அரசியலமைப்பு PREVIOUS YEAR QUIZ – 2

Welcome to your அரசியலமைப்பு PREVIOUS YEAR QUIZ - 2

1. I. அரசியலமைப்புச் சட்டம் என்பது சட்டமன்றங்களால் உருவாக்கப்படுவதல்ல; மாறாக அம் மன்றங்களுக்கான ஆதார மூலம் ஆகும். II. வரன்முறைப்படுத்தப்பட்ட அரசாங்கம் என்பதன் மீதான நம்பிக்கை அரசியலமைப்பு சட்டத்திலிருந்தே முகிழ்த்தெழுகிறது ?

2. 1986 ஆம் ஆண்டில். " மக்களாட்சி மற்றும் மேம்பாட்டிற்காக பஞ்சாயத்து நிறுவனங்களை புத்துயிர்பிக்க " அமைக்கப்பட்ட குழு எது ?

3. அரசியலமைப்பில் முகப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளின் சரியான வரிசை :

4. பொருத்துக : A) முதல் பட்டியல் --- 1. மத்திய அரசு மற்றும் மாநிலங்களிடையேயான அதிகாரப் பகிர்வு. B) பதினொன்றாம் பட்டியல் --- 2. மொழிகள். C) ஏழாம் பட்டியல் --- 3. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பெயர். D) எட்டாம் பட்டியல் --- 4. பஞ்சாயத்து.

5. நீதி துறையானது நிர்வாகத் துறையிடம் இருந்து எந்த கீழ்க்கண்ட சட்ட உறுப்பு மூலம் பிரிக்கப்பட்டது ?

6. இந்திய அரசாங்கம் குடிமக்கள் உரிமை ( பாண்டிச்சேரி ) ஆணையை வெளியிட்ட ஆண்டு ?

7. " செயலூக்கம் கொண்ட நீதி வழங்கல் " என்பதன் உள்ளடக்கம் ?

8. பல்வந்த்ராய் மேத்தா குழுவில் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டது ?

9. நாடாளுமன்றத்தில் முதல் முறையாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த போது பிரதம அமைச்சராக இருந்தவர் யார் ?

10. கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க. பின்வரும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கடமைகள் குறித்து வரும் சரியான கூற்றுகள் யாவை ? I. இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கியதில் இருந்து அடிப்படை கடமை ஒரு பகுதியாக இருந்து வருகிறது. II. அடிப்படை கடமை இந்திய குடிமகனுக்கு மட்டுமே பொருந்தும். III. ஸ்வரன் சிங் குழு மூலம் அடிப்படை கடமைகளை ஓர பகுதியாக அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டது. IV. நீதிப் பேராணைகள் மூலம் அடிப்படை கடமைகளை நிலைநாட்ட முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *