இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு – 10th new book Geography

Welcome to your இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு - 10th new book Geography

1. உலகின் கூரை என அழைக்கப்படுவது ?

2. சிந்து நதியின் துணை ஆறுகளில் தவறானது எது?

3. இந்தியா - வங்காளதேசம் நில எல்லை கீ.மீ ?

4. இந்தியாவுடன் குறைந்தபட்ச நில எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நாடு ?

5. 1° தீர்க்க கோட்டை கடக்க எடுத்துக் கொள்ளும் நேரம் ?

6. தவறானது எது ?

7. புதிய வண்டல் மண் ?

8. " இமாலயா " என்பது எந்த மொழிச்சொல் ?

9. கிழக்கு தீர்க்க கோடு ?

10. பழைய வண்டல் மண்ணால் ஆன சமவெளி ?

11. நாதுலா கணவாய் எங்கு அமைந்துள்ளது ?

12. கங்கை ஆற்றின் கடைசி பகுதியில் எந்த சமவெளி அமைந்துள்ளது ?

13. இந்தியாவில் ஒரே செயல்படும் எரிமலை ?

14. தீபகற்ப இந்தியாவின் நீளமான நதி ?

15. சிந்து நதியின் நீளம் ?

16. தென்னிந்தியாவின் கங்கை என அழைக்கப்படுவது ?

17. பீகாரின் துயரம் என அழைக்கப்படும் ஆறு ?

18. தமிழ்நாடு - ஆந்திரா இடையே அமைந்துள்ள ஏரி ?

19. மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளில் நீளமானது ?

20. இரும்புத்தாது மற்றும் நிலக்கரி போன்ற கனிம வளத்திற்கு புகழ் பெற்றது ?

21. தார் பாலைவனம் உலகின் எத்தனையாவது பெரிய பாலைவனம் ஆகும் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *