அரசியலமைப்பு PREVIOUS YEAR QUIZ – 5

Welcome to your அரசியலமைப்பு PREVIOUS YEAR QUIZ - 5

1. நிதி ஆயோக் என்பது ?

2. இந்திய அரசியலமைப்பின் எப்பகுதி பஞ்சாயத்துகளைப் பற்றியதாகும் ?

3. நிரந்தரமான லோக் அதாலத் அமைக்க வழிவகை செய்த சட்டம் எது ?

4. பாராளுமன்றத்தில் உள்ள குழுக்களில் மிகப்பெரிய குழு எது ?

5. இந்திய அரசியலமைப்பு எட்டாவது அட்டவணையில் எத்தனை திராவிட மொழிகள் இடம் பெற்றுள்ளன ?

6. இந்திய அரசியலமைப்பு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது ?

7. பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் கீழ் நிலை எது ?

8. உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்பது ?

9. அரசியலமைப்பில் எந்தப் பகுதி அடிப்படை கடமைகள் பற்றி கூறுகிறது ?

10. பொருத்துக : 1. சமத்துவ உரிமை - விதி 14 - 18 2. சுதந்திர உரிமை - விதி 25 3. மத சுதந்திர உரிமை - விதி 32 4. அரசியலமைப்பு உரிமை - விதி 19 ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *