அரசியலமைப்பு PREVIOUS YEAR QUIZ – 3

Welcome to your அரசியலமைப்பு PREVIOUS YEAR QUIZ - 3

1. அரசியலமைப்பு சரத்து 344 கீழ் உருவாக்கப்பட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் பணி கீழ்க்கண்டவற்றுள் எது ? 1. இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மொழியாக ஹிந்தியை படிப்படியாக அமல்படுத்துவது. 2. இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மொழியாக ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்வது.

2. எந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் இந்திய அரசியலமைப்புச் சாசனத்தில் "சோசலிசம்" மற்றும் "மதச்சார்பற்ற" என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டன ?

3. மாநிலங்கள் அமைப்பு ஆணையத்தில் இடம் பெற்ற குழு எது ?

4. இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு ?

5. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் அடிப்படை உரிமைகள் இடம் பெற்றுள்ளன ?

6. மாநிலங்களவை ----- க்கு மிகாத உறுப்பினர்களைக் கொண்டுள்ளது ?

7. மனிதன் ஒரு சமூக விலங்கு என்று கூறியவர் யார் ?

8. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் பேரவையின் தலைவராக செயல்பட்டவர் ?

9. நடைமுறையில் நாடாளுமன்றம் ஆண்டிற்கு எத்தனை முறை கூட்டப்படுகிறது ?

10. நிதி மசோதாக்கள் மாநில அவையினால் எத்தனை நாட்கள் தாமதப்படுத்தப்படலாம் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *