அரசியலமைப்பு PREVIOUS YEAR QUIZ – 11

Welcome to your அரசியலமைப்பு PREVIOUS YEAR QUIZ - 11

1. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தொடங்கப்பட்ட ஆண்டு ?

2. மக்களாட்சி என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் ?

3. கீழே கொடுக்கப்பட்ட கருத்துருவில், காரணம், விளக்கத்தை ஆய்வு செய்து கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :

4. 1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின் படி எத்தனை வழிகளில் குடியுரிமை பெறலாம் ?

5. மத சுதந்திர உரிமையின் கீழ் வரும் சட்ட விதிகள் யாவை ?

6. தலைமை தணிக்கைக் கட்டுப்பாட்டு அதிகாரியின் சம்பளம் மற்றும் இதரப் படிகள் இருவடைய ஊதியத்திற்கு நிகரானது

7. இந்தியாவில் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே அதிகாரம் எவ்வாறு பகிரப்படுகிறது ?

8. கூற்று ( A ) : ஒவ்வொரு மாநிலமும் ஆளுநரின் தலைமையின் கீழ் உள்ளது. காரணம் ( R ) : தேர்வுக்குழு எனப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களே ஆளுநரை தேர்ந்தெடுக்கிறார்கள்.

9. 73 வது திருத்தச் சட்டத்தின் படி மக்கள் தொகையின் அடிப்படையில் எந்த அளவிற்கு கீழ் உள்ள ஒரு மாநிலம் இடைநிலை ( பஞ்சாயத்து சமீதி ) அமைப்பை உள்ளாட்சி அமைப்பில் உண்டாக்க முடியாது.

10. இந்திய அரசியலமைப்பு பற்றி கீழ்க்கண்டவற்றுள் எது உண்மை ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *