அரசியலமைப்பு PREVIOUS YEAR QUIZ – 6

Welcome to your அரசியலமைப்பு PREVIOUS YEAR QUIZ - 6

1. ஒரே நபர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் கூட ஆளுநராக நியமிக்கப்படலாம் என கீழ்காணும் எந்த சட்டத்திருத்தம் கூறுகிறது ?

2. கீழ்க்காணும் எந்த சட்டத்திருத்தம் டில்லிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியதைக் கூறுகிறது ?

3. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் நிரந்தர தலைவர் எந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார் ?

4. கீழ்க்கண்டவற்றில் அடிப்படை கடமைகளோடு தொடர்புடைய வழக்கு ?

5. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி தீண்டாமையை ஒழிக்கும் சட்டப்பிரிவு ?

6. ஜவகர்லால் நேருவின் சோசலிசம் பற்றிய நம்பிக்கை கீழே தரப்பட்டுள்ளவற்றில் ----- அடிப்படையாக கொண்டது ?

7. முதல் லோக் அதாலத் நடைபெற்ற ஆண்டு எது ?

8. பொருத்துக : 1. சமய ஆட்சி --- சுவிட்சர்லாந்து 2. மதச்சார்பின்மை --- சீனா 3. நேரடி மக்களாட்சி --- ஈரான் 4. பொதுவுடைமை --- இந்தியா.

9. இந்திய ஒன்றியத்தின் சிக்கிம்-மை ஒரு முழு மாநிலமாக இணைத்த அரசியலமைப்பு திருத்தச் சட்டம் எது ?

10. அலுவல் மொழிச் சட்டம் பாராளுமன்றத்தில் எந்த ஆண்டு இயற்றப்பட்டது ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *