அரசியலமைப்பு PREVIOUS YEAR QUIZ – 4

Welcome to your அரசியலமைப்பு PREVIOUS YEAR QUIZ - 4

1. இந்திய மக்களுக்கு அடிப்படை உரிமைகளை இந்திய ----- வழங்கியுள்ளது ?

2. தேசிய மனித உரிமைகள் ஆணையம் ----- ஆண்டு ஏற்படுத்தப்பட்டது ?

3. இந்தியா ஒரு ----- நாடு ?

4. குடிமக்களின் அடிப்படை கடமைகள் பற்றி விளக்கும் அரசியலமைப்புத் திருத்தம் ?

5. நேரு தலைமையில் திட்டக்குழு ( The National Planning Commission ) நிறுவப்பட்ட நாள் ?

6. கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் எந்த அரசியலமைப்பு திருத்த சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்கள் ?

7. இந்திய அரசியலமைப்பின் பின்வரும் எந்த விதி தேசிய நலன் கருதி பாராளுமன்றம் மாநில பட்டியலிலுள்ள ஒரு அதிகாரத்தை எடுத்து சட்டம் இயற்றலாம் என கூறியுள்ளது ?

8. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது பாராளுமன்றத்தின் நிலைக் குழு கிடையாது ?

9. கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் எது தவறுதலாக பொருத்தப்பட்டுள்ளது ?

10. ஐந்தாண்டு திட்டங்களை ஆராயும் நிறுவனம் எது ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *