வேளாண்மை கூறுகள் – 10th new book Geography

Welcome to your வேளாண்மை கூறுகள் - 10th new book Geography

1. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு?

2. இந்தியாவின் முதல் கால்நடை கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட ஆண்டு ----?

3. உலகின் பெரிய புவியீர்ப்பு அணை ----?

4. பீகாரின் துயரம் ---?

5. ஆற்று சமவெளியில் காணப்படும் புதிய வண்டல் மண் ---?

6. தக்காணப் பகுதியில் உள்ள பசால்ட் பாறைகளில் இருந்து உருவான மண் ---?

7. இந்தியாவில் மொத்த பாசனப் பரப்பளவில் ---- சதவீதம் கிணற்றுப் பாசனத்தின் கீழ் உள்ளது ----?

8. குறைந்த அளவு நீரில் அதிக மகசூல் பெறுவது மற்றும் தண்ணீர் பயன்பாட்டை முறைப்படுத்த ஏற்படுத்தப்பட்ட திட்டம் ---?

9. "வெட்டுதல்" மற்றும் "எரித்தல்" வேளாண்மை என்றழைக்கப்படும் வேளாண்மை ---?

10. உலக அளவில் நெல் உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை வகிக்கும் நாடு ---?

11. நெல் உற்பத்தியில் முதல் மாநிலம் ---?

12. தீபகற்ப இந்தியாவின் ஒரு முக்கிய பயிர் ---?

13. கரும்பு உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளர் ---?

14. சர்க்கரை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாநிலம் ----?

15. உலக காப்பி உற்பத்தியில் இந்தியா --- வது இடம். ---?

16. இந்தியாவில் காப்பி உற்பத்தியில் முதலிடம் ---?

17. கேரளாவில் முதன்முதலில் ரப்பர் தோட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு ---?

18. உலக காய் வகைகள் உற்பத்தியில் இந்தியா மட்டும் ---- சதவீதத்தை அளிக்கிறது ---?

19. உலகின் மிக நீளமான அணை ----?

20. மேற்கு வங்காளம் துயரம் ---?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *