்
ஆந்திர பிரதேசம்
ராஜஸ்தான். சரி

29. நேரு அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு—?
1926
1928. சரி
1946
1932

30. காந்தியடிகள் வழக்கறிஞர் பட்டம் பெற்ற ஆண்டு—-?
1888
1890
1891. சரி
1892

31. ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்ட நாள்—-?
1920 ஆகஸ்ட் 5
1919 டிசம்பர் 10
1921 செப்டம்பர் 10
1920 ஆகஸ்ட் 1. சரி

32.1857 கலகத்தை “ராணுவ புரட்சி” என்று கூறியவர்—?
வி. டி. சவார்க்கர்
சர் ஜான் லாரன்ஸ். சரி
சுபாஷ் சந்திர போஸ்
வல்லபாய் பட்டேல்

33. ஆங்கிலேயர்கள் சிவகங்கையை இணைத்துக்கொண்ட ஆண்டு—-?
1799
1800
1801. சரி
1802

34. இந்திய அரசியலமைப்பு சபை மூவர்ணக் கொடியை தேசியக் கொடியாக ஏற்றுக்கொண்ட நாள்—-?
1947 ஆகஸ்ட் 15
1950 ஜனவரி 26
1950 ஜனவரி 24
1947 ஜூலை 22. சரி

35.கட்டபொம்மனுக்கு மரணதண்டனையை விதித்தவர்—-?
லூசிங்டன்
எட்வர்ட் கிளைவ்
பானர்மேன். சரி
காலின் ஜாக்சன்

36. ” நேரடி நடவடிக்கை நாளாக”ஜின்னா அறிவித்தது—-?
1947 ஆகஸ்ட் 15
1946 ஆகஸ்ட் 16. சரி
1947 ஆகஸ்ட் 14
1946 ஆகஸ்ட் 15

37. ஆங்கிலேயர்கள் —–ம் ஆண்டு முதலாவது வன சட்டத்தை நிறைவேற்றினார்கள்.
1865. சரி
1872
1873
1886

38. ” தென்னிந்தியாவின் மான்செஸ்டர்” என அழைக்கப்படும் நகரம்—-?
சென்னை
கோயம்புத்தூர். சரி
திருச்சி
மதுரை

39. முதலாம் இராஜேந்திரனும் அவருக்கு பின்வந்தோரும் ——– தலைநகராகக் கொண்டு சோழ பேரரசின் ஆட்சி செய்தனர்.
தஞ்சாவூர்
உறையூர்
கங்கை கொண்ட சோழபுரம். சரி தாராசுரம்

40. வெனிஸ் நாட்டுப் பயணி மார்க்கோ போலோ எந்த ஆண்டு காயலுக்கு வருகை தந்தார்?
1287,1293
1288,1292
1288,1293. சரி
1289,1292

41. மோகினி ஆட்டம் எந்த மாநிலத்தின் செவ்வியல் நடனம்—?
ஆந்திரா
தெலுங்கானா
தமிழ்நாடு
கேரளா. சரி

42. இந்தியாவில் பேசப்படும் முதல் ஐந்து மொழிகளின் சரியான வரிசையை தேர்ந்தெடுக?
இந்தி,தெலுங்கு,வங்காளம் மராத்தி, தமிழ்
வங்காளம்,ஹிந்தி,மராத்தி,தமிழ் தெலுங்கு
ஹிந்தி,வங்காளம்,தெலுங்கு மராத்தி,தமிழ். சரி
ஹிந்தி,தமிழ்,வங்காளம்,மராத்தி,
தெலுங்கு

43. தீண்டாமை ஒழிப்பு பற்றி கூறும் சரத்து–?
14
15
16
17. சரி

44. தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா எத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார்?
25
26
27. சரி
28

45. சர்வதேச அகிம்சை நாள் என அக்டோபர் 2-ஐ, ஐ.நா சபை அங்கீகரித்த ஆண்டு—–?
2005
2006
2007. சரி
2008

46. லீப் ஆண்டுகளில் சம பகல் இரவு நாள்—–?
மார்ச் 20
மார்ச் 21. சரி
மார்ச் 22
மார்ச் 23

47.1806ல் நடந்த வேலூர் கலகத்தை,1857ல் நடைபெற்ற “முதல் இந்திய சுதந்திரப் போரின் முன்னோடி” என குறிப்பிட்டவர்—-?
வி. டி. சவார்க்கர். சரி
சர் ஜான் லாரன்ஸ்
வில்லியம் ஸ்மித்
வில்லியம் பென்டிங்

48.—— ஆண்டு கர்நாடக உடன்படிக்கையால் ஒருங்கிணைக்கப்பட்ட ஆங்கிலேய அதிகாரம் பாளையக்காரர்களின் மீது செலுத்தப்பட்டது.
1759
1761
1792. சரி
1794

49. ” அண்டூ திஸ் லாஸ்ட்” என்னும் புத்தகத்தின் ஆசிரியர்—?
டால்ஸ்டாய்
தாரோ
ரஸ்ஸல்
ஜான் ரஸ்கின். சரி

50. தண்டி யாத்திரையின் போது காந்தியடிகள் —– மைல் தொலைவு நடந்து சென்று தண்டி கடற்கரையை அடைந்தார்.
214
324
241. சரி
251

51.சிந்திரி உரத்தொழிலகம் அமைந்துள்ள மாநிலம்—–?
ஒடிசா
ஜார்க்கண்ட். சரி
மத்தியப் பிரதேசம்
சத்தீஸ்கர்

52. இந்திய நிலவியல் கள ஆய்வு நிறுவனத்தின் தலைமையிடம்—-?
ஹைதராபாத்
நாக்பூர்
கொல்கத்தா. சரி
அசாம்

53. இந்தியாவின் முதல் சணல் ஆலை கொல்கத்தாவில் தொடங்கப்பட்ட ஆண்டு—-?
1853
1857
1854. சரி
1865

54. மாறவர்மன் குலசேகரன் யாரை கூட்டு அரசனாக நியமித்தார்—?
விக்ரம பாண்டியன் வீரபாண்டியன். சரி
சடையவர்மன்
சுந்தரபாண்டியன்

55.920ல் இரண்டாம் ராஜசிம்மன் எந்த சோழ மன்னனிடம் தோல்வியை தழுவினார்?
முதலாம் ராஜேந்திரன்
ராஜராஜ சோழன்
மூன்றாம் ராஜேந்திரன்
முதலாம் பராந்தகன். சரி

56. 2001ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியா எத்தனை முக்கிய மொழிகளையும் மற்றும் பிற மொழிகளையும் கொண்டுள்ளது?
121,1500
155,1609
122,1599. சரி
145,1689

57. பிஹு எந்த மாநிலத்தின் புகழ்பெற்ற நடனம்?
அசாம். சரி
மணிப்பூர்
பீகார்
மேகாலயா

58. அப்துல் கலாம் அவர்கள் பாரத ரத்னா விருது பெற்ற ஆண்டு—?
1996
1997. சரி
1998
1999

59. நெல்சன் மண்டேலா அவர்கள் எத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார்—?
25 ஆண்டுகள்
26 ஆண்டுகள்
27 ஆண்டுகள். சரி
28 ஆண்டுகள்

60. தமிழ்நாட்டில் மயில்களுக்கான சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
முதுமலை
முண்டன்துறை
விராலிமலை. சரி
கூந்தன்குளம்

61. “இந்தியா எனது தாய்நாடு” எனத் தொடங்கும் நமது தேசிய உறுதி மொழியை தெலுங்கில் எழுதியவர்—?
நாராயணன்
பாரதியார்
வெங்கடராமன்
வெங்கட சுப்பாராவ். சரி

62. எந்த ராணுவத்தின் மூலம் தீரன் சின்னமலை நவீன போர் முறைகளில் பயிற்சி பெற்றார்?
ஆங்கிலேயர்கள்
போர்ச்சுகீசியர்கள்
பிரெஞ்சுக்காரர்கள். சரி
டச்சுக்காரர்கள்

63. சுயராஜ்ஜிய கட்சி சட்டப்பேரவைகளில் இருந்து விலகிக் கொண்ட ஆண்டு—?
1926. சரி
1927
1928
1929

64. வாகன உற்பத்தியில் இந்தியா —-வது இடத்தை பெற்றுள்ளது.
5
6
7. சரி
8

65. இந்திய சுரங்க பணி மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் —–.
1956
1961
1957. சரி
1963

66. பாண்டிய அரசு “செல்வச் செழிப்புமிக்க உலகிலேயே மிக அற்புதமான பகுதியாகும்” என்று புகழாரம் சூட்டியவர்—?
இபன் பதூதா
மார்க்கபோலோ. சரி
யுவாங் சுவாங்
அப்துல் ரசாக்

67. பிற்கால சோழப் பேரரசின் மாபெரும் வல்லமை பெற்ற பேரரசர்—–?
முதலாம் ராஜேந்திரன்
முதலாம் குலோத்துங்கன் முதலாம் இராஜராஜன். சரி கரிகாலன்

68. இந்தியாவில் மிகக் குறைவான மழை பொழிவு உள்ள ஜெய்சால்மர் எந்த மாநிலத்தில் உள்ளது?
மணிப்பூர்
ராஜஸ்தான். சரி
மேகாலயா
சத்தீஸ்கர்

69. இந்தியாவில் 2002 முதல் 2007 வரை குடியரசுத் தலைவராக இருந்தவர்—-?
கே ஆர் நாராயணன் அப்துல்கலாம். சரி
திருமதி பிரதீபா பாட்டில் சங்கர்தயாள் சர்மா

70. ஊமைத்துரை மற்றும் செவத்தையா தூக்கிலிடப்பட்ட நாள்—-?
1801 அக்டோபர் 24
1801 ஜூலை 31
1799 அக்டோபர் 17
1801 நவம்பர் 16. சரி

71. இமாம்பசந்த் யாருடைய காலத்தில் ராஜாவுக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு வகை மாம்பழங்கள்—–?
மராத்தியர்கள்
முகலாயர்கள். சரி
ஆங்கிலேயர்கள்
டெல்லி சுல்தான்கள்

72.1941ல் சுபாஷ் சந்திரபோஸ் மாறுவேடமணிந்து தப்பித்து—– சென்றடைந்தார்.
ஜெர்மனி
ஜப்பான்
ஆப்கானிஸ்தான். சரி
சோவியத் யூனியன்

73. காந்தியடிகளின் முதல் சத்தியாகிரக போராட்டம்—?
அகமதாபாத் மில் வேலை நிறுத்தம்
கேதா சத்தியாகிரகம்
சம்பரான் சத்தியாகிரகம். சரி
இண்டிகோ போராட்டம்

74. இந்தியாவின் முதல் காகித தொழிற்சாலை 1812 ல் தொடங்கப்பட்ட இடம்—-?
பம்பாய்
கல்கத்தா
மேற்கு வங்காளம். சரி
சென்னை

75. NALCO என்று அழைக்கப்படும் தேசிய அலுமினிய நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு—-?
1957
1981. சரி
1986
1998

76. பாண்டிய அரசர்களுள் களப்பிரர் ஆட்சியை முடித்து வைத்தவர்—-?
வீரபாண்டியன்
வரகுணன்
கடுங்கோன். சரி
கூன்பாண்டியன்

77.இந்திய அரசால் முதல் செம்மொழியாக “தமிழ்மொழி” அறிவிக்கப்பட்ட ஆண்டு—-?
2005
2004. சரி
2014
2008

78. அம்பேத்கர் லண்டன் பொருளாதார பள்ளியில் —– பட்டத்தை பெற்றார்.
M. A
M. SC
D. SC . சரி
PH. D

79. கட்டபொம்மன் எந்த ஆண்டு தூக்கிலிடப்பட்டார்?
1798 செப்டம்பர் 16
1799 அக்டோபர் 16
1799 அக்டோபர் 17. சரி
1799 செப்டம்பர் 17

80. தேசிய கொடியின் நீள அகல விகிதங்கள்—?
2:1
3:2. சரி
2:3
4:3

81. பூனா ஒப்பந்தத்தின் படி ஒதுக்கப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் 71 லிருந்து —- ஆக அதிகரிக்கப்பட்டது.
142
145
146
148. சரி

82. சுண்ணாம்புக்கல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்—-?
ராஜஸ்தான்
ஒடிசா
ஜார்க்கண்ட்
ஆந்திர பிரதேசம். சரி

83. சாளுக்கிய-சோழ வம்சத்தின் ஆட்சியை தொடங்கி வைத்தவர்—?
முதலாம் இராஜேந்திரன்
முதலாம் பராந்தகன்
முதலாம் குலோத்துங்கன். சரி
மூன்றாம் ராஜேந்திரன்

84. ராஜஸ்தானின் நாட்டுப்புற நடனம்—?
தும்ஹல்
கார்பா
கல்பேலியா. சரி
பங்கரா

85. சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக பணியாற்றியவர்—-?
ராதாகிருஷ்ணன்
இமானுவேல்
அம்பேத்கர். சரி
ராஜேந்திர பிரசாத்

86. சிவகங்கையின் மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையதேவரிடம் பணிபுரிந்தவர்—-?
சிவசுப்ரமணியம்
வெள்ளை மருது
பெரிய மருது
சின்ன மருது. சரி

87. ஆற்காடு நவாபின் படைகள் நெற்கட்டும்செவலைக் கைப்பற்றிய ஆண்டு—-?
1759
1761. சரி
1764
1767

88. இந்தியாவின் முதல் தேசிய கொடியை தமிழ்நாட்டில் எங்கு செய்யப்பட்டது?
வாணியம்பாடி
பெரம்பூர்
குடியாத்தம். சரி
ஆம்பூர்

89. சோழ அரசின் பொது வருவாய் முக்கியமாக —-மூலம் பெறப்பட்டது.
தொழில் வரி
சுங்க வரி
நிலவரி. சரி
வணிகவரி

90. இந்தியாவின் முதல் பருத்தி நெசவாலை போர்ட் கிளாஸ்டர் என்னுமிடத்தில் தொடங்கப்பட்ட ஆண்டு —?
1816
1818. சரி
1819
1821

91. எந்த இந்திய அரசாங்க சட்டத்தின்படி பர்மா இந்தியாவில் இருந்து பிரிக்கப்பட்டது?
1909
1919
1935. சரி
1947

92. அம்பேத்கரின் மறைவுக்குப் பின் பாரத் ரத்னா —-ம் ஆண்டு வழங்கப்பட்டது.
1990. சரி
1991
1992
1993

93.——ல் கட்டபொம்மன் தனது அமைச்சர் சிவசுப்ரமணியம் உடன் ராமநாதபுரத்தில் கலெக்டரை சந்தித்தார்.
1797
1798. சரி
1799
1796

94. தேசிய கீதத்தின் இந்தி மொழியாக்கம் இந்திய அரசியலமைப்பு சபையால் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் —-?
ஜனவரி 24, 1950. சரி
ஜனவரி 26,1950
நவம்பர் 26, 1949
ஆகஸ்ட் 15,1947

95. சமணசமய நிறுவனங்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் — என அழைக்கப்பட்டது.
காணிக்கடன்
பிரம்மதேயம்
தேவதானம்
பள்ளிச்சந்தம். சரி

96. ஜிப்சம் என்பது —–ன் நீர்ம கனிமம் ஆகும்.
கால்சியம் கார்பனேட் பொட்டாசியம் சல்பேட் மெக்னீசியம் சல்பேட்
கால்சியம் சல்பேட். சரி

97. ஜாலியன் வாலாபாக்கில் பைசாகி என்ற சீக்கியர்களின் அறுவடைத் திருவிழா நாள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நாள் —-?
பிப்ரவரி 5,1922
ஏப்ரல் 11,1919
ஏப்ரல் 13,1919. சரி
ஏப்ரல் 6,1919

98. தேசிய கீதம் —–கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் போது முதன் முதலாக பாடப்பட்டது.
1901 டிசம்பர் 17
1910 டிசம்பர் 20
1911 டிசம்பர் 27. சரி
1920 டிசம்பர் 25

99. இந்தியாவில் அணுமின் திட்டம் —–ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
1940. சரி
1948
1956
1967

100. முதலாம் ராஜேந்திரன் நிறுவிய வேத கல்லூரி எங்கு அமைந்துள்ளது?
தஞ்சாவூர்
திருச்சி
விழுப்புரம். சரி
கங்கைகொண்ட சோழபுரம்

*————-*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *