அரசியலமைப்பு PREVIOUS YEAR QUIZ – 1

Welcome to your அரசியலமைப்பு PREVIOUS YEAR QUIZ - 1

1. முதல் திருத்த சட்டத்தை பற்றிய வாக்கியங்களில் எவை/எது உண்மையானவை ?

2. இந்திய பாராளுமன்றம் செயலாட்சி அலுவலர் மீது தனது நிதிசார்ந்த கட்டுப்பாட்டை செலுத்தும் இவர் வழியே ஆகும் ?

3. இந்திய தலைமைத் தணிக்கையாளரை எந்த விதியின் படி குடியரசு தலைவர் நியமனம் செய்கிறார் ?

4. கீழ்வரும் வாக்கியத்தை கருதுக :

5. அரசியல் சாசன விதி ----- 73வது அரசியல் திருத்தச் சட்டத்தினால் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது ?

6. கீழ்வருபவர்களுள் யார் இலாகா இல்லாத மத்திய அமைச்சராகியவர் ?

7. நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் தொடர்பாக பின்வருபவனவற்றில் எவை சரியல்ல ?

8. ஜல்லிகட்டு, ஏறுதழுவுதல் விளையாட்டு என்ற தமிழரின் கலாச்சார மற்றும் பண்பாடு இந்திய அரசமைப்பின் ----- விதியின் படி பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது ?

9. அரசியலமைப்பு நிர்ணய சபையின் பிராந்திய அரசியலமைப்பு கமிட்டியின் தலைவராக இருந்தவர் யார் ?

10. கீழ்கண்டவற்றில் எவர் வரைவு குழுவில் உறுப்பினராக இடம் பெறவில்லை ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *